iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 8 of 297

கச்சுரு நெருப்பு
கச்சுரை பெருங்காஞ்சொறி
கச்சுரை பேரீச்சம்பழம் தின்பண்டவகை
கச்சூரம் கழற்சிக்கொடி கழற்காய் பேரீந்து
கச்சூர்க்காய் பேரீச்சம்பழம் தின்பண்டவகை
கச்சேரி உத்தியோக சாலை, அலுவற்கூடம் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆடல் பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம்
கச்சேரி1 (இசை, நாட்டியம் முதலிய) கலை நிகழ்ச்சி
கச்சேரி2 நீதிமன்றம்
கச்சை கயிறு கவசம் தழும்பு அரைக்கச்சு அரைப்பட்டிகை யானைக் கழுத்திடு கயிறு, யானைக் கீழ்வயிற்றுக் கயிறு முழுப்புடைவை வார் கோவணம் கிண்கிணி
கச்சை கட்டு உறுதி கொள்ளுதல்
கச்சைக்கட்டுதல் அரையில் கட்டுதல் தாறு பாய்ச்சிக் கட்டுதல் ஆடையை இறுகக் கட்டுதல் ஒன்றைச் செய்ய முற்படுதல்
கச்சைக்கொடியன் கன்னன்
கச்சைக்கொடியோன் யானைக் கழுத்திடு கயிற்றைக் கொடியிற் கொண்டவன், கன்னன்
கச்சோடி வெள்ளை வெற்றிலை
கச்சோணி தாம்பூலத்தோடு சேரும் மணப்பண்டம்
கச்சோதம் மின்மினி
கச்சோரம் கிச்சிலிக்கிழங்கு
கச்சோரம் கிச்சிலிக் கிழங்கு பூலாங்கிழங்கு
கச்சோலம் கிச்சிலிக் கிழங்கு பூலாங்கிழங்கு
கஜகர்ணம் பெரு முயற்சி
கஜகர்ணம்போடு (ஒருவர் ஒன்றைப் பெறுவதற்காக) பெரும் முயற்சிசெய்தல்
கஜம்1 (சில தொடர்களில் மட்டும்) யானை
கஜம்2 (முன்பு வழக்கில் இருந்த) மூன்று அடி கொண்ட நீட்டல் அளவை
கஜானா கருவூலம்
கஜானா (அரச அல்லது அரசாங்க) கருவூலம்
கஞன்றல் எழுச்சி
கஞறம் கள்
கஞற்றுதல் நிரப்புதல் செய்தல்
கஞலல் கஞறல்
கஞலுதல் நெருங்குதல் எழுப்புதல் விளங்குதல் மிகுதல் சிறப்படைதல் சினங்கொள்ளுதல் சிறிதாதல்
கஞ்சகன் கண்ணன் பிரமா
கஞ்சகம் கறிவேம்பு கச்சின் தலைப்பு முன்றானை கண்ணிலிடும் ஒரு மருந்து
கஞ்சகாரன் கன்னான்
கஞ்சகாரர் கன்னார்
கஞ்சங்கருவி தாளம் முதலிய வெண்கல வாத்தியம்
கஞ்சங்குல்லை கஞ்சாங்கோரை ஒரு பூச்செடி
கஞ்சத்தனம் ஈயாத உலோபத் தன்மை
கஞ்சத்தனம் அவசியமான செலவைக்கூடத் தவிர்த்துப் பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணம்
கஞ்சநன் மன்மதன்
கஞ்சனம் கரிக்குருவி கண்ணாடி கைத்தாளம்
கஞ்சனை கண்ணாடி கலசப்பானை தூபகலசம் சிறுபானை
கஞ்சன் கடும்பற்றுள்ளன், ஒன்றுங் கொடாதவன் பிரமன் முடவன் குறளன் கண்ணபிரானின் மாமனாகிய கம்சன்
கஞ்சன் கஞ்சத்தனமாக இருப்பவன்
கஞ்சம் அப்பவருக்கம் கஞ்சா துளசி வெண்கலம் கைத்தாளம் பாண்டம் தாமரை நீர் வஞ்சனை
கஞ்சம் கஞ்சத்தனம்
கஞ்சரன் சூரியன் பிரமன்
கஞ்சரி வாத்தியவகை
கஞ்சரீடம் வலியான்குருவி
கஞ்சல் கூளம், குப்பை பயனற்றது தாழ்ந்த தரமுள்ள பொருள்
கஞ்சவாதம் நொண்டி நடக்கச்செய்யும் வாதநோய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together