14,846 words starting with க · page 80 of 297
Tamil Word
Tamil Meaning
கரியர்
நடுச்செல்வோர், சாட்சிக்காரர்
கீழ்மக்கள்
கரியலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி
கரியல்
வளராத மரம்
ஒருவகைத் துகில்
கருகல்
வெஞ்சனவகை
கரியல்வடலி
பனங்கருக்கு
கரியவன்
கருநிறத்தவன்
திருமால்
இந்திரன்
சனி
கள்வன்
நடுச்செல்வோன்
கரியாக்கு
வீணாக்குதல்
பொருளையழித்தல்
கரியான்
கரியவன்
கரியார்
கருநிறம் உடையார்
கீழ்மக்கள்
சான்று கூறுவோர்
கரியாள்
குதிரைவகை
கரில்
குற்றம்
கொடுமை
கார்ப்பு
கரில்லகம்
பாகல்
கரிவங்கம்
காரயம்
கரிவாகனன்
யானையின் மீது செல்லும் இந்திரன்
ஐயனார்
கரிவாளை
ஒருவகைப் பெரிய கடல்மீன்
கரிவு
தீவு
கரிவு
வெந்துபோனது
பயிர்தீய்கை
கரீத்துபட்டி
கைச்சாத்து
கரீப்பு
எளிய. (C.G.)
கரீப்பு
எளிய, தாழ்ந்த
கரீரம்
மிடா
கும்பராசி
அகத்திமரம்
கருவேலமரம்
முளை
மூங்கில்முளை
யானை
யானைத் தந்தத்தின் அடிப்பகுதி
கரு
கருப்பம்
முட்டைக்கரு
முட்டை
உடம்பு
குழந்தை
குட்டி
அச்சுக்கரு
நிமித்த காரணம்
நடு
உட்பொருள்
வித்தின் கரு
அடிப்படை
கருப்பொருள்
அணு
இயற்கையறிவு
கறுப்பு
நிறம்
ஆயுதத்தின் பல்
குப்பைமேடு
கரு
(கர்ப்பப்பையில் அல்லது முட்டையில் வளர்ச்சியின்) ஆரம்ப நிலையில் இருக்கும் உயிர்
கருகரு-என்று
அதிகக் கருமையாக
கருகருத்தல்
அரிகண்டப்படுத்தல்
கருகருவென்று
செழிப்பு : வளமையைச் சாற்றுதல்
கருகற்புண்
ஆறின புண்
கருகல்
கருகிய பொருள்
கருகுதல்
தீய்ந்து போகை
சோறு கறிகளின் காந்தல்
மங்கலான ஒளி
தெளிவில்லாப் பேச்சு
மாலைநேரம்
மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள்
கருகல்
(சூட்டினால்) கருகியது
கருகு
(தீயில்) எரிந்து அல்லது சூடேறிக் கருப்பு நிறம் அடைதல்
கருகுதல்
நிறங்கறுத்தல்
பயிர் முதலியன தீய்தல்
இருளுதல்
மனம் வருந்துதல்
வாடுதல்
கருகுமணி
மகளிர் உட்கழுத்தில் அணியும் கறுப்பு மணிவகை
கருகுமணி
(பெண்கள் கழுத்தில் அணியும்) கருப்பு நிறப் பாசி மணி
கருகுமாலை
மாலையில் தோன்றும் மங்கலான வெளிச்சம்
கருகும்மெனல்
மிக இருளுதற் குறிப்பு
கருகூலம்
கருவூலம், பொருளறை, கருப்புக் கட்டி
கருக்கட்டுதல்
உலோகத்தால் உருவம் வார்ப்பதற்கு அச்சுக்கரு அமைத்தல்
மழைக்குணங்கொள்ளுதல்
யோசனைபண்ணுதல்
கருக்கம்
கார்மேகம்
கருக்கரிவாள்
கூன்வாள்
கருக்கரிவாள்
உட்புறம் கூரான பற்களை உடைய அரிவாள்
கருக்கரைதல்
கருவழிதல்
கருக்கறுவாள்
பற்கள் உள்ள அறுவாள்
கருக்கலிடுதல்
அடர்த்தியான மந்தாரமாதல், மேகமூட்டினால் இருளாதல்
நெல்லிக்காய் போன்றவற்றைக் கருநிறம் ஆகும்வரை ஊறவைத்துப் பக்குவப்படுத்தல்
கருக்கலைப்பு
(கர்ப்பப்பையில் வளர்ந்துவரும்) கருவை அழித்து அகற்றுதல்
கருக்கல்
இருள்
மங்கின இருட்டு
விடியற்காலை
அடர்ந்த மந்தாரம்
கருக்கல்நெல்
காய்ந்த பயிர்
சப்பட்டை
பயனற்ற பொருள்
கருக்கல்
காலையில் வெளிச்சம் பரவும் முன் அல்லது மாலையில் வெளிச்சம் முழுவதும் போகும் முன் உள்ள அடர்த்திக் குறைவான இருட்டு
கருக்கல்நெல்
மணிபிடியாத நெல்
கருக்கழிதல்
கூர் மழுங்குதல்
புதுமை கெடுதல்
கருக்கழிய
கூர்மழுங்க
கருக்காக்குதல்
கூராக்குதல்
கருக்கானபணம்
புது நாணயம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.