iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 93 of 297

கருவுளமைப்பு பிறப்பெடுத்தலால் வரும் விளைவு
கருவூமத்தை ஓரூமத்தை
கருவூமத்தை ஊமத்தஞ்செடிவகை
கருவூர் சேரரது பழைய தலைநகர் கரு உண்டாகும் இடம்
கருவூலம் உயர்ந்த பொருள்
கருவூலம் செல்வச் சேர்ப்பறை, பொருளறை
கருவூலம் மதிப்பு மிகுந்த பொருள்களைச் சேர்த்துவைத்துள்ள இடம்
கருவெடுத்தல் உடம்பெடுத்தல்
கருவெடுத்தல் உடம்பெடுத்தல் அட்ட கருமக்கருச் சேர்த்தல்
கருவெம்பு ஆறுநெல்லி
கருவேப்பிலை கருவேம்பினிலை கறிவேப்பிலை
கருவேப்பிலை கறிவேம்பின் இலை கறிவேம்பு செடிவகை
கருவேம்பு ஒருமரம்
கருவேம்பு கறிவேம்புமரம் கறுப்பு வேப்பமரவகை
கருவேல் ஒருமரம் கருவேல மரம்
கருவேல் ஒரு மரம், வேலமரவகை
கருவேல் முட்கள் நிறைந்த, கறுப்பு நிறப் பட்டையை உடைய வேல மர வகை
கருவை வரகு வைக்கோல் ஒரு சிவதலம்
கருவௌவால் ஒருமீன்
கரேடம் நகம்
கரேணு யானை, பெண்யானை
கரை கடற்கரை, நீர்க்கரை, எல்லை, செய்வரம்பு சீலையின் விளிம்பு பக்கம் இடம் சொல் ஊர்ப் பெரும்பங்கு
கரை4 (நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில்) உயர்த்தப்பட்ட (மண்) மேடு
கரைகடத்தல் எல்லைக்குமேற்படல்
கரைகடத்தல் கரையைத் தாண்டுதல் எல்லை மீறுதல்
கரைகட்டுதல் நீர்க்கரைக்கு வரம்பு உண்டாக்குதல் சீலை விளிம்பைக் கட்டுதல்
கரைகண்டவன் மிகத் தேர்ந்தவன்
கரைகன்று அழிகன்று
கரைகன்று பருவத்துக்குமுன் ஈன்ற கன்று
கரைகலம் ஆபரணச்செப்பு
கரைகாணல் எல்லைகாணுதல்
கரைகாணாப்பேரொளி கடவுள்
கரைகாணுதல் முடிவு காணுதல், எல்லையறிதல்
கரைகாண் (ஒரு கலையில் அல்லது துறையில்) சிறந்த தேர்ச்சி பெறுதல்
கரைகாரன் ஊர் மணியக்காரன் நிலப்பங்குக்குரியவன் சீட்டு நடத்துபவன்
கரைக்கல்லோலம் கடற்பாசி
கரைக்காரன் ஊர் மணியக்காரன் நிலப்பங்குக்குரியவன் சீட்டு நடத்துபவன்
கரைக்காற்று கடலோரத்தி லடிக்கும்காற்று
கரைக்கூறுசெய்வார் நிலவளவை செய்யும் ஊர் அதிகாரிகள்
கரைசல் கரையல் உருக்குதல்
கரைசல் ஒரு திடப் பொருளோ வாயுவோ கலந்திருக்கும் திரவம்
கரைசிலை இந்துப்பு
கரைசேர்தல் நீரினின்று கரையடைதல் நற்கதி யடைதல் வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுதல் வாழ்கைப்படுதல் விரும்பியதை அடைதல்
கரைச்சல் உருக்கம்
கரைச்சல் உருக்குகை கவலை
கரைச்சல் தொந்தரவு
கரைஞ்சான் அகில்மரம்
கரைதட்டு (கப்பல் அல்லது பெரும் படகு) கரையோரப் பகுதியில் சிக்குதல்
கரைதட்டுதல் கப்பல் மணலிற் பாய்தல்
கரைதலைப்பாடம் கடைதலைப் பாடம், தலைகீழாகப் பாடம் பண்ணுகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together