iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 86 of 297

கருத்தோட்டம் சிந்தனை
கருநடம் கருநாடகம், கன்னடம்
கருநந்து நத்தை
கருநாகப்படலம் ஒருவகைக் கண்நோய்
கருநாகம் கரும்பாம்பு, இராகு காரீயம்
கருநாகம் கரு நிற நாகப்பாம்பு
கருநாக்கு தீயவற்றைப் பேசும் தன்மை
கருநாக்கு தீயநாக்கு தீயநாக்குள்ளவர்
கருநாக்கு (இயல்பாகவே) சிறு கரும் புள்ளிகளை உடைய நாக்கு
கருநாசம் சித்திரமூலம்
கருநாடகம் தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்று கன்னடமொழி தென்னாட்டு இசை பழைமையானது நாகரிகமற்றது
கருநாடகவித்தை நாகரிககல்வி
கருநாடர் கருநாடகத்தைச் சேர்ந்தவர்
கருநாபி கல்லுப்பு
கருநாபிக்கிழங்கு ஒருகிழங்கு
கருநாய் ஓநாய்
கருநாரை ஒருகொக்கு
கருநார் பனையின் கறுத்த நார்
கருநாள் ஆகாதநாள்
கருநாள் நற்செயல்களுக்கு ஆகாத நாள், தீய நாள்
கருநாழிகை இரவு
கருநாவி கருப்புநாவி
கருநிமிளை நீலாஞ்சனம்
கருநிலம் பயன்படாத நிலம்
கருநீலப்பிறப்பு நரகப் பிறப்புக்குச் சிறிது மேற்பட்ட பிறவி
கருநெய்தனிறமணி சாதுரங்கப்பதுமராகம்
கருநெய்தல் கருங்குவளை
கருநெய்தல் கருங்குவளை, நீலம்
கருநெறி தீ
கருநெல்லி ஒருநெல்லி
கருநெல்லி ஒருவகை நெல்லிமரம்
கருநொச்சி ஒருவகை நொச்சிச்செடி
கருநோய் ஒருவகை மாட்டுநோய்
கருந்தகரை ஒருதகரை
கருந்தனம் பொன் பணம்
கருந்தமிழ் கொச்சைத்தமிழ்
கருந்தரை பாழ்நிலம்
கருந்தலை கால்பாகம் முடிவு தொடக்கம் கரிய தலை
கருந்தாது இரும்பு
கருந்தாது இரும்பு இரும்பின் பொடி
கருந்தாமக்கொடி சிறுசெங்குரலி என்னும் மலைக்கொடி
கருந்தாரை காரொளி
கருந்தாள் அறுபட்ட தாளடி
கருந்திடர் மேடு
கருந்திடர் பெரிய மேடு
கருந்தினை ஒருதினை
கருந்துகிலோன் பலபத்திரன்
கருந்துகிலோன் நீல ஆடையை அணிந்த பலராமன்
கருந்தும்பை பேய்மருட்டி கருங்காலிமரம் செடிவகை மரவிசேடம்
கருந்துளசி ஒருதுளசி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together