iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 77 of 297

கரவடம் வஞ்சம் களவு
கரவடர் திருடர் வஞ்சகர்
கரவடி தங்க நகைக்கிடும் மெருகுவகை
கரவதம் காக்கை
கரவம் காட்டீச்சை மரம்
கரவர் கள்வர்
கரவல் கொடாது மறைத்தல்
கரவாகம் காக்கை
கரவாதி சுரிகைக்கத்தி
கரவாதி அரிவாள் கத்தி, சுரிகைக் கத்தி
கரவாபிகை சிறுவாள்
கரவாரம் கையை எடுத்து உயர வீசுதல்
கரவாலம் நகம்
கரவாளம் வாள், கைவாள்
கரவாள் வாள், கைவாள்
கரவிந்தை களாச்செடி
கரவீரம் அலரிச்செடி
கரவு மறைவு வஞ்சனை களவு பொய் முதலை
கரவு (மனத்திற்குள்) மறைத்துவைத்திருக்கும் பழிவாங்கும் எண்ணம்
கரவை கம்மாளர் கருவியுள் ஒன்று கூத்து
கரவொலி கரகோஷம்
கரவோர் கரவர்
கரா முதலை ஆண்முதலை
கராகண்டிதம் கண்டிப்பாய்ப் பேசுகை
கராக்கி விலைக்குறைவு
கராக்கி கிராக்கி விலையதிகம் விலையேற்றம்
கராசனம் புலி
கராசலம் யானை
கராசு மரக்கலம்
கராடம் மருக்காரை
கராடம் மருக்காரைச் செடி தாமரைக் கிழங்கு
கராத்திரி யானை
கராமம் வெண்கடம்பு
கராம் முதலை ஆண்முதலை
கராம்பு ஒருசரக்கு
கரார் உறுதி
கரார்நாமா உறுதிப்பத்திரம்
கராலகம் கருந்துளசி
கராளன் சிவகணத் தலைவருள் ஒருவன்
கராளம் தீக்குணம் பயங்கரம்
கராளவதனம் பயங்கரமுகம்
கராளி தீக்குணம் அக்கினி பகவானின் ஏழு நாக்குகளுள் ஒன்று
கராளை வளர்ச்சியின்மை குள்ளன் வளர்ச்சியற்றது பருக்காத காய்
கரி அடுப்புக்கரி நிலக்கரி கரிந்தது கருமையாதல் மிளகு நஞ்சு மரவயிரம் யானை பெட்டைக் கழுதை சான்று கூறுவோன் சான்று விருந்தினன் பயிர் தீய்கை வயிரக்குற்றங்களுள் ஒன்று
கரி பூசுதல் அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல்
கரி1 (தீயினால்) கருகுதல்
கரி2 (நெருப்பில் எரித்து) கரியாக்குதல்
கரி4 மரம் முதலியவை எரிந்து கிடைக்கும் கரிய நிறத் துண்டு
கரிகன்னி வெருகு
கரிகன்னி வெருகு, ஒரு கிழங்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together