14,846 words starting with க · page 98 of 297
Tamil Word
Tamil Meaning
கறண்டிகை
முடி உறுப்புள் ஒன்று
கறண்டிகைச்செப்பு
சுண்ணாம்புக் கரண்டகம்
கறத்தல்
பால் கறத்தல்
பால் கொடுத்தல்
கவருதல்
கறந்தமேனியாய்
வேறு கலப்பின்றித் தூய்மையாய்
கறப்பற்று
துருப்பிடிக்கை
கறப்பு
கறக்கை
கறமண்
காய்ந்து வறண்டது
கறம்
கொடுமை, தீவினை
வன்செய்கை
கறல்
விறகு
கறளுதல்
வளர்ச்சியறுதல்
விளக்குத்திரி மங்கி எரிதல்
கறளை
குள்ளன்
வளர்ச்சியின்மை
வளர்ச்சியற்றது
பருக்காத காய்
ஒருவகைக் கட்டி
கறள்
கறை, துரு
கறள்
துரு
கறவாத்தேனு
உதைகாற்பசு
கறவு
கப்பம்
கறவைப்பசு
கறவை
பால் கறக்கும் பசு
கறக்கை
கறவை
பால் தரும் மாடு
கறவைக்கலம்
பால் கறக்கும் ஏனம்
கறவையான்
பாற்பசு
கறா
காடைக்குரல்
கறார்
கண்டிப்பு
கறார்
வரையறை
உறுதி
கறாளி
அடங்காமை
கறாளை
கறளை, வளர்ச்சியற்றவன்
வளர்ச்சியற்றது
கறி
அசைவ சாப்பாடை கறி என்று அழைப்பார்கள்
கறி
மிளகு
மரக்கறி, இறைச்சி
கடித்துத்தின்னுகை
ஒரு நாழிகை
கறி மசாலா
கறிக்குச் சேர்க்கும் மசாலாப் பொருள்கள்
கறி மஞ்சள்
கறிக்குச் சேர்க்கும் மஞ்சள்
கறிக்கருணை
காறாக்கருணை
கறிக்குடலை
கறியைக் கொண்டுசெல்லுதற் குறிய இலைக்கலம்
கறித்தல்
கடித்துத் தின்னுதல்
உப்புச்சுவை மிகுதல்
கறித்தூள்
கறிக்குறிய கூட்டுப்பொடி, கறிமசாலை
கறிப்பலா
ஈரப்பலா
கறிப்புடல்
ஒருவகை வண்டு
கறிக்குரிய காய்காய்க்கும் ஒருவகைக் கொடி
கறிப்புடோல்
புடல்
கறிமசாலை
கறிக்கிடும் சரக்கு
கறியமுது
சமைத்த கறியாகச் சாமிக்குப் படைக்கும் உணவு
கறியாகிய உணவு
கறியமுதுவடகம்
கறியிற் சேர்க்கும் வடகவகை
கறியாமணக்கு
பப்பாளி
கறிவடகம்
கறியிற் சேர்க்கும் வடகவகை
கறிவேப்பிலை
கறி தாளிக்கும்போது சேர்க்கும் இலை
கறிவேம்பு
கறிவேப்பிலை
கறி, குழம்பு முதலியவற்றில் வாசனைக்காகச் சேர்க்கும் ஒரு வகைச் சிறிய இலை
கறிவேம்பு
கறிவேப்பிலைமரம்
கறு
மனவைரம்
கறு
இருட்டிக்கொண்டுவருதல்
கறுக்கட்டுதல்
தீராப் பகை கொள்ளுதல்
கறுக்கன்வெள்ளி
மட்ட வெள்ளி
கறுக்கல்
கருமையாதல்
விடிவதற்கு முன்னுள்ள இருட்டு
கறுக்காய்
இளநீரின் கண்பக்கத்துள்ள பகுதி
பதர்
கறுங்குறுவை
ஒருநெல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.