iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 76 of 297

கரபாகம் சூடுபட்டு மென்மையான குளிகை போல் திரளுகிற மருந்துப்பாகம்
கரபாத்திரம் கையையே பாண்டமாகக்கொண்டு உணவு உண்கை பிச்சை பெறுவதற்கான ஓடு
கரபி யானை
கரபீரம் சிங்கம்
கரப்பன் சொறிப்புண்வகை
கரப்பன்பூச்சி ஒருபூச்சி
கரப்பன்பூடு ஒருபூண்டு
கரப்பறை ஒளிந்திருத்தற்குரிய அறை
கரப்பான் ஒருபுண்
கரப்பான் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும்) தடித்து அரிப்பை ஏற்படுத்தும் ஒரு தோல் நோய்
கரப்பான் கொல்லி கரப்பானைப் போக்கும் மருந்து
கரப்பான் பூச்சி உணர்வு அறியும் மீசை போன்ற மெல்லிய உறுப்பையும் நீண்ட (ஆறு) கால்களையும் உடைய கருஞ்சிவப்பு நிறப் பூச்சி
கரப்பான்கட்டு கரப்பான் நோய்வகை
கரப்பான்பூச்சி கரப்புப் பூச்சி
கரப்பிரசாரம் ஒரு வகை அபி்நயம். சீர்சால் கரப்பிரசார முவமையில் சிரக்கரகருமம் (திருவிளை. கான்மா. 8)
கரப்பிரசாரம் ஒருவகை அபிநயம்
கரப்பு மறைக்கை களவு வஞ்சகம் மீன் பிடிக்குங் கூடை, பஞ்சரம் முதலியன மத்து கரப்பான் பூச்சி
கரப்புக்குடில் சிறுகுடில்
கரப்புக்குடில் சிறுகுடிசை
கரப்புக்குத்துதல் கூடுவைத்து மீன்பிடித்தல்
கரப்புநீர்க்கேணி மறைகிணறு
கரப்பொத்தான் கரப்பான் பூச்சி
கரப்பொறி குரங்குபிடிக்கும் ஒருவகைப் பொறி
கரமசாலை காரமான மசாலை
கரமஞ்சரி நாயுருவி
கரமர்த்திகை திராட்சை
கரமார்த்திகை திராட்சைக்கொடி
கரமாலம் புகை
கரமுகன் விநாயகன்
கரமுகவம்பி யானைமுகவோடம்
கரமுகிழ்த்தல் கைகூப்புதல்
கரமை யானை
கரமொழிவு வரி நீக்கம்
கரம் ஓர் எழுத்துச் சாரியை. (நன். 126.) கை
கரம் கை முழம் துதிக்கை ஓலைக்கொத்தின் திரள் ஒளிக்கதிர் ஒளி குடிவரி செய்வது வெப்பம் அழிவு சிறுமை திடம் இடு மருந்து விலையேற்றம் கழுதை நஞ்சு நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
கரம் பற்றுதல் திருமணம் கொள்ளுதல்
கரம்பதிவு வரிப்பதிவுப் புத்தகம்
கரம்பதிவுக்கணக்கு வரிப்பதிவுப் புத்தகம்
கரம்பற்று திருமணம் செய்துகொள்ளுதல்
கரம்பி சகுனிமகன் குந்தி
கரம்பு சாகுபடி செய்யாத நிலம், தரிசு
கரம்பு சாகுபடி செய்யாத நிலம்
கரம்பு பேசுதல் பயனற்ற செயலைக் கூறுதல் : தற்பெருமை மொழிதல்
கரம்பை வண்டல் பரந்த பூமி வறண்ட களிமண் நிலம் தரிசு கரம்பு சிறுகளா
கரருகம் நகக்கண் நகம்
கரலட்சணம் கையாற்புரியும் அபிநயம்
கரளம் நஞ்சு எட்டிமரம்
கரளை வளர்ச்சியின்மை குள்ளன் வளர்ச்சியற்றது பருக்காத காய்
கரவட நூல் களவைப்பற்றிக் கூறும் நூல்
கரவடம் களவு வஞ்சகம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together