14,846 words starting with க · page 92 of 297
Tamil Word
Tamil Meaning
கருவாட்டுவாலி
வலியான், கரிக்குருவி
கருவாப்பட்டை
இலவங்கப்பட்டை
கருவாமுப்பு
ஓருப்பு
கருவாய்
இலவங்கம்
கருவாய்ப்பட்டை
இலவங்கப்பட்டை
கருவாலி
ஒருமரம்
ஒருகுருவி
கருவாலி
ஒரு குருவி
ஒரு மரவகை
கருவாளி
கருத்துடையோன்
கருவாளி
கருத்துடையோன், அறிவாளி
இரசம்
கருவாழை
ஒருவாழை
கருவி
ஆயுதம்
சாதனம்
கவசம்
கேடகம்
குதிரைக்கலணை
குதிரைச்சம்மட்டி
தொகுதி
மேகம்
தொடர்பு
ஆடை
ஓவியம்
அணிகலன்
துணைக்காரணம்
இசையுண்டாதற்குரிய யாழ் முதலிய கருவிகள்
கருவி
வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்
கருவிகரணங்கள்
உடல் உறுப்புகளும் மனமும்
கருவிகழலுதல்
பெலன்கெடல்
கருவிகழலுதல்
வலியழிதல்
கருவிக்குயிலுவர்
தோற்கருவி வாசிப்போர்
கருவிநூல்
கருவிகாண்டம்
கருவிநூல்
கல்வியறிவை வளர்த்தற்குச் சாதனமான நூல்
ஆரம்ப நூல்
கருவிநூல்
(ஒன்றைக் கற்பதற்கும் கற்கும்போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும்) துணையாக அமையும், அடிப்படைத் தகவல்கள் அடங்கிய நூல்
கருவினை
பாவம்
கருவிபணம்
வரிவகை
கருவிப்புட்டில்
படையுறை
கருவிப்புட்டில்
ஆயுதவுறை
கருவிப்பை
ஆயுதவுறை
கருவிப்பை
அடைப்பம், ஆயுதம் வைக்கும் பை
கருவிமாக்கள்
யாழ்மீட்டும் பாணர்
கருவிமொழி
ஒரு மொழியைப்பற்றி விவரித்துக் கூறப் பயன்படுத்தும் மொழி
கருவியாகுபெயர்
காரணத்தின் பெயர் காரியத்திற்காவது
கருவியைந்து
தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்னும் ஐந்து வகையான இசைக்கருவிகள்
கருவிரலூகம்
கரிய விரல்களையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி
கருவிரிதல்
பயிரில் கதிர்பறிதல்
கருவிலி
ஒருவகைப் பாம்பு
கருவிளங்கனி
மூன்று நிரையசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
கருவிளங்காய்
நிரைநிரைநேர் கொண்ட மூவகைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
கருவிளந்தண்ணிழல்
நிரை நிரை நேர் நிரை கொண்ட நாலசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
கருவிளம்
இரண்டு நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு
காக்கட்டான்
வில்வம்
கருவிளா
ஒருமரம்
கருவிளா
ஒருவகை விளாமரம்
வில்வம்
கருவிளை
காக்கணஞ்செடி
கருவிளை
காக்கணங்கொடி
ஒரு மரவகை
கருவிழி
கண்மணி
கருவிழி
கண்ணின் (நடுவில் உள்ள) கரு நிறப் பகுதி
கருவீரல்
கல்ல¦ரல்
கருவுகலம்
பொருளறை, கருவூல அறை
கருவுப்பு
எள்ளுப்பு
கருவுயிர்
கருக்கொள்ளுதல்
கருவுயிர்த்தல்
ஈனல்
கருவுயிர்த்தல்
ஈனுதல்
கருவுறு
கருத்தரித்தல்
கருவுறுதல்
கருத்தரித்தல்
மலர்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.