9,541 words starting with ச · page 100 of 191
Tamil Word
Tamil Meaning
சிலாப்புட்டி
நீர் இறைக்க உதவும் தோற்பை அல்லது நீர்ச்சால்
சிலாப்புதல்
வீண்பொழுதுபோக்கல்
நடித்தல்
சிலாமணி
கருப்பூரச்சிலாசத்து
எங்கும் செல்லக்கூடியது
சிலாமதம்
கன்மதம்
பிறவிப் பாடாணவகை
சிலாமனா
மனோசிலை
சிலாம்பு
மீன்செதிள்
மரப்பொருக்கு
சிறாம்பு
சிலாம்பு
(விறகில் அல்லது கட்டையில்) கூர்கூராக நீட்டியிருக்கும் துண்டு
சிலாயுதன்
ஆமை
சிலாரு
குழப்பம்
இனாம்
சிலார்
குழப்பம்
இனாம்
சிலாலேகை
கல்வெட்டு
சிலாவங்கம்
ஈயக்கல்
சிலாவட்டம்
சந்தனக்கல்
சாணைக்கல்
கற்பீடம்
சிலாவருடம்
கல்மழை
கல்மாரி மேகம்
சிலாவி
கூரையைத் தாங்கும் வளைவு
கல்நார்
சிற்பி
சிலாவிந்து
கல்நார்
சிலாவுதல்
சுழலுதல்
வட்டமாய் வார்த்தல்
சிலிங்காரம்
அலங்காரம்
சிலிட்டம்
செறிவு
சிலேடைப் பொருளுள்ளது
சிலியானை
முடக்கொற்றான் பூண்டு
சிலிர்
மரவகை
சிலிர்
(குளிர், பயம் முதலியவற்றால் முடி) மேலெழுதல்(உதறுவதால்) குத்திடுதல்
சிலிர்சிலிர்த்தல்
உடல் புளகித்தல்
சிலிர்த்தல்
மயிர் நெறிக்கச் செய்தல்
தளிர்த்தல்
உடல் புளகித்தல்
சில்லிடுதல்
சிலுகன்
கலகக்காரன்
தொந்தரவு செய்பவன்
சிலுகி
கலகக்காரி
சிலுகிடுதல்
நிலைகுலைதல்
சண்டையிடுதல்
கூச்சலிடுதல்
சிலுகு
சண்டை
துன்பம்
குழப்பம்
கூச்சல்
குறும்பு
தடை
கிட்டாமை
சிலுகுசிலுகெனல்
விரைவுக்குறிப்பு
சிலுகுபாக்கி
கையிருப்பு
சிலுகை
கஞ்சாக்குடுக்கை
சிலுக்கன்
கலகக்காரன்
தொந்தரவு செய்பவன்
சிலுக்கு
இரும்புவளையம்
வாள் முதலியவற்றின் பல்
சிலும்பு
சிறுதுண்டு
தொந்தரவு
சிறுகாயம்
சிலுக்குவெட்டு
சிறுகாயம்
சிலுசிலு-என்று
(காற்று உடலுக்கு இதம் தருமளவுக்கு) குளிர்ச்சியாக
சிலுசிலுத்தல்
ஒலித்தல்
படபடவென்று பேசுதல்
கோபித்தல்
குளிர்வருதல்
குளிர்ந்திருத்தல்
தூறுதல்
சிலுசிலுப்பு
குளிர்ச்சி
சிறுகோபம்
குறும்பு
சிலுசிலெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
குளிரால் நடுங்குதல் குறிப்பு
சிலுத்தல்
பதமாதல்
சோறு பதனிழிதல், சோறளிதல்
கோபித்தல்
குலுங்கக் காய்த்தல்
கொஞ்சமாய்ச் சொரிதல்
சிலுநீர்
இலையில் தங்கி விழும் மழைத்துளி
சிலுப்பட்டை
அலப்புகிறவன்
குறும்பு செய்யுஞ்சிறுவன்
சிலுப்பல்
சிலிர்த்திருக்கை
சீலை முதலியவற்றின் கரடு
துணி முதலியவற்றின் பீறல்
சிலுப்பு
நடுக்கம்
கோபங்காட்டுகை
அடங்காநடை
சிலுப்பு
(முடி, இறகு முதலியவற்றை) பக்கவாட்டில் வேகமாக அசைத்தல்
சிலுப்புதல்
தயிர்கடைதல்
கலக்குதல்
அசைத்தல்
சுழற்றுதல்
மயிர்நெறிக்கச் செய்தல்
சிலும்பல்
சிலிர்த்திருக்கை
சீலை முதலியவற்றின் கரடு
துணி முதலியவற்றின் பீறல்
சிலும்பு
மரச்சிறாம்பு
களிம்பு
சிலும்பு
(முடி) படியாமல் நீண்டு நிற்றல்
சிலும்புதல்
மயிர் முதலியன சிலிர்த்தல்
கட்டை முதலியவற்றில் தும்பு முதலியன வெளிப்பட்டு நிற்றல்
பெருகிவருதல்
ஒலித்தல்
கலங்குதல்
அசைதல்
சிலுவட்டை
கீழோர், கயவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.