14,846 words starting with க · page 9 of 297
Tamil Word
Tamil Meaning
கஞ்சா
ஒருவகைச் செடி
கள்
சாராயம்
கஞ்சா
(புகைத்தால்) போதை தரும் ஒரு வகைச் செடியின் இலை
கஞ்சாகம்
தவிடு
கஞ்சாகம்
தவிடு
பொடி
மூட்டை
கஞ்சாக்குடுக்கை
குடுகுடா
கஞ்சாக்குடுக்கை
கஞ்சாப்புகை குடிக்கும் கருவி, உக்கா
கஞ்சாங்கொற்றி
கனமற்றது
பாலற்றது
பெருமையில்லாதவன்
கஞ்சாங்கோரை
ஒரு துளசி
கஞ்சாங்கோரை
ஒருவகைப் பூண்டு
திருநீற்றுப் பச்சை
நாய்த்துளசி
கஞ்சாச்சிலுகை
கஞ்சாப்புகை குடிக்கும் கருவி, உக்கா
கஞ்சாஞ்சிகம்
சேம்பு
கஞ்சாப்பிடித்தல்
கஞ்சாப்புகை குடித்தல்
கஞ்சாராதி
விட்டுணு
கஞ்சாரி
கண்ணன்
கஞ்சாரி
கம்சனுக்குப் பகைவனான கண்ணன்
கஞ்சாலேகியம்
ஒரு மருந்து
கஞ்சி
சோற்றின் வடிநீர்
அன்னப்பால்
நீர்கலந்த உணவு
கஞ்சிப்பசை
காய்ச்சி நீராய்க் கரைந்த உணவு : காஞ்சிபுரம்
கஞ்சி
சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, கொழகொழப்புத் தன்மை உடைய நீர்
கஞ்சி காய்ச்சி
பலரும் சேர்ந்து ஒருவனை எள்ளும் வகையில் செய்தல்
கஞ்சிகாய்ச்சு
(பலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஒருவரை) அளவுக்கு அதிகமாகக் கிண்டல்செய்தல்
கஞ்சிகை
குதிரைபூட்டிய தேர்
இரத்தினச் சிவிகை, பல்லக்கு
சீலை, ஆடை
இடுதிரை
உருவுதிரை, திரைச்சீலை
கஞ்சிகையாள்
பல்லக்குத் தூக்குவோன்
கஞ்சித் தண்ணீர்
வடிகஞ்சி
நீர்கலந்த உணவு
கஞ்சித்தண்ணீர்குடித்தல்
காச்சடங்கில் ஒன்று
கஞ்சித்தண்ணீர்குடித்தல்
சாவுச் சடங்குகளுள் ஒன்று
கஞ்சித்தெளிவு
இறுத்த கஞ்சி
கஞ்சித்தொட்டி
ஏழைகளுக்குக் கஞ்சிவார்க்கும் இடம்
கஞ்சித்தொந்தி
செல்வத்தினால் பெருத்த வயிறு
கஞ்சிப்பசை
கஞ்சியிலானபசை
கஞ்சிப்பொழுது
உச்சிவேளை, நடுப்பகல்
கஞ்சிரா
கஞ்சிரா சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும்
கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும்
கஞ்சிரா
சிறு கைப்பறைவகை, ஒரு வாத்தியம்
கஞ்சிரா
வட்ட உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் வளையத்தின் ஒரு பக்கத்தில் இழுத்துக் கட்டப்பட்ட தோலைக் கையால் தட்டி வாசிக்கும் இசைக் கருவி
கஞ்சிலிகை
இரவிக்கை
கஞ்சிவார்த்தல்
உணவளித்தல்
காப்பாற்றுதல்
கஞ்சு
கம்சன்
கஞ்சுகன்
சட்டையணிந்த வேலையாள்
காவற்காரன்
மெய்காப்பாளன்
வயிரவன்
கஞ்சுகம்
சட்டை
பாம்புச்சட்டை
சீலை
அதிமதுரம்
சிலந்திக் கோரை
முருங்கைமரம்
கஞ்சுகி
மெய்காப்பாளன்
பாம்பு
சட்டை
திரைச்சீலை
கஞ்சுளி
சட்டை
பொக்கணம்
கஞ்சுளி
சட்டை
பரதேசியின் பொக்கணம்
கட
(ஒரு பரப்பின்) ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்/(இடத்தை, பொருளை, நபரை) கழிந்து நீங்குதல்
கடகட
(உறுதித் தன்மையுடன் அல்லது இறுக்கத்துடன் இருக்க வேண்டியவை) ஆட்டம்காணுதல்
கடகட-என்று1
தடங்கல் இல்லாமல்
கடகட-என்று2/-என்ற
(பொருள்) உருள்வதைப்போன்று/உருள்வதைப்போன்ற
கடகடத்தல்
கடகடென்றொலித்தல்
நெகிழ்வடைதல்
ஆட்டங்கொடுத்தல்
கடகடன்னேவல்
ஈரடுக் கொலிக்குறிப்பு
கடகடப்பு
கடகடத்தல்
வசக்கேடு
கடகடவெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
விரைவுக் குறிப்பு
கடகடவென்று
தடங்கலின்றி : விரைவாக
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.