iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 95 of 297

கரைவீதம் ஊர்க் குடிகட்குப் பிரிக்கப்படும் பங்கு
கரைவு கரைதல்
கரைவு கரைதல், மன இளக்கம் சரிவு
கரோடகம் துணிப்பெட்டி
கரோடம் தலையோடு
கரோடி சூட்டுமாலை, முடிமாலை கழுதை
கரோடிகை சூட்டுமாலை, முடிமாலை கழுதை
கரோருகம் நகம்
கர்க்கசம் கடினமானது
கர்க்கடக சங்கிராந்தி ஆடிமாதப் பிறப்பு
கர்க்கடகசிங்கி கடுக்காய்ப்பூமரம்
கர்க்கடகசிரிங்கி கடுக்காப்பூ
கர்க்கடகம் ஓரிராசி நண்டு
கர்க்கடகம் நண்டு ஓர் இராசி
கர்க்கரி கரகம் தயிர்கடை தாழி
கர்ச்சனை உறுமல்
கர்ச்சிதம் முழக்கம் மேகம் யானை முதலியவற்றின முழக்கம்
கர்ச்சித்தல் முழங்கல்
கர்ச்சினை பேரொலி
கர்ச்சிப்பு முழக்கம் மேகம் யானை முதலியவற்றின முழக்கம்
கர்ச்சுரோகம் சாரஊறல் சொறி சிரங்கு கமட்டுச்சிரங்கு தினவு
கர்ச்சூரம் பேரீந்து கழற்கொடி
கர்ச்சூர் பேரீந்து கழற்கொடி
கர்ஜனை (சிங்கம் எழுப்பும்) பெரும் குரல்
கர்ஜி (சிங்கம், கடல்) பேரொலி எழுப்புதல்
கர்ணகடூரம் காதுக்கு இனிமையற்ற பேச்சு
கர்ணகடூரம் செவிக்குக் கடுமையானது
கர்ணகடூரம் (பேச்சு, இசை முதலியவற்றைக் குறிக்கையில்) காதுக்குச் சற்றும் இனிமையில்லாதது
கர்ணகடோரம் செவிக்குக் கடுமையானது
கர்ணகூசிகை காதுநோய்வகை
கர்ணசூலை காதுக் குத்து
கர்ணநாதம் காதிரைச்சல் நோய்
கர்ணபத்திரம் ஓலையென்னும் காதணி தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் காதுபோன்ற அணி
கர்ணபரம்பரை செவிவழி
கர்ணபரம்பரை செவிவழியாக வந்த செய்தி
கர்ணபரம்பரை ஒரு பரம்பரையிலிருந்து மற்றொரு பரம்பரைக்குக் காலம்காலமாக வாய்வழியாகச் சொல்லப்பட்டு வழங்கும் முறை
கர்ணமந்திரம் காதோடு சொல்லும் இரகசியம் இரகசியம் பேசிப் பெறுஞ் செல்வாக்கு இறக்கும் நிலையில் இறப்பவரின் காதில் சபிக்கும் வேதமந்திரம்
கர்ணம் காது கணக்கன்
கர்ணம் காது ஊர்க்கணக்கு வேலை ஊர்க்கணக்கன்
கர்ணம்1 கிராமங்களில் நிலவரி, நில அளவை தொடர்பான கணக்குகளை எழுதி வைக்கும் பணிக்கு வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நியமிக்கப்பட்ட ஊழியர்
கர்ணம்2 தலைகீழாகப் பாய்தல்
கர்ணம்3 ஒரு செங்கோண முக்கோணத்தில் அடிப்பக்கத்தையும் குத்துயரத்தையும் இணைக்கும் கோடு
கர்ணம்4 (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) காது
கர்ணவேதம் காதுகுத்தல்
கர்ணவேனம் காதுகுத்தல்
கர்ணா ஒருவகை வாத்தியம்
கர்ணிகம் சன்னிவகை
கர்ணிகை தாமரைப் பொகுட்டு
கர்த்த துரோகம் அரச துரோகம்
கர்த்தத்துவம் கர்த்திருத்துவம், கடவுள் தன்மை தொழில் நடாத்து முதன்மை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together