iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 75 of 297

கரணைப்பலா வெருகு
கரணைப்பாவட்டை ஒருபாவட்டை
கரண் காய்கறிகளின் முண்டு புண்வடு புல்லுடன் கூடிய மண்ணாங்கட்டி
கரண்டகம் ஒருசெப்பு
கரண்டகம் சுண்ணாம்புச் செப்பு தென்னை ஓலையால் முடைந்த பூக்கூடை
கரண்டகம் (வெற்றிலை போடுபவர்கள்) சுண்ணாம்பு வைத்திருக்கும் டப்பி
கரண்டம் நீர்க்காக்கை அணிகலச்செப்பு கமண்டலம் கரண்டகம்
கரண்டி சிற்றகப்பை
கரண்டி உலோகத்தாலாகியதும் காம்புள்ளதுமாகிய முகத்தற் கருவி சிறு அகப்பை
கரண்டிகை பூக்கூடை முடியின் ஓர் உறுப்பு
கரண்டிகைச்செப்பு கரண்டகம், சுண்ணாம்புச் செப்பு
கரண்டுதல் சுரண்டுதல்
கரண்டை கற்பாழி, முனிவர் வாழிடம் பறவையின் கதிவிசேடம் கமண்டலம்
கரண்டைக்காய்மோதிரம் பரவ மகளிர் ஒரு விரலுக்கு நாலைந்து வீதம் ஐந்து விரலிலும் அணியும் மோதிரம்
கரண்டைக்கால் கணுக்கால்
கரண்டைக்கை முன் கை
கரதபத்திரம் அரசிறையைக் கணிக்கும் பத்திரம்
கரதம் காக்கை
கரதலப்பாடம் கடைதலைப் பாடம், தலைகீழாகப் பாடம் பண்ணுகை
கரதலம் கைத்தலம், கை
கரதாளம் பணை கைக்கொட்டு
கரதாளம் பனைமரம் கைத்தாளம்
கரதோயை ஒருநதி
கரத்தல் மறைத்தல் கவர்தல் கெடாதிருத்தல் அழித்து முதற்காரணத்தோடு ஒடுக்குதல் கெடுதல்
கரத்தை வண்டி
கரத்தை (ஒற்றை) மாட்டு வண்டி
கரநியாசம் தேவர்களை மந்திராட்சர பூர்வமாக விரல்களில் வைக்கும் கிரியை
கரந்தகற்படை மதகு கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால்
கரந்துபடை மதகு கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால்
கரந்துறை கரந்த கற்படை
கரந்துறைகிளவி உள்ளக் குறிப்பை மறைத்துச் சொல்லும் மொழி
கரந்துறைகோள் காணாக்கிரகம்
கரந்துறைகோள் இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில் போன்று மறைந்து சிறுபான்மையாகக் காணப்படும் கோள்கள்
கரந்துறைச்செய்யுள் மிறைக்கவியில்ஒன்று
கரந்துறைச்செய்யுள் சித்திரகவி வகையுள் ஒன்று. அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது
கரந்துறைப்பாட்டு சித்திரகவி வகையுள் ஒன்று. அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது
கரந்துவரலெழினி நாடகத் திரைச்சீலை
கரந்தை திருநீற்றுப்பச்சை கொடைக்கரந்தை ஒரு பூண்டு நிரைமீட்போரணியும் பூ மரவகை நீர்ச்சேம்புச் செடி கரந்தைத் திணை குரு தவணை
கரந்தைத்திணை பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டலைக் கூறும் புறத்திணை
கரந்தையார் பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கும் மறவர்
கரன் நிலையுள்ளவன் ஓர் அரக்கன்
கரபத்திரம் ஈர்வாள் கைவாள்
கரபத்திரம் ஈர்வாள், வாள்
கரபத்திரிகை சலக்கிரீடை
கரபம் கழுதை
கரபம் மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி யானை கழுதை
கரபரிசம் கையினாற்றொடுகை
கரபர்ணம் செவ்வாமணக்கு
கரபல்லவம் கைவிரல்
கரபவல்லபம் விளாமரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together