iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 73 of 297

கயிறுமாறுதல் மாடு குதிரை போன்றவற்றை விற்பவர் கயிற்றைப் பிடித்து வாங்குவோர் கையில் கொடுத்தல்
கயிறுமுறுக்குதல் கயிறு முறுக்குதல் கற்பித்துச் சொல்லுதல்
கயிறுருவிவிடுதல் எருது முதலியவற்றை அவிழ்த்துவிடுதல் தூண்டிவிடுதல்
கயிறுவெட்டுப்புண் வடத்தால் அறுபட்ட புண்
கயிற்கடை கொக்குவாய்
கயிற்றரவு கயிற்றில் தோன்றும் பாம்புணர்ச்சி
கயிற்றளவு தவசக் குவியல் முதலியவற்றைக் கயிறுகொண்டு குறிக்கும் அளவு
கயிற்றுக்கொடி கயிற்றாலாய கட்டுக்கொடி
கயிற்றுக்கோலாட்டம் ஒருவிளையாட்டு
கயிற்றுக்கோலாட்டம் பின்னற் கோலாட்ட விளையாட்டு
கயிற்றுக்கோல் ஒருதராசு வெள்ளிக்கோல்
கயிற்றுக்கோல் ஒருவகைத் தராசு, காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறைகோல்
கயிற்றுப்பொருத்தம் கலியாணப் பொருத்தங்களுள் ஒன்றான இரச்சுப் பொருத்தம்
கயிற்றுவலை ஒருவகை மீன்வலை
கயிற்றேணி நூலேணி
கயிலாசப்பருவதம் வெள்ளிமலை
கயிலாசம் கைலாயமலை
கயிலாயன் சிவன்
கயிலாயன் கயிலாய மலைக்குரிய சிவன்
கயிலாயம் கைலாயமலை
கயிலி பலவண்ண உடை கையொலி
கயிலை கயிலாசம்
கயிலையாளி சிவன்
கயிலையிற்கடுங்காரி மாமிசபேதி
கயில் தேங்காய்ப்பாதி அணிகலக் கடைப் புணர்வு பிடரி
கர அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தைந்தாம் ஆண்டு
கரகண்டகம் நகம்
கரகமாடுதல் வேண்டுதலுக்காகப் பூங்குடமெடுத்து ஆடுதல்
கரகமூக்கு நீர் விழும் கெண்டியின் உறுப்பு
கரகம் கமண்டலம் ஆலங்கட்டி நீர்த்துளி நீர் கங்கை தாதுமாதுளை வேண்டுதலுக்காக எடுக்கும் பூங்குடம்
கரகம் (வேண்டுதலுக்காகவோ கேளிக்கைக்காகவோ) (நீர் நிரம்பிய) சிறிய உலோகக் குடத்தைப் பூவால் அலங்கரித்துத் தலையில் வைத்துக் கீழே விழாதவாறு நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் நாட்டுப்புறக் கலை
கரகரணம் கையினாற் செய்யும் அபிநயம்
கரகரத்தல் உறுத்துதல் சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல் கடித்தற்குக் கரகரப்பாதல் விடாமல் வேண்டுதல் அலைக்கழித்தல்
கரகரப்பிரியா ஒரு பண்வகை
கரகரப்பு தொண்டையரிப்பு குரல் கனத்திருக்கை ஓயாது வேண்டுகை அலைக்கழிப்பு
கரகரப்பு (தொண்டையில்) அரிப்பு
கரகரெனல் தொண்டையரித்தற் குறிப்பு வருத்துதற் குறிப்பு கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு பலாத்காரமாய் இழுத்த ஒலிக்குறிப்பு
கரகாடம் செங்கழுநீர்க்கிழங்கு
கரகோஷம் கையொலி
கரகோஷம் (ஒருவரைப் பாராட்டும் நோக்கத்தில் அவையினர்) கைதட்டி உண்டாக்கும் ஒலி
கரசம் புலித்தொடக்கி கூரிய நுனியுடைய ஓர் ஆயுதம் யானை
கரசரணாதி கைகால் முதலியன
கரசிக்கிருட்டி ஒருபறவை
கரசூகம் நகம்
கரசை கரணம் பதினொன்றனுள் ஒன்று கரிசை, 400 மரக்கால் கொண்ட ஓரளவு
கரஞ்சம் புன்கமரம்
கரடகன் விரகன், தந்திரி
கரடகபாஷாணம் ஒருமருந்து
கரடகம் கபடம், வஞ்சனை
கரடகம்பம் கபடம், வஞ்சனை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together