iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 96 of 297

கர்த்தன் செய்வோன், வினைமுதல் கடவுள் தலைவன்
கர்த்தபம் கழுதை
கர்த்தமம் மாமிசம்
கர்த்தமம் சேறு பாவம் இறைச்சி
கர்த்தரிப் பிரயோகம் செய்வினை வழக்கு
கர்த்தர் இயேசு கிறிஸ்துவாகிய கடவுள்
கர்த்தவம் கழுதை
கர்த்தவியம் செய்யத்தக்கது
கர்த்தா செய்வோன், வினைமுதல் கடவுள் தலைவன்
கர்த்தா (ஒரு செயலை) செய்பவன்
கர்த்தாக்கள் படைப்பு முதலிய தொழில் புரியும் ஐங்கடவுளர் மதுரை நாயக்க அரசர் பட்டப் பெயர்
கர்த்திருகாரகம் எழுவாய்
கர்நாடக சங்கீதம் தென்னிந்திய மரபில் வந்த இசை முறை
கர்நாடகம் பழைமையான பழக்க வழக்கம் உடையவன் : நாகரிகமில்லாதவன்
கர்நாடகம் கன்னடம், ஒரு மாநிலம் தென்னாட்டு இசை ஒரு பண் பழைய மாதிரி
கர்நாடகம் (-ஆக, -ஆன) (மாறிவரும் பழக்கவழக்கங்களுக்குத் தகுந்தபடி நவீனமாக மாற விரும்பாத) பழைய மரபு வழிப்பட்ட முறை
கர்ப்பகிரகம் கோயிலின் மையத்தில் மூலஸ்தானத்தைக் கொண்டு விளங்கும் இடம்
கர்ப்பகோசம் கருத்தங்கும் உறுப்பு
கர்ப்பகோளகை கருத்தங்கும் உறுப்பு
கர்ப்பகோள்கை கர்ப்பாசயம்
கர்ப்பக்கிரகம் மூலஸ்தானம்
கர்ப்பக்கிருகம் கருவறை, ஆலயத்திலுள்ள மூலத்தானம்
கர்ப்பக்குழி கருப்பை
கர்ப்பக்குழி கருத்தங்கும் உறுப்பு
கர்ப்பங்கரைதல் கருச் சிதைதல் அச்ச மிகுதல்
கர்ப்பங்கலங்குதல் கருச் சிதைதல் அச்ச மிகுதல்
கர்ப்பசிராவம் கர்ப்பங்கரைந்து போகுதல்
கர்ப்பசிராவம் கருச்சிதைவு வெள்ளைநோய்
கர்ப்பசீமான் பிறவிச் செல்வன்
கர்ப்பசூலை இரத்தசூலை
கர்ப்பசூலை சூதகத் தடை கருப்பையில் வேதனை
கர்ப்பச்சடங்கு கருக்கொண்டவளுக்கு இரண்டாமாதம் முதல் பத்தா மாதம்வரை செய்யுஞ் சடங்குகள்
கர்ப்பச்சூடு பெற்றோர் வழியாக வரும் குழந்தை நோய்வகை அச்சரம்
கர்ப்பந்தரித்தல் கருக்கொள்ளுதல்
கர்ப்பபாதம் அகாலபிரசவம்
கர்ப்பபிரம்ஸம் கருப்பை அடியிறங்கிப் போகுதல்
கர்ப்பப் பை கருத்தங்கும் உறுப்பு
கர்ப்பப்பரிசம் கரு உற்பத்தி
கர்ப்பப்பை கருப்பாசயப்பை
கர்ப்பமேகம் வெள்ளைநோய்
கர்ப்பம் சூல்
கர்ப்பம் கரு கருக்கொள்கை உட்கொண்டது நாடகச் சந்தி ஐந்தனுள் ஒன்று நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
கர்ப்பம் பெண்ணின் கருப்பையில் கரு உருவாகி வளர்ந்துவரும் நிலை
கர்ப்பவதி கர்ப்பஸ்திரீ
கர்ப்பவதி கருவுற்ற பெண், கர்ப்பிணி
கர்ப்பவதி கர்ப்பிணி
கர்ப்பவாசம் கருப்பத்தில் தங்குகை
கர்ப்பவாதை மகப்பேற்று வலி
கர்ப்பவாயு சூதகவாயு, குழந்தை பிறக்கும் காலத்தில் ஏற்படும் ஒருவகை நோய்
கர்ப்பவிச்சியுதி கருவழிவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together