iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 89 of 297

கருமச்சார்ச்சி இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று. அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல் அதாவது செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறும் சார்பு
கருமச்சார்பு இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று. அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல் அதாவது செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறும் சார்பு
கருமஞ்சரி நாயுருவி
கருமஞ்சரி நாயுருவிச்செடி
கருமஞ்செய்தல் இறுதிக்கடன் செய்தல்
கருமணல் கரிய நுண்மணல்
கருமணல் (கடல், ஆறு முதலியவற்றின் கரையில் அல்லது நிலத்தடியில் காணப்படும்) கரிய நுண் மணல்
கருமணி கண்ணின்மணி கருகுமணி, நீலமணி
கருமத்தம் கருவூமத்தை
கருமத்தலைவன் காரியத்தலைவன்
கருமத்துரோகம் வினைப்பவம்
கருமத்துரோகம் துரோகச்செயல்
கருமநிட்டன் பிராமணன்
கருமநிவர்த்தி பாவத்தீர்ப்பு
கருமநிவர்த்தி வினையொழிவு முன் செய்த தீவினை நீங்கப் புரியும் கிரியை
கருமன் கொல்லன்
கருமபந்தனம் பழவினைத்தொடர்பு
கருமபந்தம் வினைகளாலான கட்டு
கருமபலன் வினைப்பயன்
கருமபாகை வேதநூற்பொருளின் ஒன்று, கருமகாண்டம்
கருமபாவம் கிரியாபாவம்
கருமபூமி உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் என்னும் அறுவகைத் தொழிற்குரிய பூமி சுடுகாடு வேள்வி முதலிய நற்செயல்கள் புரிதற்குரிய பாரதநாடு
கருமப்பழி துரோகம்
கருமப்பிறப்பு பாவச்சென்மம்
கருமப்பிறப்பு பாவசென்மம்
கருமமல்லாச்சார்பு செயப்படுபொருளையேனும் ஆதாரத்தையேனும் கருத்தா மெய்யுறுதலினின்றி வரும் சார்பு
கருமமூலம் தருப்பை
கருமம் செயல் வினை
கருமம் செயல் வினைப்பயன் தொழில் வேதசம்பந்தமான சடங்கு இறுதிக்கடன் செயப்படுபொருள் வெம்மை மும்மலங்களுள் ஒன்றாகிய கன்மவிதி
கருமயாகம் நித்திய கருமானுட்டானம்
கருமயிர் கரடி
கருமயிலை இருண்ட சாம்பல் நிறம்
கருமயுகம் கலியுகம்
கருமயோகம் பயன் கருதாது செய்யும் கடமை உடல் நிலைத்தற்காகச் செய்யும் யோகம்
கருமருந்து வெடிமருந்து
கருமர் கருமார்
கருமவதிகாரர் அரசு காரியம் நடத்துந்தலைவர்
கருமவிதிகள் அரசு காரியம் நடத்துந்தலைவர்
கருமவினைஞன் புரோகிதன்
கருமவிபாகம் ஊழ்வினைப்பயன்
கருமவியாதி முன்செய்த தீவினையால் உறும் தீராநோய்
கருமவிருத்தி சுத்தநடக்கை
கருமவேதனை மிக்க வருத்தம்
கருமா பன்றி யானை
கருமாதி அந்தியேட்டி முதலிய சடங்கு
கருமாதி அந்தியேட்டி முதலிய சடங்கு, கருமாந்தரம்
கருமாதி (இறந்தவருக்கு) இறுதிச் சடங்கு
கருமாதிபதி சாதகன் பிறந்த இலக்கினத்திற்குப் பத்தாம் இடத்து அதிபதி
கருமாத்துமா கன்மஞ்செய்தவன்
கருமாத்துமா முன்வினைப்பயனை அனுபவிப்பவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together