iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 88 of 297

கருப்பிணி கருக்கொண்டவள்
கருப்பிண்டம் கருப்பத்திலுள்ள பிண்டம்
கருப்பு பஞ்சம், வறுமையான காலம்
கருப்பு வயிற்று ஆலா black-bellied tern
கருப்புக்கட்டி கற்கண்டு பனங்கட்டி வெல்லக்கட்டி
கருப்புக்கட்டி வெல்லம் பனைவெல்லம் கற்கண்டு
கருப்புப்பு கிருஷ்ணலவணம்
கருப்புரம் பொன் ஒரு மணச்சரக்கு பொன்னரிதாரம் ஒரு மரவகை
கருப்புவில் மதன்வில்
கருப்புவில் மன்மதனது கரும்புவில்
கருப்புவில்லி காமன்
கருப்பூரசலாசத்து ஒருமருந்து
கருப்பூரதீபம் கருப்பூரவிளக்கு
கருப்பூரத்தயிலம் ஒருமருந்து
கருப்பூரத்துளசி ஒரு துளசி
கருப்பூரநீர் ஒருமருந்து
கருப்பூரப்புல் ஒருவாசனைப்புல்
கருப்பூரமரம் ஒருமரம்
கருப்பூரம் பொன் ஒரு மணச்சரக்கு பொன்னரிதாரம் ஒரு மரவகை
கருப்பூரவில்வம் ஒருவில்வம்
கருப்பூரவெற்றிலை ஒருவெற்றிலை
கருப்பூர் ஓரூர்
கருப்பூர்வழக்கு அழிவழக்கு
கருப்பூர்வழக்கு தீராத வழக்கு
கருப்பெட்டி கருப்பை
கருப்பேந்திரம் கரும்பாலை
கருப்பை கருப்பப் பை காரெலி ஒருவகைப் பனை
கருப்பை (தாயின் வயிற்றில்) கரு முழுவளர்ச்சியடைந்து வெளிவரும்வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
கருப்பொருள் கருத்துரு கருத்துருவம் கரு கருத்துப்படிமம்
கருப்பொருள் காரணப் பொருள் ஐந்திணைக்கும் உரிய தெய்வம் முதலிய பொருள்கள்
கருப்போட்டம் மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம்
கருமகன் கொல்லன்
கருமகர்த்தா கருமஞ்செய்பவன் செயப்படுபொருள் வினைமுதல்போல் வருவது
கருமகள் காக்கை
கருமகள் சண்டாளி காக்கை
கருமகாண்டம் வேள்வி முதலிய வைதிக தருமங்களைப்பற்றிக் கூறும் வேதத்தின் முற்பகுதி முற்பிறப்புத் தீவினைகளால் ஏற்படும் நோய்களையும் அவற்றிற்குரிய சிகிச்சை முறையையும் விளக்கும் ஒரு மருத்துவ நூல்
கருமகாண்டி வைதிகக் கிரியைகளின்படி நடப்பவள்
கருமகீலகன் வண்ணான்
கருமக்கருத்தன் கருமஞ்செய்பவன் செயப்படுபொருள் வினைமுதல்போல் வருவது
கருமக்கழிபலம் தீவினையைக் கழிக்கும் நல்வினை
கருமக்காமம் செயலின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம்
கருமக்கியானம் கருமஅறிவு
கருமக்கோட்பாடு மேற்கொண்ட செயல்
கருமசண்டாளன் துரோகி
கருமசண்டாளன் இராகு துரோகி, பொறாமை முதலிய தீக்குணமுடையவன்
கருமசம் அரசமரம் கருமத்தினாலே தோன்றிய ரோகம் முதலியன களங்கம் வினைப்பயன் கலியுகம்
கருமசாங்கரியம் ஐக்கம்
கருமசாட்சி சூரியன்
கருமசுத்தி பாவம் நீக்கல் செயலைக் குற்றமறச் செய்கை
கருமசேடம் பல்வேறு அனுபவங்களைக் கொண்டு செலுத்தும் வினைக்குறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together