14,846 words starting with க · page 90 of 297
Tamil Word
Tamil Meaning
கருமாநுட்டானம்
நியமநிட்்டை
கருமாந்தம்
இறந்தவர்பொருட்டுச் செய்யும் பதினாறாம்நாட் சடங்கு
கருமாந்தரம்
கருமாதி
பாவம்
கருமானம்
மந்திரவித்தை
கருமானுபவம்
செய்வினைப்போகம்
கருமானுபவம்
செய்வினை அனுபவிக்கை
கருமான்
கலைமான், ஆண்மான்
கொல்லன்
பன்றி
கருமாயம்
அருமையானது
அதிக விலை
கருமார்
கொல்லர்
கருமாறிப்பாய்ச்சல்
காஞ்சிபுரத்துக் காமாட்சி கோயிற்குளத்துள் நாட்டப்பட்ட இரண்டு கழுக்கோல்களின் இடையே உயரமான இடத்தினின்றுந் தவறாது குதிக்கை
கருமாறிப்பாய்தல்
கருமாறிப் பாய்ச்சல்போன்ற அரிய செயலைச் செய்தல்
கருமி
தன் இனத்திற்குரிய செயல்களைச் செய்வோன்
தீவினையுடையோன்
பாவி
ஈயாதவன்
கருமிசம்
வினை
கருமுகிற்சிலை
காந்தக்கல்
கருமுகிற்பாஷாணம்
கார்முகிற் பாஷாணம்
கருமுகில்
நீருண்ட மேகம்
கருமுகில் பாடாணம்
கருமுகை
இருவாட்சி
சிறுசண்பகம்
சாதிமல்லிகை
கருமுடித்தல்
மந்திரத்திற்காக அட்ட கருமக்கருவுண்டாக்கல்
இரசவாதக் கருவைச் சித்தப்படுத்துதல்
கருமுட்டை
கருப்பையிலிருந்து வெளிப்படும் நுண்ணிய முட்டை
கருமுதல்
ஒருமீன்
கருமுரடன்
கீழ்ப்படியாதவன்
கருமேகம்
காளமேகம்
கருமேகம்
மேகநோய்வகை
கருமையான மேகம்
கருமேந்திரியம்
வாக்கு
பாதம்
பாணி (கை)
பாயுரு (மலவாய்)
உபத்தம் (சிறுநீர் கழித்தல்)
கருமேந்திரியம்
தொழில்களைச்செய்யும் கை கால் முதலிய உறுப்புகள்
கருமேனி
கரியவுடல்
பருவுடல், தூல உடம்பு
கருமை
கறுப்பு
பெருமை
வலிமை
பசுமை
கொடுமை
வெள்ளாடு
செயல்
வெப்பம்
கருமை
கறுப்பு
கரும்
கரிய
கரும்பஞ்சாற்றுக்கடல்
சத்தசமுத்திரத்தொன்று
கரும்படை
மேகப்படை
கரும்பணி
பெண்களின் தோள் மார்புகளில் சந்தனக் குழம்பு முதலியவற்றால் கரும்பு வடிவாக வரையப்படும் கோலம்
கரும்பனசை
கருவழலைப் பாம்பு
கரும்பனூர்
ஓருர்
கரும்பனையன்
ஒருபாம்பு
கரும்பன்
கரும்பை வில்லாகவுடைய மன்மதன்
கரும்பலகை
(பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில்) எழுதிக் காட்டப் பயன்படுத்தும் (பெரும்பாலும்) கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை
கரும்பாடு
ஏரியின் நீர்ப்பிடி வரையுள்ள நிலம்
கரும்பாம்பு
இராகு
கருவழலை
கரும்பாம்பு
இராகு
கருவழலைப் பாம்பு
கரும்பாலை
ஒருமரம்
கரும்பாட்டுஞ்செக்கு
கரும்பாலை
கரும்பாட்டும் ஆலை, பாலைமரவகை
கரும்பித்தம்
ஒருவகைப் பித்தநீர்
பைத்தியம்
ஒரு நோய்
கரும்பிறப்பு
நரகப்பிறவி
கரும்பிறை
கருஞ்சுக்கான்
கரும்பிறை
கரும்பளிங்குக் கல்
கருஞ்சுக்கான் கல்
கரும்பிள்ளை
காக்கை
கரும்பு
ஒருவகைப் பயிர்
புனர்பூசம்
கரும்பு
(சர்க்கரை தயாரிக்கப் பயன்படும்) மூங்கில் போன்று நீண்டு வளர்வதும் இனிய சாறு நிறைந்ததுமான ஒரு வகைத் தாவரம்
கரும்புக்கட்டி
கருப்பங்கட்டி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.