14,846 words starting with க · page 97 of 297
Tamil Word
Tamil Meaning
கர்ப்பவோட்டம்
கருக்கொள்ளும் மேகவோட்டம், மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம்
கர்ப்பாசயம்
கர்ப்பப்பை
கர்ப்பாதானம்
ஒரு சடங்கு
சோபனகலியாணம்
கர்ப்பிணி
வயிற்றில் குழந்தையை உடையவள்
கர்ப்புணி
கர்ப்பவதி
கர்ப்புரை
சாம்பிராணி
கர்ப்பூரசிலாசத்து
ஒருமருந்து
கர்ப்பூரசிலாசத்து
ஒருவகை மருந்துக்கல்
கர்ப்பூரதீபம்
கருப்பூரத்தினின்று எரியும் விளக்கு
கர்ப்பூரதுளசி
ஒருதுளசி
கர்ப்பூரத்துளசி
கருப்பூர மணமுள்ள துளசி வகை
கர்ப்பூரத்தைலம்
மணமுள்ள பூச்சுமருந்து
கருப்பூரத்தினின்று எடுக்குந் தைலம்
கர்ப்பூரப்புல்
ஒரு வாசனைப்புல்
போதைப்புல்
கர்ப்பூரப்புல்
ஒருவகை மணப்புல்
கர்ப்பூரமரம்
கருப்பூரம் உண்டாதற்குரிய மரம்
மரவிசேடம்
கர்ப்பூரவல்லி
ஒருவகை மருந்துச் செடி
ஒரு வகை மணந்தருஞ் செடி
கர்ப்பூரவள்ளி
ஒருவகை மருந்துச் செடி
ஒரு வகை மணந்தருஞ் செடி
கர்ப்பூரவாழை
வாழைவகை
கர்ப்பூரவிலை
கோயில் நிலங்களுக்குக் கொடுக்கும் விலை
கர்ப்பூரவில்வம்
ஒருவில்வம்
கர்ப்பூரவெற்றிலை
வாசனைவெற்றிலை
கர்ப்பூரவெற்றிலை
வெற்றிலைவகை
கர்ப்போட்டம்
கருக்கொள்ளும் மேகவோட்டம், மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம்
கர்மணிப்பிரயோகம்
செயப்பாட்டுவினை வழக்கு
கர்மம்
கருமம்
கர்மம்
செயல், கருமம்
கர்மயோகி
தான் செய்யும் செயலைத் தவிர வேறு எதையும் சிந்திக்காதவர்
கர்மாந்தரம்
இறந்தவர் பொருட்டுப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு
கர்மிகள்
தொழிலாளிகள். (Insc.)
கர்மிகள்
தொழிலாளிகள்
காண்க : உலோபி
கர்லாக்கட்டை
உடற் பயிற்சி செய்யப்பயன்படும் ஒருவகைக் கட்டை
திரட்சியான உடற் கூறுடையவன்
கர்லாக்கட்டை
உடற்பயிற்சிக்காகக் சுழற்றுந் திரண்டு கனத்த மரக்கட்டை
கர்லாக்கட்டை
(உடற்பயிற்சிக்குப் பயன்படும்) தடித்த கீழ்ப்புறத்தை உடைய நீள் உருண்டை வடிவக் கட்டை
கர்வடம்
மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர்
நானூறு ஊருக்குத் தலையூர்
கர்வம்
செருக்கு
கர்வம்
செருக்கு
இலட்சங்கோடி
குபேரனுடைய நிதியுள் ஒன்று
கர்வம்
(-ஆக, -ஆன) பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் போக்கு
கர்வி
செருக்குடையவன் : பிறரை மதியாதவன்
கர்வி
செருக்குள்ளவன்
கர்வி
கர்வம் கொண்ட நபர்
கர்விதன்
செருக்குள்ளவன்
கர்வித்தல்
செருக்குதல்
கற
(பசு, ஆடு முதலிய விலங்குகளின் மடிக் காம்பிலிருந்து பாலை) பீய்ச்சி எடுத்தல்
கறகறத்தல்
ஒலித்தல்
தொண்டையறுத்தல்
கடித்தற்கு நறுமுறுவென்றிருத்தல்
கறகறப்பு
ஓர் ஒலிக்குறிப்பு
நறுமுறுவென்றிருக்கை
தொண்டையறுப்பு
மனத்தாபம்
தொந்தரவு செய்கை
கறக்குதல்
நூல் முறுக்கேற்றுதல்
நிமிண்டுதல்
கறங்கல்
ஒலித்தல்
சுழற்சி
வளைதடி
பேய்
கறங்குதல்
ஒலித்தல்
சுழலுதல்
சூழ்தல்
கறங்கோலை
ஓலைக் காற்றாடி
கறடு
தாழ்ந்த முத்துவகை
குள்ளமானது
பொன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.