iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 79 of 297

கரிச்சால் கரிசலாங்கண்ணி
கரிச்சோளம் கருஞ்சோளவகை
கரிஞ்சம் அன்றிற்பறவை
கரிணி மலைக்குகை பெண்யானை யானை மலை
கரிணிகம் ஒரு காதணி
கரிதன் அச்சமுள்ளவன்
கரிதம் அச்சம்
கரிதல் கருகுதல் தீய்தல் கருமையாதல்
கரிதாரகம் சிங்கம்
கரிதிப்பிலி ஆனைத்திப்பிலி
கரிதூபம் கரிப்புகை
கரித்தண்ணீர் கரிச்சட்டியைக் கழுவிய நீர்
கரித்தல் உறுத்தல் எரித்தல் தாளித்தல் உப்புக்கரித்தல் வெறுத்தல் குற்றம் கண்டு குறைகூறுதல்
கரித்துணி அழுக்குச்சீலை பிடிதுணி
கரித்துண்டு அழுக்குச்சீலை கரியின் சிறுபாகம்
கரிநாள் கருநாள்
கரிநாள் தீயநாள்
கரிபிடித்தல் கரிபற்றுதல்
கரிபூசுதல் கண்ணேறு நீங்கக் கரிதீட்டுதல் அவமதித்தல்
கரிபோக்குதல் கண்ணுக்கு மை எழுதுதல் சான்று கூறுதல்
கரிப்பான் கரிசலாங்கண்ணி
கரிப்பு அச்சம், நிந்தித்தல் காரம்
கரிப்பு உப்புச் சுவை
கரிப்புறத்திணை புறத்திணையுள் ஒன்று, சான்றோர் கூறியவற்றைச் சான்றாகக் காட்டல்
கரிப்புளிப்பு கரியமிலம்
கரிப்பூசுதல் வசைவைத்தல்
கரிப்போதகம் யானைக்குட்டி
கரிம வேதியியல் கரியை மூலக்கூறாக உடைய கூட்டுப்பொருள்பற்றி விவரிக்கும் வேதியியல்
கரிமருந்து வெடிமருந்து
கரிமா எண்வகைச் சித்திகளுள் ஒன்று, மிக்க கனமாயிருக்கை யானை
கரிமாசலம் சிங்கம்
கரிமுகன் விநாயகன்
கரிமுகன் யானைமுகங் கொண்ட விநாயகர் கயமுகாசுரன்
கரிமுகவம்பி யானைமுக ஓடம்
கரிமுட்டைச்சுறா கடல் மீன்வகை
கரிமுண்டம் மிகக் கறுத்த ஆள்
கரிமுரடு அவிந்த கொள்ளிக்கட்டை
கரிமுரடு கரிக்கட்டை
கரிமுள்ளி நாய்முள்ளிச்செடி
கரிய கருமை நிறம் உடைய
கரியடுப்பு கரியிட்டெரிக்கும் அடுப்பு
கரியநிம்பம் கறிவேம்பு
கரியன் கருநிறத்தவன் திருடன்
கரியபோளம் ஒருவகைப் பூடு இரத்தபோளம்
கரியமணி ஒரு கண்மணி கரியபாசி
கரியமணி கருகுமணி கண்மணி கருஞ்சீரகம்
கரியமான் கறுப்புமான்
கரியமால் கருநிறமுள்ள திருமால் துளசி ஒரு நஞ்சு
கரியமிலவாயு வாயுவகை, கரிவளி
கரியமிலவாயு (கரியை மூலக்கூறாகக் கொண்டதும்) வெளிவிடும் மூச்சில் கலந்திருப்பதும் காற்றை விடக் கனமானதுமான வாயு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together