14,846 words starting with க · page 74 of 297
Tamil Word
Tamil Meaning
கரடம்
காக்கை
யானையின் மதம்
யானைக் கவுளினின்றும் மதம்பாயுந் தொளை
கரடி
ஒரு விலங்கு
கரடிப்பறை
கரடிக்கூடம்
புரட்டு
முத்து
சிலம்பம்
கரடி
உடல் முழுவதும் அடர்ந்த சொரசொரப்பான ரோமம் உடையதும் கால்களில் கூரிய நகங்கள் உடையதும் (கால்களால் மனிதரை இறுக்கிப் பிடிக்கும் என்று கூறப்படுவதும்) ஆன ஒரு காட்டு விலங்கு
கரடிகை
கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை
கரடிக்கூடம்
அரங்கம், மல் சிலம்பம் முதலியன பயிலுஞ் சாலை
கரடிப்பறை
தட்டை
கரடியாய்க் கத்து
திரும்பத் திரும்பக் கூறு
கரடியாய்க் கத்து
(ஒருவரின் கருத்து, திட்டம் முதலியவற்றைப் பிறர் கேட்காதபோதும்) திரும்பத்திரும்ப (வலியுறுத்தி) கூறுதல்
கரடிவிடு
(தான் சொல்வதை மற்றவர் நம்பிவிடுவார் என்ற நினைப்பில்) தீங்கற்ற பொய் சொல்லுதல்
கரடிவிடுதல்
தான் சொல்வதைப் பிறர் நம்புவாரென்று நினைத்துப் பொய் கூறுதல்
கரடிவிடுதல்
பொய்யைக் காட்டிக் கூறுதல், தொடர்பில்லா ஒன்றைத் கூறிக் கலங்கச் செய்தல்
கரடிவித்தை
ஆயுதபரிட்சை
கரடிவித்தை
சிலம்பவித்தை
கரடு
முருடு
முருட்டுக் குணம்
சிறுகுன்று
காற்பரடு
மரக்கணு
புற்கரடு
வளர்ச்சியற்றது
ஒருவகை முத்து
யானையின் மதவெறி
கரடு
சிறு குன்று
கரடுமுரடு
மேடு பள்ளம் நிறைந்த இடம்
கரடுமுரடு
செம்மையற்றது, ஒழுங்கின்மை
கரடுமுரடு-ஆக/-ஆன
(நிலப் பரப்பைக் குறிக்கும்போது) மேடுபள்ளங்களும் கற்களும் நிறைந்து/மேடுபள்ளங்களும் கற்களும் நிறைந்த
கரட்டரிதாரம்
ஒருமருந்து
கரட்டரிதாரம்
அரிதாரவகை, ஒரு மருந்து
கரட்டான்
ஓரோணான்
கரட்டான்
ஓணான்வகை
கரட்டுக்கரட்டெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
கரட்டுக்கல்
செப்பனிடப்பெறாத முருட்டுக்கல்
கரட்டுக்காட்டெனல்
ஒலிக்குறிப்பு
கரட்டுத்தரை
மேடுபள்ளமான நிலம்
கரிசற் பூமி
கரட்டுவாதம்
கழலை
விதண்டாவாதம்
கரட்டுவிரியன்
செந்நிறமுள்ள விரியன்பாம்பு வகை
கரட்டோணான்
ஓரோந்தி
கரட்டோணான்
கரட்டு நிலத்தே வாழும் ஓணான்
கரட்டோந்தி
கரட்டு நிலத்தே வாழும் ஓணான்
கரணகளேபரம்
பொறிகளும் உடலும்
கரணக்கூத்து
படிந்தவாடல்
கரணத்தான்
கணக்கன்
கரணத்தியலவர்
அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் ஒருவராகிய கணக்கர்
கரணத்திராணம்
மஸ்தகம்
கரணன்
கணக்கன்
கரணம்
மனம்,வாக்கு,காயம் (உடல்)
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்
கரணம்
கைத்தொழில்
இந்திரியம்
அந்தக்கரணம்
மனம்
உடம்பு
மணச்சடங்கு
கல்வி
கூத்தின் விகற்பம்
தலைகீழாகப் பாய்கை
கருவி
துணைக்கருவி
காரணம்
எண்
பஞ்சாங்க உறுப்புகளுள் ஒன்று
சாசனம்
கணக்கன்
கருமாதிச் சடங்குக்குரிய பண்டங்கள்
கரணம்2
(நாட்டியத்தில்) முத்திரை
கரணம்பாய்தல்
கூத்தாடுதல்
கரணம் போடுதல்
கரணம்போடுதல்
தலைகீழாகப் பாய்தல்
கெஞ்சுதல்
தன்னால் இயன்றதெல்லாம் செய்தல்
கரணவணி
பிரகரணம்
கரணவாதனை
உடலுறுப்புகளின் பழக்கவறிவு
கரணி
மருந்து
செய்பவன்
கரணிகம்
அந்தக்கரணம்
கூத்தின் விகற்பம்
கலவி
ஊர்க்கணக்கு வேலை
கரணிக்கசோடி
கணக்கர் வரி
கரணியமேனிக்கல்
கரும்புள்ளிக்கல்
கரணியாசம்
கைக்கிரியை
கரணை
கொத்துக்கரண்டி
கரும்பு முதலியவற்றின் துண்டு
வீணைத் தண்டு
புண்வடு
கருணை
பாவட்டை
ஒரு செடி
கிழங்குவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.