14,846 words starting with க · page 81 of 297
Tamil Word
Tamil Meaning
கருக்கானவன்
கபடன்
கருக்கானவன்
ஒழுங்குள்ளவன்
கண்டிப்பானவன்
வஞ்சகன்
கருக்காம்பாறை
இரத்தசூறை
கருக்காய்
இளங்காய்
பதர்
கருக்காய்
பிஞ்சு
பதர்நெல்
எள்ளு கொள்ளு முதலியவற்றின் மாறு
கருக்காய்
உள்ளீடாகிய மணி முழு வளர்ச்சி அடையாத நெல்
கருக்கிக்கொடுத்தல்
பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல்
கருக்கிடுதல்
கூராக்குதல்
மீசை அரும்புதல்
கருக்கிடை
யோசனை
கருக்கிடை
ஆலோசனை
கருக்கு
கருகச்செய்
கருக்கு
ஆயுதப் பற்கூர்மை
அறுவாளின் பல்
பனைமட்டை
இலைகளின் கருக்கு
கூர்மை
அறிவுக்கூர்மை
நேர்மை
பனங்காய்த்தோற்கருக்கு
போதைப் பொருள்
பொறித்த சித்திரம்
புதுமை
தூய்மை
அழகு
இளநீர்
கொத்துளி
கருக்கு1
(ஒரு பொருளைச் சூட்டில் அல்லது நெருப்பில்) கருகச் செய்தல்
கருக்கு2
(பனை மட்டையின் இரு ஓரங்களிலும் உள்ள) பல் போன்ற கூர்முனை
கருக்கு3
பொலிவு
கருக்குச்சுருட்டு
கபடம்
கருக்குடி
சவுக்காரம்
கருக்குடி
சவர்க்காரம்
அழுக்கு நீக்கும் வழலை முதலியன
கருக்குதல்
கருகச்செய்தல்
எரித்தல்
காய்ச்சுதல்
திட்டுதல்
கருக்குப்பட்டு
ஒருவகைப் பணிகாரம்
கருக்குப்பீர்க்கு
ஒரு பீர்க்குக்கொடி
கருக்குமீசை
முறுக்கிய மீசை
கருக்குழி
கருப்பாசயம்
கருக்குழி
கருப்பப் பை
கருக்குவாய்ப்படுதல்
ஆயுதவலகு கூர்மைப் படுதல்
கருக்குவாளி
கருக்குவாய்ச்சிமரம்
கருக்குவாள்
கூர்மையான வாள்
கருக்குவிடுதல்
மீசை அரும்புதல்
கருக்குவேலை
சித்திரவேலை
கருக்குவேலை
சிற்பவேலை
கருக்கூடு
கருப்பை
கருக்கூடு
கருப்பை
சினைப்பை
கருக்கூட்டுதல்
கருக்கட்டுதல், சினைத்தல்
உதவிசெய்தல்
நியாயம் தேடுதல்
கருக்கொள்
கருத்தரித்தல்
கருக்கொள்ளுதல்
கருப்பமடைதல், உருப்பிடித்தல்
கருக்கோடுதல்
மீசை அரும்புதல்
கருங்கடல்வண்ணன்
ஐயன்
விண்டு
கருங்கடல்வண்ணன்
கடலின் நிறத்தை ஒத்த திருமால்
ஐயனார்
கருங்கண்ணி
ஒருமீன்
கருங்கண்ணி
கரிய கண்களையுடையவள்
ஒரு மீன்வகை
பருத்திவகை
கருங்கந்து
அகக்கந்தின் புறக்கந்து
கருங்கந்து
நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர்
கருங்கன்
கண்ணெச்சில், திருட்டிதோடம்
கருங்கரப்பன்
கரப்பான்வகை
கருங்கற்றலை
ஒருமீன்
கருங்கற்றலை
கடல்மீன்வகை, வெள்ளைக்கற்றலை மீன்
கருங்கலம்
மண் ஏனம், மட்பாண்டம்
கருங்கல்
பாறைக்கல்
மலைக்கல்
சிகிமுகிக்கல்
கருங்கல்
(மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) கனமான கருப்பு நிறக் கல்
கருங்களா
கடல்மீன்வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.