14,846 words starting with க · page 87 of 297
Tamil Word
Tamil Meaning
கருந்துவரை
ஒருதுவரை
கருந்துவரை
மலைத்துவரை
மரவகை
கருந்தூள் செந்தூள் பரத்தல்
கடுமையாய் முயலுகை
கருந்தொழில்
வலிய தொழில்
கொலைத் தொழில்
தச்சுவேலை
கருந்தோளி
அவுரி
கருந்தோழி
அவுரிச்செடி
கருனீகசன்னி
ஒருசன்னி
கருனை
பொரிக்கறி
கருனை
பொரியல், பொரிக்கறி
கருப்பகோசம்
கருப்பப்பை
கருப்பகோளகை
கருப்பாசயப்பை
கருப்பகோளகை
கருப் பை
கருப்பக்கிரகம்
மூலஸ்தானம்
கருப்பக்கிருகம்
கருவறை, மூலத்தானம், கோயிலில் தெய்வத்திருமேனியுள்ள அறை
அரண்மனையின் உள்வீடு
கருப்பங்கொல்லை
கரும்புத் தோட்டம்
கருப்பச்சிதைவு
கருவழிவு
கருப்பஞ்சாறு
ரும்பிரசம்
கருப்படம்
கந்தைப்புடவை
கருப்படம்
கந்தற் புடைவை
கருப்பட்டி
கற்கண்டு
பனங்கட்டி
வெல்லம்
கருப்பட்டி
பனைவெல்லம்
பனங்கற்கண்டு
வெல்லம்
கருப்பட்டி
பதநீரைக் காய்ச்சிக் கட்டி வடிவில் தயாரித்த அடர்ந்த பழுப்பு நிறமுடைய இனிப்புப் பொருள்
கருப்பணி
பனையினின்று இறக்கும் பதநீர்
கருப்பதீக்கை
மனைவியின் கருப்பகாலத்து மயிர் வளர்க்கை
கருப்பதீட்சை
மனைவியின் கருப்பகாலத்து மயிர் வளர்க்கை
கருப்பதும்பம்
கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை
கருப்பத்துளை
பவளங்கள் உண்டாகும்போதே காணும் உட்டுளையாகிய குற்றம்
கருப்பநாடி
கொப்பூழ்க்கொடி
கருப்பநாள்
குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள்
கருப்பநிச்சிதம்
கருப்ப காலத்திலேயே செய்யப்பட்ட திருமண உறுதி
கருப்பநீர்
கருப்பஞ்சாறு
பனையின் பதநீர்
கருப்பந்தெப்பம்
பேய்க்கரும்புகொண்டு செய்யப்படும் மிதவை
கருப்பந்தோகை
கரும்பின் இலை
கருப்பபாதகம்
செம்முருங்கை
கருப்பப்பரிசம்
கருப்பந்தரிக்கை
கருப்பப்பை
கருப்பகோளகை
கருப்பமழிதல்
கருக்கரைதல்
கருப்பம்
கருக்கொண்டிருத்தல், உட்பொருளாகக் கொண்டது
சினை
கருப்பை
அரண்மனை
கருப்பம்பாகு
சருக்கரை
கருப்பம்பாகு
வெல்லப்பாகு
கருப்பரம்
தலையோடு
இரும்புப் பாத்திரம்
எலும்பு
கருப்பாகாரம்
கெற்பக்கிரகம்
கருப்பாசயம்
கருவிருக்குமிடம்
கருப்பாசயம்
கருத்தங்கும் இடம், கருப்பை
கருப்பாசையப்பை
கருப்பப்பை
கருப்பாதானம்
ஒருசடங்கு
கருப்பாதானம்
கருப்பந்தரித்தற்காகச் செய்யும் ஒரு சடங்கு
கருப்பாலை
கரும்பாட்டும் ஆலை
கருப்பிடித்தல்
யோசனை மட்டுக்கட்டுதல்
கருப்பிணி
கருப்பஸ்த்ரீ
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.