iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 72 of 297

கயமுகாரி விநாயகன்
கயமுனி யானைக்கன்று
கயமை கீழ்மை
கயமை (ஒருவரின் செயல், குணம் ஆகியவற்றைக் குறிக்கையில்) மிகவும் கேவலம்
கயம் மென்மை பெருமை இளமை கீழ்மை கீழ்மக்கள் கரிக்குருவி நீர்நிலை நீர் கடல் ஆழம் அகழி யானை தேய்வு குறைபாடு கேடு காசநோய்
கயரோகம் கசரோகம்
கயற்கூடு இணைக் யல்
கயற்கெண்டை கெண்டைமீன்வகை
கயல் கெண்டைமீன்
கயல் (இலக்கியங்களில் பெண்களின் நீண்ட விழிக்கு உதாரணமாகக் காட்டப்படும்) கெண்டை மீன்
கயவஞ்சி உலோபன்
கயவஞ்சி உலுத்தன்
கயவஞ்சித்தனம் உலோபத்தனம்
கயவன் கீழ்மகன் கொடியவன்
கயவன் கீழ்த்தரமான அல்லது தீய குணமுடையவன்
கயவளாகம் கீழுலகம்
கயவாய் கழிமுகம் கரிக்குருவி எருமை பெரியவாய்
கயவாளகம் கீழுலகம்
கயவாளி பேராசைக்காரன் அயோக்கியன் கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன்
கயவு பெருமை மென்மை கழிமுகம் களவு கரிக்குருவி கீழ்மை
கயாகரம் ஒருநிகண்டு
கயாரி சிங்கம்
கயாவாளி பேராசைக்காரன் அயோக்கியன் கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன்
கயிங்கரன் ஏவல்செய்வோன்
கயிங்கரியபரர் ஏவல் செய்வார்
கயிங்கரியம் வேலை
கயிங்கரியம் கைங்கரியம், ஊழியம், ஏவல் தொழில்
கயினி அத்தநாள் கைம்பெண்
கயிப்பு இலாகிரி
கயிமவாதி வசம்பு
கயிரம் அலரி
கயிரவம் ஆம்பல் செவ்வாம்பல் வெள்ளாம்பல்
கயிரிகம் காவிக்கல்
கயிர் தவறு
கயிறடித்தல் நூல்போடுதல்
கயிறடித்தல் அறுக்கும் மரங்களுக்கு நூல் வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல்
கயிறு வடம்
கயிறு நூல் முதலியவற்றால் முறுக்கித் திரித்தவடம், பாசம் மங்கலநாண் நூல் சாத்திரம்
கயிறு (பொருள்களைக் கட்டவும் தூக்கவும் இழுக்கவும் பயன்படுத்தும்) சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து முறுக்கிச் செய்யப்படுவது
கயிறு திரி பொய்க் கதையைக்கூறு
கயிறு விடுதல் கற்பனை கலந்து பேசுதல்
கயிறுகட்டிவிடுதல் பொய்ச்செய்தி உண்டாக்கிப் பரப்புதல்
கயிறுகட்டுதல் நெடுகவிடுதல்
கயிறுகட்டுதல் இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல் நாட்கழித்தல் பாசாங்கு செய்தல் வஞ்சித்தல்
கயிறுசாத்துதல் சாத்திரம் பார்க்க ஏட்டிலே கயிறிடுதல்
கயிறுதடி நெய்வோர் கருவியுள் ஒன்று
கயிறுதிரி அரைகுறையாகத் தெரிந்த தகவல்களைக்கொண்டு பொய்யாகக் கதை விடுதல்
கயிறுதிரித்தல் கயிறு முறுக்குதல் கற்பித்துச் சொல்லுதல்
கயிறுபிடித்தறிதல் கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல்
கயிறுபிடித்தல் கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together