14,846 words starting with க · page 82 of 297
Tamil Word
Tamil Meaning
கருங்கழல்
வீரக்கழல்
கருங்காக்கணம்
ஒரு காக்கணம்கொடி
கருங்காஞ்சொறி
சிறுகாஞ்சொறி
கருங்காடு
சுடுகாடு
கருங்காடை
கறுப்புக் காடைப்பறவை
கருங்காணம்
காட்டுக்கொள்
கருங்காந்தள்
கார்க்கோடல்
கருங்காய்
செங்காய்
கருங்காய்
கொஞ்சங்குறைய முற்றிய பயிர் அல்லது காய்
இளம்பாக்கு
கருங்காலி
உடனிருந்து துரோகம் செய்பவன்
கருங்காலி
மரவகை
எட்டிமரம்
கேடு சூழ்வோன்
கருங்காலி1
(கலப்பை முதலியவை செய்யப் பயன்படும்) கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான முள் மரம்
கருங்காலித்தைலம்
மேகநோய்களுக்குப் பயன் படுத்தும் தைலவகை
கருங்கால்
காலிற்காணும் மாட்டுநோய்வகை
கருமையான கால்
கருங்காவி
கருங்குவளை
கருங்கிரந்தி
உடம்பின் தோலைக் கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒருவகை நோய்
கருங்கிளி
ஒருகிளி
கருங்குங்கிலியம்
ஒரு மருந்து
கருங்குங்கிலியம்
ஒருவகை மருந்துப்பொருள்
கருங்குட்டம்
குட்டநோய்வகை
கருங்குணம்
தீக்குணம்
கருங்குதிரையாளி
வயிரவன்
கருங்குதிரையாளி
கருங்குதிரை மீது செல்லும் வைரவன்
கருங்குந்தம்
கண்ணோயுனொன்று
கருங்குன்றி
ஒருகுன்றி
கருங்குன்றி
துவரைவகை
ஒருவகைக் குன்றி
கருங்கும்மெனல்
மிக இருளுதற் குறிப்பு
கருங்குரங்கு
கருநிறமந்தி
கருங்குரங்கு
கருநிறக் குரங்கு
கருங்குரங்கு
உடல் கறுப்பாகவும் முகம் வெள்ளையாகவும் இருக்கும் நீண்ட வால் உடைய ஒரு வகைக் குரங்கு
கருங்குருவி
ஒருபறவை
கருங்குருவி
கரிக்கருவி
கருங்குறுவை
குறுகிய காலத்தில் விளையும் ஒருவகை நெல்
கருங்குவளை
நீலோற்பலம்
குவளைவகை
நெய்தல்
கருங்கூத்து
இழிவான நாடகம்
கருங்கேசம்
வெண்கலம்
கருங்கை
அரியவேலை
கருங்கை
வலிய கை
கொல்லுங் கை
கருங்கொடி
ஒருபூடு
கருங்கொடி
கொடிவகை
வெற்றிலைவகை
கருங்கொடிமுந்திரி
கருந்திராட்சை
கருங்கொட்டி
ஒருகொட்டி
கருங்கொண்டல்
தென்கீழ்க்காற்று
கருங்கொண்டல்
தென்கீழ்காற்று
வடகீழ்காற்று
கருங்கொன்றை
மஞ்சட்கொன்றை
கருங்கொல்
இரும்பு
கருங்கொல்லன்
இரும்புவேலை செய்வோன், கருமான்
கருங்கொள்
ஒருகொள்
கருங்கோள்
இராகு
கருங்கோழி
ஒருகோழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.