14,846 words starting with க · page 83 of 297
Tamil Word
Tamil Meaning
கருசாகன்
கொலையாளன்
கருச்சிதம்
முழக்கம்
வீராவேசம்
கருச்சித்தல்
கர்ச்சித்தல்
கருஞ்சனம்
முருங்கை
கருஞ்சரக்கு
நெல் முதலிய பதினெண்வகைப் பண்டம், கூலம்
கருஞ்சாதி
கீழ்மக்கள்
கருஞ்சாந்து
சேறு
கருஞ்சாந்து
குழைசேறு
கருஞ்சாரை
ஒருபாம்பு
கருஞ்சாரை
சாரைப்பாம்புவகை
கருஞ்சார்
அரைப்பூட்டு
கருஞ்சார்
அரைப்பொருத்து
கருஞ்சிறைப் பறவை
மயில்
கருஞ்சிலை
கருங்கல்
கருஞ்சிலை
கருநிறக்கல்
கருஞ்சிவதை
ஒருவகைச் செடி
கருஞ்சிவப்பு
கருமை கலந்த செந்நிறம்
கருஞ்சீரகம்
ஒருசரக்கு
கருஞ்சீரகம்
ஒரு சரக்கு, சீரகவகை
கருஞ்சீரகம்
அதிகமான காரமும் கசப்பும் கொண்ட கறுப்பு நிறச் சீரகம்
கருஞ்சுக்கான்
ஒருகல்
கருஞ்சுக்கான்
ஒருவகைக் கல்
கருஞ்சுக்கிரன்
கண்ணோய்வகை
கருஞ்சுரை
ஒருசுரை
கருஞ்சுரை
சுரைவகை, காட்டுக்கத்திரி
கருஞ்சூரை
ஒருமுட்செடி
செங்கத்தாரி
கருஞ்செம்பை
ஒருசெடி
கருஞ்செய்
நன்செய் நிலம்
கருஞ்செவ்வாப்பு
பிறந்த குழந்தையின் நோய்க்குறியான நிறவேறுபாடு
கருஞ்சேரா
கடித்தலால் உடம்பில் கறுப்பு நிறமான தடிப்பை உண்டாக்கும் ஒரு நச்சுப்பூச்சி
கருஞ்சேவகம்
பெருவீரச் செயல்
கருடகம்பம்
திருமால் கோயில் கொடிமரம்
கருடன் சன்னதியை அடுத்து இருக்கும் விளக்குத் தூண்
கருடக்கொடித் தூண்
வைணவ அடியவர் வலம்வருங்கால் கையில் ஏந்திச் செல்லும் எரியும் விளக்குத்தண்டு
கருடகேதனன்
விட்டுணு
கருடகேதனன்
திருமால், கருடக்கொடியோன்
கருடக்கல்
ஒருகல்
கருடக்கல்
பாம்பின் நஞ்சைப் போக்கும் கல்
கருடக்கை
நின்று வணங்குதலைக் காட்டும் இணைக்கைவகை
கருடக்கொடி
கருடன் எழுதப்பெற்ற கொடி
குறிஞ்சாக்கொடி
பெருமருந்து
கருடக்கொடியோன்
விட்டுணு
கருடசானம்
கருடத்தியானம்
கருடசாரம்
கடலுப்பு
கருடசேவை
பெருமாளைக் கருட வாகனத்தில் வைத்து நடத்தும் வைணவக் கோயில் விழா
கருடணை
சேர்த்திக்கை
கருடதரிசனம்
கருடனைக் கண்டு வணங்குகை
கருடதிசை
கிழக்கு
கருடத்துவசன்
விட்டுணு
கருடத்தொண்டை
சாக்கணஞ்செடி
கொவ்வை
கருடத்தொனி
ஒரு பண்வகை
கருடன்
வைனதேயன்
திருமால் வாகனம்
பருந்துவகை
கொல்லங்கோவைச் செடி
கருடன்
உடல் செம்மண் நிறமாகவும் கழுத்து வெண்மையாகவும் இருக்கும், இரைகளைக் கொன்று தின்னும் ஒரு வகைப் பறவை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.