14,846 words starting with க · page 99 of 297
Tamil Word
Tamil Meaning
கறுத்தகார்
நெல்வகை
கறுத்தவன்
கருநிறமுடையவன்
பகைவன்
கறுத்தோர்
பகைவர்
கறுப்பன்
கரியவன்
ஒரு தேவதை
ஒருவகை நெல்
கறுப்பர்
ஆப்பிரிக்க இன மக்கள்
கறுப்பி
கருநிறமுடையவள்
கருவண்டு
பேய்த்தும்பை
கறுப்பு
கருமை
வெகுளி
குற்றம்
கறை
கறுப்புப்புள்ளி
தழும்பு
இராகு
பேய் பிசாசுகள்
அபின்
கறுப்பு1
கரிக்கு உள்ளது போன்ற நிறம்
கறுப்புக் கொடி
துக்கத்தையோ அனுதாபத்தையோ எதிர்ப்பையோ தெரிவிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தும் கறுப்புத் துணி
கறுப்புக்கட்டுதல்
பயிர் முதிர்நது கருநிறங்கொள்ளுதல்
மழைக்கோலங் கொள்ளல்
கறுப்புக்கண்ணாடி
வெயிலில் செல்லும்போது (குளிர்ச்சி கருதி) அணியும் மூக்குக்கண்ணாடி
கறுப்புக்கொடி
எதிர்ப்பு அல்லது துக்கததைக் குறிக்கும் அடையாளமாகப் பயன் படுத்தும் கறுப்புத்துணி
கறுப்புச்சருக்கரை
தூய்மை செய்யப்படாத சருக்கரை
கறுப்புப் புள்ளி
(ஊழியர்களின்) திறமையின்மையை அல்லது ஒழுங்கற்ற நடத்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீடு
கறுப்புப்படர்தல்
கருமேகநோய் உடலில் பரவுதல்
கறுப்புப்பணம்
வருமான வரிக் கணக்கில் காட்டாமல் பதுக்கப்படும் பணம்
கறுப்புமரம்
தும்பிலி
கறுப்புவீரம்
விளக்குக்கரி
கறுமுதல்
சினத்தல்
கறுமுறெனல்
சினக் குறிப்பு
ஒலிக்குறிப்பு
கறுமொறெனல்
சினக் குறிப்பு
ஒலிக்குறிப்பு
கறும்புதல்
துன்புறுத்துதல்
சிறிதுசிறிதாகக் கடித்துண்ணுதல்
கறுழ்
கடிவாளம்
கறுவம்
வெகுளி
கறுவல்
கரியன்
கருநிறம்
சினக்குறிப்பு
கறுவியம்
தீராப்பகை
கறுவு
சினம்
மனவைரம்
கறுவு
(முன்விரோதம், போட்டி, சண்டை முதலியவை காரணமாக) மனத்திற்குள் வஞ்சம் வளர்த்தல்
கறுவுதல்
சினக்குறிப்புக் காட்டுதல்
மனவைரங்கொள்ளுதல்
பல்லால் துருவுதல்
கறுவைத்தல்
மனவைரங் கொள்ளுதல்
கறேரெனல்
கருமைநிறக் குறிப்பு
கறேலெனல்
கருமைநிறக் குறிப்பு
கறை
மாசு
குற்றம்
கறுப்புநிறம்
நிறம்
இருள்
இரத்தம்
மாதவிடாய்
உரல்
கருங்காலி
குடிவரி
நஞ்சு
கறை
(மை, காப்பி போன்ற திரவங்கள் துணி, தாள் முதலியவற்றில் பட்டு) எளிதில் நீக்க முடியாதவாறு படிந்திருப்பது
கறைக்கணித்தல்
குறைநீங்க வேண்டித் துதித்தல்
கறைக்கண்டன்
கழுத்தில் கறையையுடைய சிவபெருமான்
கறைப்பல்
மாசு படிந்த பல்
கறைமிடற்றண்ணல்
கழுத்தில் கறையையுடைய சிவபெருமான்
கறைமிடற்றோன்
கழுத்தில் கறையையுடைய சிவபெருமான்
கறையடி
உரல் போன்ற அடியையுடைய யானை
கறையான்
செல்லு, சிதல்
கறையான்
மரத்தை அல்லது மரத்தாலான பொருள்களை அரித்துத் தின்னும், புற்றில் வாழும் சிறிய வெண்மையான உயிரினம்
கறையான்மேய்தல்
செல்லுப்பிடித்தல்
கறையோர்
வரிசெலுத்துவோர்
கற்கசன்
வன்னெஞ்சன்
கற்கசம்
கடினம்
கடும்பற்றுள்ளம்
வேலிப்பருத்தி
கரும்பு
கற்கடகசிங்கி
கடுக்காய்ப்பூ
கற்கடகம்
ஓரிராசி
நண்டு பிணைந்துவரும் இணைக்கைவகை
கற்கடகவைரி
குரங்கு
கற்கட்டு
கல்லாலாகிய கட்டடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.