14,846 words starting with க · page 91 of 297
Tamil Word
Tamil Meaning
கரும்புசம்
வண்டு
கரும்புசம்
வண்டு, ஒருவகைக் கரிய வண்டு
கரும்புறத்தோர்
விலங்குகளை வேட்டையாடி உண்ணும் இனத்தார்
கரும்புறம்
பனை
கரும்புறம்
பனைமரம்
கருமை
கரும்புற்று
கருநிறமுள்ள கிரந்திவகை
கரும்புலி
ஒருபுலி
கரும்புல்
பனைமரம்
கரும்புளித்தல்
களிம்பூறுதல், செம்பிற் களிம்பினால் மோர் முதலியன திரிந்து கெடுதல்
கரும்புள்
கரிக்குருவி
காகம்
வண்டுவகை
பெண்வண்டு
கரும்புள்ளிக்கல்
கானகக்கல்
கரும்புள்ளிக்கல்
உலோக தாதுவுள்ள கல்வகை
கரும்புள்ளிதீட்டல்
ஒரு கோலந் தீட்டல்
கரும்புவில்லி
மன்மதன்
கரும்பூ
நீலோற்பலம், கருங்குவளை
கரும்பூமத்தை
கரியவூமத்தை
கரும்பேன்
ஈரத்தாற் சீலையில் தோன்றும் கரும்புள்ளி
கரும்பொன்
இரும்பு
கருலி
ஒருபாம்பு
கருளன்
கருடன்
கருளை
கரளை
கருள்
இருள்
கறுப்பு
குற்றம்
சீற்றம்
நல்லாடை
கருவங்கம்
காரீயம்
கருவடகம்
கறிவடகம்
கருவடம்
மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர்
கருவண்டு
கறுத்தவண்டு
கருவண்டு
ஒருவித ரீங்காரத்தை எழுப்பும் (நாவல் பழத்தைப் போன்ற) கறுப்பு நிற வண்டு
கருவதை
சிசுவதை
கருவன்
செருக்கன்
சங்காரமூர்த்தி
கருவப்பை
கருவூலம்
பொருள் வைக்கும் பை
கருவமிலம்
கருவமிலங்கள் அல்லது கருக்காடிகள் எனப்படுபவை உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான DNA
RNA என்பவற்றைக் கொண்ட உயிரியல் மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து உடலியங்கியல் தேவைகளுக்குமான புரதங்களை ஆக்கத் தேவையான அமினோ அமிலங்களுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளன
கருவம்
செருக்கு, அகங்காரம்
கரு
கருவரி
கண்ணிலுள்ள கரிய கோடு
கருவறிதல்
கருத்தறிதல்
கருவறிதல்
உள்ளீடறிதல்
பகுத்தறியும் பருவம் அடைதல்
கருக்கொண்டதை அறிதல்
கருவறுத்தல்
அடியோடு அழித்தல்
கருவறுத்தல்
அடியோடு தொலைத்தல்
கருவறை
கருக்குழி
கோயிலிலுள்ள மூலத்தானம்
கருவறை
(கோயிலில்) கர்ப்பக்கிரகம்
கருவலி
மிகுந்த வலிமை
கருவல்
குட்டையாள்
கருவளைச்சுக்கான்
கருஞ்சுக்கான்கல்
கருவழலை
ஒருபாம்பு
கருவழலை
வழலைப்பாம்புவகை
கருவழித்தல்
சிசுவதை
கருவழிவு
கருச்சிதைவு
கருவா
இலவங்கமரம்
கருவா
இலவங்கப்பட்டைமரம்
கிராம்புமரம்
கருவாடு
உப்பிட்டு உலர்த்திய மீன்
காய்ந்த மீன்
கருவாடு
(உப்புச் சேர்த்து வெயிலில் நன்றாக) காயவைக்கப்பட்ட மீன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.