14,846 words starting with க · page 84 of 297
Tamil Word
Tamil Meaning
கருடன் கிழங்கு
பெருமருந்து
கருடன்கிழங்கு
ஒருமருந்துச்சரக்கு
கருடன்தாய்
விந்தை
கருடபக்கம்
ஒருவகை நிருத்தக்கை
கருடபஞ்சமி
ஆவணி மாதத்துச் சுக்கிலபட்சப் பஞ்சமியில் சுமங்கலிகளால் கொண்டாடப்படும் நோன்பு
கருடபஞ்சாக்கரம்
ஒருமந்திரம்
கருடபஞ்சாக்கரம்
ஐந்தெழுத்தாலாகிய கருடமந்திரம்
கருடபாஷாணம்
ஒருகல்
கருடப்பச்சை
ஒருவகை மரகதம், கருடக்கல்
கருடப்பார்வை
கூரிய பார்வை
மாறுகண்
நஞ்சு தீர்க்கும் பார்வை
கருடமக்கொவ்வை
காக்கணம்
கொவ்வை
கருடமுகம்
முகம் மட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம்
கருடர்
பதினெண் கணத்தாருள் ஒரு வகுப்பார்
கருடற்கண்ணன்
புதன்
கருடவாகனன்
விட்டுணு
கருடவாகனன்
கருடனை ஊர்தியாகவுடைய திருமால்
கருடவித்தை
ஒருவித்தை
கருடஸ்தம்பம்
(பெருமாள் கோயிலில்) கோபுர வாசலுக்கு எதிரில் உள்ள, உச்சியில் கருட உருவத்தோடுகூடிய தூண்
கருடாசனம்
யோகாசனவகை
கருடாஞ்சனன்
கண்ணிலிடுமருந்து.
[கருடாஞ்சனன் - கருடபச்சைக்கல், விஷந்தீர்க்கக்
karuṭāñcaṉaṉ - karuṭapaccaikkal, விஷந்தீர்க்கக்]
கருடாரூடன்
விட்டுணு
கருடாரூடன்
கருடன்மேல் வீற்றிருக்குந்திருமால்
கருடி
சிலம்பம்
கரடிக்கூடம்
கருடிவித்தை
சிலம்பவித்தை
கருடுதல்
விரும்புதல்
கருடோற்காரம்
மரகதவகை
கருடோற்சவம்
திருமால் கருடாரூடராய்க் காட்சி கொடுக்கும் திருநாள்
கருணன்
அருளுடையவன்
கர்ணன்
கும்பகர்ணன்
கருணமல்லி
முல்லை
கருணம்
எலுமிச்சைமரம்
காது
கருணா
ஒருவகை வாச்சியம்
கருணை
பாவனை ஐந்தனுள் ஒன்றான அருள்
கருணாகடாட்சம்
அருள்நோக்கு, கருணையோடு கூடிய கடைக்கண் பார்வை
கருணாகரன்
அருளுக்கு இருப்பிடமான கடவுள்
கருணாக்கிரகன்
கிருபையில்லான்
கருணாநிதி
அருட்செல்வன், கடவுள்
கருணாபாவனை
வறியவர்கள் வறுமை நீங்கிச் செல்வமுடையவர்களாகுக என்று பாவித்தல்
கருணாமூர்த்தி
கடவுள்
கிருபாரூபி
கருணாமூர்த்தி
அருள் உருவான கடவுள்
கருணாலயன்
கடவுள்
கருணாலயம்
கருணாகரம்
கருணி
மலை
குகை
கருணிகை
தாமரைக்கொட்டை
கருணீகன்
கணக்கன்
கருணீகன்
ஊர்க்கணக்கன்
கணக்குவேலை பார்க்கும் ஒரு சாதி
கருணீகம்
ஊர்க் கணக்குவேலை
கருணை
அருள்
கருணை
அருள், தயவு, இரக்கம், ஒரு கிழங்கு
ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய அவலச்சுவை
கருணை மனு
குற்றத்துக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தீர்ப்பின் கடுமையைக் குறைக்க அல்லது ரத்துசெய்யக் குடியரசுத் தலைவருக்கோ ஆளுநருக்கோ குற்றவாளி செய்துகொள்ளும் விண்ணப்பம்
கருணைக்கிழங்கு
நாக்கில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் சுவையுடைய கறுப்பு நிறக் கிழங்கு
கருணைமறம்
அருளாற் செய்யும் தண்டனை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.