iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 78 of 297

கரிகரம் புணர்ச்சி வகையுள் ஒன்று
கரிகறுத்தல் கவலையால் முகங்கருகல் மிகக் கறுத்தல்
கரிகாடு கரிந்த பாலைநிலம் சுடுகாடு
கரிகாலன் ஒருசோழன்
கரிக்கட்டை எரிந்த கட்டை மரவகை
கரிக்கணை யானைத் திப்பிலி
கரிக்கண்டு கரிசலாங்கண்ணி
கரிக்கண்டு கரிசலாங்கண்ணிப் பூடு
கரிக்காத்தாள் அங்காளம்மன்
கரிக்காந்தல் தூட்கரி
கரிக்காந்தல் கருகிக் காந்தினது கலத்தில் அடிப்பற்றின உணவு
கரிக்காப்பு ஓலையெழுத்து விளங்கக் கரிபூசுகை தெய்வத்திருமேனியைச் சுத்திசெய்யும் புற்கரி
கரிக்காரன் கரி விற்பவன்
கரிக்கால் நாசகாரன்
கரிக்காளவாய் சுண்ணாம்புக் காளவாய்வகை
கரிக்கிடங்கு கரிக்கடை அடுப்புக்கரி உண்டாக்குமிடம்
கரிக்குடர் மடக்குடர் மலக்குடர்
கரிக்குடல் கற்குடல்
கரிக்குருவி ஒரு பறவை இனம் ஒருபுள் கஞ்சனம்
கரிக்குருவிவகை வாலாட்டிக்குருவி
கரிக்கை கரிசலாங்கண்ணிப் பூடு கேடு விளைக்குங் கை
கரிக்கொடி கருங்கொடிவேலி
கரிக்கொள்ளி குறைக்கொள்ளி
கரிக்கோடிடுதல் கருஞ்சாந்தால் நெற்றிக்குறியாகக் கோடு இடுதல் மோவாயில் மயிர் அரும்புதல்
கரிக்கோடு மாத்துவர் நெற்றியில் இடும் கருஞ்சாந்துக் கோடு
கரிக்கோலம் அழிஞ்சில்
கரிக்கோலம் கணவன் இறந்ததுமுதற் பத்து நாள் வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம் கறுத்துத் தோன்றும் நிலை அழிஞ்சில்மரம்
கரிசங்கு தென்னோலைமூடு
கரிசங்கு தென்னோலை மூடு, தென்னங்கீற்று
கரிசனம் யானைக்கோடு, பொற்றலைக் கையாந்தகரை அன்பு அக்கறை, பரிவு
கரிசனை அன்பு பரிவு
கரிசனை கரிசனம், அன்பு, அக்கறை
கரிசன்னி வெண்காக்கணம்
கரிசம் பஞ்சம்
கரிசம் தேய்கை
கரிசற்காடு கருமண்ணிலம், கரிசலான பகுதி
கரிசலாங்கண்ணி கையாந்தகரை
கரிசலாங்கண்ணி (நீர்நிலைகளின் அருகில் வளரும்) சற்றுத் தடித்த சிறு இலைகளையும் கரு நீல நிறத் தண்டுப் பகுதியையும் உடைய ஒரு வகைக் கீரை
கரிசலை கையாந்தகரைப் பூண்டு
கரிசல் கருமை கரியநில விசேடம் விலையேற்றம்
கரிசல் நீண்ட நாள் ஈரத்தைத் தன்னுள் நிறுத்திவைத்துக்கொள்ளும் தன்மை உடைய கருப்பு நிற மண்
கரிசாமகம் யானைக்கன்று
கரிசாலை கையாந்தகரை
கரிசு குற்றம் பாவம் கரிசை உறுதிப்பிடி
கரிசை கரசை
கரிசை நானூறு மரக்கால் அளவு 48 படி கொண்ட மூட்டை 64 கொண்டது குதிர்
கரிச்சாங்கிழங்கு ஒருபூண்டு
கரிச்சான் கரிச்சால் கருங்குருவி
கரிச்சான் கரிக்குருவி கரிசலாங்கண்ணிப் பூடு
கரிச்சான் பிளவுபட்ட வால் உடைய கரிய நிறப் பறவை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together