9,541 words starting with ச · page 10 of 191
Tamil Word
Tamil Meaning
சங்கீர்தம்
ஒன்றுசேர்கை
புணர்ச்சி
சங்கீர்த்தனம்
சொல்லுகை
புகழ்கை, துதிக்கை
பாவ அறிக்கை
சங்கு
இடம்புரி
வலம்புரி
சலஞ்சலம்
பாஞ்சசன்னியம்
சங்கு ஓர் இயற்கையான இசைக்கருவி. அதனைக் கோடு, வளை என்று வேறு விதமாகவும் அழைத்துள்ளனர். சங்கி ஒலி மங்கா இசையாக சங்க காலத்தில் மதிக்கப்பட்டிருக்கின்றது. இதில் வலம்புரியானது சங்கு இனத்தில் மிகச் சிறந்தது. கிடைப்பதற்கு அரியது. இவ்விசைக் கருவி இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கோவில்களில் இறைவனை வழிபடும் போதும் இறந்தவர்களின் இறுதிச் சங்கிலும் இன்றும் இது இடம் பெறுகின்றது
சங்கு
வலம்புரி, இடம்புரி, சலஞ்சலம், பாஞ்சசன்னியம் என்னும் நான்கு வகைப்படும் நீர்வாழ் சங்கு
ஐம்படை என்னும் அணியின் ஓர் உரு
சங்கரேகை
சங்கினாற் செய்தகைவளை
குரல் என்னும் இசை
மிடறு
ஒரு பேரெண்
படையிலொரு தொகை
பெருவிரல் நிமிர மற்ற நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கைவகை
கோழி
கடுகுரோகிணி
சங்கஞ்செடி
முளை
மட்டிப் படைக்கலம்
சங்கு1
கடலில் வாழும் உயிரினத்தின், குவிந்த முனையையும் உட்புறமாக வளைந்து மடிந்த இடைப்பகுதியையும் உடைய ஓடு
சங்கு2
(தொழிற்சாலை முதலியவற்றில் நேரத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுகிற) நீண்ட உரத்த ஒலியை எழுப்பக் கூடிய சாதனம்
சங்குகர்ணம்
சங்குபோன்ற செவிகளையுடைய ஒட்டகம்
கழுதை
சங்குகுளி
(கடலில்) சங்கு எடுக்க மூழ்குதல்
சங்குசக்கரம்
பற்றவைத்தால் தீப்பொறி சிந்தித் தரையிலோ கம்பியிலோ சுழலக் கூடிய சுருள் வடிவிலான ஒரு வகைப் பட்டாசு
சங்குசிதம்
சுருக்கமானது
சங்குச்சுண்ணாம்பு
சங்குகளைச் சுட்டுப் பெறும் சுண்ணாம்பு
சங்குச்சுரி
சங்கின் உட்பக்கத்துச் சுழி
புரியாணி
சங்குட்டம்
எதிரொலி
சங்குதல்
பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல்
ஊக்கங்கெடுதல்
சங்குதிருகி
சங்கறுக்குங் கருவி
அடைத்த நெட்டித் தக்கையை இழுத்து வாங்கும் கருவி
சங்குத்தாலி
சங்குருவமுள்ள தாலி
சங்கினாற் செய்யப்பட்டு மகளிர் அணியும் தாலி
சங்குத்திரி
சங்கின் உட்சுழி
சங்குநிதி
வட்டக் கிலுகிலுப்பைச்செடி
சங்குபுட்பம்
ஞாழற்செடி
சங்குப்புரி
சங்கின் உட்பக்கத்துச் சுழி
புரியாணி
சங்குமணி
சங்குகளாற் செய்த மணி
சங்குமதம்
புனுகு
சங்குமரு
வேப்பமரம்
சங்குமூர்த்தினி
உச்சி
சங்குருளை
ஆமை
சங்குலம்
கூட்டம்
போர்
சங்குவடம்
பரிசல் என்னும் ஒரு தோணிவகை
சங்குவளை
சங்கினாற் செய்த வளையல்
சங்கூதுதல்
கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல்
வேலைக்களத்துக்கு ஆள்களை அழைக்க இயந்திரத்தல் ஒலி எழுப்புதல்
சங்கேதம்
ஒரு சிலருக்கு மட்டும் புரியுமாறு கூறும் இரகசியமான குறிப்புச் சொல்
சங்கேதம்
குறி
உடன்பாடு
குழூஉக்குறி
உறுதிமொழி
கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம்
சாதிசமயங்களால் உண்டாகும் ஒற்றுமையுணர்ச்சி
சங்கேதம்
(பேச்சு, செய்கை, குறியீடு போன்றவற்றைக் குறித்து வருகையில்) குறிப்பிட்டோருக்கு மட்டும் புரியக் கூடிய விதத்தில் இருப்பது
சங்கேபம்
சுருக்கம்
சங்கை
எண்ணம்
வழக்கம்
வறட்சுண்டி
சுக்கு
எண்
அளவு
கனம்
கணைக்கால்
ஐயம்
அச்சம்
பகை
பூத பிசாசு முதலியன
சங்கைக்கேடு
இகழ்ச்சி, அவமரியாதை
சங்கைமான்
மதிக்கத்தக்கவன்
சங்கைவான்
மதிக்கத்தக்கவன்
சங்கோசபரிவாரம்
தக்கோரைப் போற்றுவதற் கென்று அரசனால் அமர்த்தப்பட்ட சிறு கூட்டத்தார்
சங்கோசபிசுனம்
குங்குமம்
சங்கோசம்
வெட்கம்
கூச்சம்
சங்கோசம்
குங்குமம்
மஞ்சள்
சுருங்குதல்
கூச்சம்
சங்கோஜம்
கூச்சம், வெட்கம் கலந்த தயக்கம்
சங்கோஜி
கூச்சம் நிறைந்த நபர்
சங்கோபனம்
கமுக்கம், இரகசியம், மறைவு
சசகதி
குதிரைநடை ஐந்துனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை
சசகம்
முயல்
சசசசவெனல்
காற்றின் ஒலிக்குறிப்பு
சசன்
முயற்சாதி ஆடவன்
சசமதம்
கத்தூரி
சசம்
முயல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.