14,846 words starting with க · page 94 of 297
Tamil Word
Tamil Meaning
கரைதல்
கரைந்து போதல்
உருகுதல்
இளைத்தல்
அழைத்தல்
சொல்லுதல்
அழுதல்
உருவழிதல்
ஒலித்தல்
வருந்துதல்
காக்கையின் கூப்பீடு
கரைதுறை
முடிவு
இறங்குமிடம்
கரைதுறைக்காவற்காரன்
துறைமுகங்காப்பவருள் தலைவன்
கரைத்தல்
உருக்குதல், கரையச்செய்தல், எழுத்திலாவோசை
அழைத்தல்
அழித்தல்
நிமிண்டுதல்
கரைத்துக் குடித்தல்
ஒரு கவலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க படித்து அறிதல்
கரைத்துக்குடி
(ஒரு கலையின் அல்லது ஒரு துறையின்) சகல நுணுக்கங்களையும் அம்சங்களையும் தெரிந்துகொள்ளுதல்
கரைத்துக்குடித்தல்
உணவு முதலியவற்றைக் கரைத்து உட்கொள்ளுதல்
முற்றக்கற்றறிதல்
கரைபடுதல்
பங்குவீதம் நிலம் பிரிவுபடுதல்
கரைபிடித்தல்
கரையடைதல்
கரைபிடித்தல்
மரக்கலந் துறைசேர்தல்
கரைபிடித்தோடுதல்
மரக்கலம் கரையோரமாய்ச் செல்லுதல்
கரைபுரளுதல்
அளவின்றி வருதல்
அளவு கடந்து வெளிப்படுதல்
கரைபுரளுதல்
பெருக்கெடுத்தல், கரைமூடிப்பாய்தல், மிகுதல்
கரைபுரள்
(மகிழ்ச்சி, உற்சாகம்) மிக அதிகமாக வெளிப்படுதல்
கரைபோடுதல்
செய்கரை கட்டுதல்
நிலம் பிரித்தல்
சீட்டுப்போடுதல்
கரைப்பங்கு
ஊர் நிலப்பங்கு
கரைப்படுதல்
கரையேறுதல்
கரைப்படுத்தல்
கரையிற் சேர்த்தல்
நற்கதி அடைவித்தல்
கரைப்பாதை
கரையோரமானவழி
கரைப்பாதை
கரைவழி
கரைவழியே செல்லும் பயணம்
கரைப்பு
வீட்டின் மேல்தளத்தை நீர்வாட்ட முறும்படி செய்கை
கரைப்புக்கல்
தளத்திற்கு இழைப்போட்டுங்கல்
கரைப்போக்கு
கடற்கரை,போலிக்கெம்பு
இழிவானது
கரைமடி
கரைவலை
கரைமரஞ்சேர்தல்
உய்வடைதல்
கரைமானியம்
ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆள்களைக் கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலி நிலம்
கரையடுத்தது
கரையைக்கிட்டினது
கரையப்பாடம்பண்ணுதல்
நன்றாகக் கற்றல்
கரையற்சாதம்
குழைந்த சோறு
கரையல்
கரைந்தது
கரைதல்
உருகுதல்
கரைந்த பொருள்
கரையாக்குதல்
நன்றாகக் கற்றல்
கரையான்
கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன்
கரையார்
மீன்பிடித்தல்
கப்பலோட்டுதல்
கரையாளன்
ஊர்க் கரைப்பங்குக்கு உரியவன்
மறவர்
இடையர்களின் பட்டப்பெயர்
கரையிடுதல்
நிலப்பங்கு பிரித்தல்
நிலங்களைப் பயிரிடுமாறு பிரித்துக் கொடுத்தல்
கரையீடு
ஊர்நிலங்களை மாற்றியடைக்கை
அடைமானம்
கரையேறு
(துன்பம், வறுமை முதலியவற்றிலிருந்து) மீள்தல்
கரையேறுதல்
துன்பத்திலிருந்து மீளுதல்
கரையேற்றம்
நற்கதியடைகை
வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுகை
கரையேற்றுதல்
நற்கதி சேர்த்தல்
வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல்
திருமணம்பெறச் செய்தல்
கரையோட்டு
கரைபிடித்தோடல்
கரையோலை
பிரிவினைப் பத்திரம்
கரைவலை
மீன்வலை
கரைவலைக்காரர்
கரையாரிலோர்பகுதி
கரைவலைத்தோணி
கரைவலையை இழுத்துச் செல்லுந் தோணி
கரைவழி
கரைப்பாதை
கரைவழி
நீர்க்கரைப் பாதை
ஆற்றோரமான நிலம்
கரையீடு
கரைவழித் தீர்வை
வேற்றூர்களிலிருந்து உள்நாடு வழியாகவரும் பண்டங்களுக்கு விதிக்கப்படும் சுங்கம்
கரைவாடை
வடமேல்காற்று
கரைவீதம்
கரைக்கேற்றபங்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.