iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 85 of 297

கருணோதயன் கடவுள்
கருதலர் பகைவர்
கருதலளவை கருத்தளவு(வை)
கருதலார் பகைவர்
கருதல் எண்ணல், அனுமானம், நினைத்தல்
கருதாதார் பகைவர்
கருதார் கருதலர்
கருது மனத்தில் உணர்தல்
கருதுகோள் (பெரும்பாலும் கலைச்சொல்லாக) உண்மை என்று நிறுவப்படாத, அனுமான அளவிலான கொள்கை
கருதுதல் எண்ணுதல் மறந்ததை நினைத்தல் நிதானித்தறிதல் உத்தேசித்தல் மதித்தல் விரும்புதல் அனுமானித்தல் நன்கு ஆலோசித்தல் ஒத்தல்
கருத்த கரிய
கருத்தடை பிறப்பு கட்டுப்பாடு
கருத்தடை கருத்தரிப்பதைத் தவிர்க்க மேற்கொள்ளும் (மருத்துவ ரீதியான) வழிமுறை
கருத்தடைச்சாதனம் கருத்தடைக்குப் பயன்படுத்தும் பொருள்
கருத்தன் செய்வோன் தலைவன் கடவுள்
கருத்தபம் கழுதை
கருத்தமம் சேறு
கருத்தரங்கம்/கருத்தரங்கு குறிப்பிட்ட ஒரு துறையில் ஏதேனும் ஒரு தலைப்பில் அல்லது சில தலைப்புகளில் அந்தத் துறையில் பயிற்சியுடையவர்கள் கூடிக் கட்டுரை படித்தல் அல்லது கருத்துத் தெரிவித்தல்
கருத்தரங்கு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் மேடை
கருத்தரி (பெண்ணின் கருப்பையில் குழந்தைக்கான) கரு உருவாதல்
கருத்தரித்தல் கருத்தங்கல், சினையாதல், சூல்கொள்ளுதல்
கருத்தளவு அனுமானப் பிரமாணம்
கருத்தளவை அனுமானப் பிரமாணம்
கருத்தவ்வியம் செய்யத்தக்கது
கருத்தா அருகன் கடவுள் சிவன் செய்பவன்
கருத்தாக்கம் (ஒரு பொருள்குறித்து உருவாக்கப்படும்) பொதுச் சிந்தனை
கருத்தாளி புத்திசாலி, கருத்துள்ளவன்
கருத்தாவாகுபெயர் கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்குதல்
கருத்தியல் சித்தாந்தம்
கருத்திருகாரகம் எழுவாய்
கருத்து நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு
கருத்து (ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றிக் கொண்டுள்ள) எண்ணம்
கருத்து வேற்றுமை (பிறரோடு) கருத்தில் வேறுபாடு
கருத்துக்கொள்ளல் மனம்வைத்தல்
கருத்துக்கொள்ளுதல் நோக்கமுறுதல், மனம் வைத்தல்
கருத்துடையடை அபிப்பிராயத்தோடு கூடிய விசேடணத்தை உடையதாகிய அணி
கருத்துடையடைகொளி அபிப்பிராயத்தோடு கூடிய விசேடியத்தை உடையதாகிய அணி
கருத்துப்படம் (பத்திரிகைகளில் நாட்டுநடப்பு, அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் முதலியவற்றை) வேடிக்கையான முறையில் வெளிப்படுத்தி வரையப்படும் படம்
கருத்துப்பிசகு தவறான கருத்து, தப்புரை
கருத்துப்பிரிதல் மனத்து உதித்தல் கருத்து விளங்குதல்
கருத்துப்பொருள் மனக்காட்சிப் பொருள்
கருத்துப்பொருள் மனத்தாலே கருதப்பட்ட பொருள்
கருத்துமுதல்வாதம் கருத்துகளே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம்
கருத்துரை கருத்து உரை
கருத்துரை தாற்பரியம், செய்யுட் கருத்துரைக்கு முரை, உட்பொருள்
கருத்துரை (ஒரு நூலைப்பற்றிய அல்லது ஒரு பொருளைப்பற்றிய) சிந்தனை வெளிப்பாடு
கருத்தெடுத்தல் சூழ்ச்சி செய்தல் உட்கருத்தறிதல், உள்ளவுண்மையை உணர்ந்தறிதல்
கருத்தொட்டுதல் யோசித்தல்
கருத்தொட்டுதல் பொருள் காணுதல் தொக்கு நின்ற சொல்லை விரித்துப் பொருள்காணுதல் பிறர் பாடத்தில் தன் கருத்தை ஒட்டுதல் மனத்தை ஒருமுகப்படுத்துதல்
கருத்தொற்றுமை நோக்கத்தால் ஒன்றிணைந்த நிலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together