iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 101 of 191

சிலுவலி சீர்கெட்டவள்
சிலுவல் கந்தை எளிமை அழகின்மை ஒழுங்கின்மை மரியாதையின்மை
சிலுவாணம் செலவுக்குக் கொடுத்ததில் மிகுத்து வைக்கும் பணம்
சிலுவை கழுமரம் கிறித்து அறையப்பட்ட மரம் கிறித்தவ சமய சின்னத்துள் ஒன்று
சிலுவை (முற்காலத்தில் சில நாடுகளில் குற்றவாளியின் கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்துத் தொங்கவிடுவதற்குப் பயன்பட்ட) கம்பத்தின் மேற்பகுதியில் இரு பக்கமும் சம அளவுள்ள கட்டை உடைய மரச் சட்டம்
சிலுவையிடு (கிறித்தவர்கள்) நெற்றி, மார்பு, தோள் ஆகிய இடங்களில் வலது கையால் தொட்டுச் சிலுவைக்குறி போடுதல்
சிலுவையில் அறை (முற்காலத்தில் சில நாடுகளில் கொலைத் தண்டனையாகக் குற்றவாளியை) கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்துச் சிலுவையில் தொங்கவிடுதல்
சிலேடித்தல் இருபொருள்படப் பேசுதல்
சிலேடை பல பொருள் தரும் பாட்டு ஒரு வடிவாய் நின்ற சொற்றொடர் பல பொருளுடையதாக வரும் அணி இனிய சொற்றொடர்
சிலேடை சொல் அல்லது சொற்றொடர் பல பொருள் தருமாறு அமைய இயற்றும் செய்யுள்
சிலேட்டர் செட்டிகள், வணிகர்
சிலேட்டி செட்டி
சிலேட்டு (சிறுவர் எழுதப் பயன்படுத்தும்) சட்டம் போட்ட சதுர, செவ்வக வடிவ மாக்கல் அல்லது தகரம்
சிலேட்டுக் குச்சி சிலேட்டில் எழுதப் பயன்படும் குச்சி வடிவக் கல்
சிலேட்டுமம் உடலிலுள்ள கபக்கூறு
சிலேதம் செம்முருங்கைமரம்
சிலேபணம் உடலிலுள்ள கபக்கூறு இறக்குந்தறுவாயில் தோன்றம் மூச்சு
சிலேபி ஓர் இனிப்புப் பண்டம்
சிலேற்பனை உடலிலுள்ள கபக்கூறு இறக்குந்தறுவாயில் தோன்றம் மூச்சு
சிலை படிமம்
சிலை கல்லிற் செதுக்கிய உருவம் முழக்கம் வில் தனுராசி மார்கழி மாதம் மூல நாள் வானவில் ஒளி வால் மருந்து அரைக்கும் குழி அம்மி மலை அம்மி ஒரு மரம் சூதகபாடாணம்
சிலை கல்லில் செதுக்கப்பட்ட அல்லது உலோகத்தை உருக்கி வார்த்த உருவம்
சிலைக்கல் ஈரக்கல்
சிலைத்தல் ஒலித்தல் முழங்குதல் யாழொலித்தல் கொட்டுதல் சினங்கொள்ளுதல் பின்னிடுதல்
சிலைநாகம் சூடாலைக்கல்
சிலைநார் கல்நார்
சிலைநிறக்கல் மாமிசச்சிலை
சிலைபாரித்தல் வில் வளைத்தல்
சிலைமா மாக்கல்
சிலையடித்தல் கல்லில் உருவம் செதுக்குதல்
சிலையாவி கல்நார்
சிலையிராசன் இரத்தினங்களுள் அரசாகிய வயிரம்
சிலையுடம்பு புண்கட்டிகள் அடிக்கடி புறப்படுதற்குரிய உடற்கூறு
சிலையோடுதல் புரையோடுதல் எதிரொலித்தல்
சிலைவயிரம் வயிரக்கல்
சிலைவிந்து கல்நார்
சிலோச்சயம் மலை
சில் வட்டமானது உருளை ஒருவகைத் தலையணி சில அற்பமான. விராவு சில்லுணா மிசைந்தனர் (கந்தபு.வள்.209) நுண்மையான. (திருக்கோ. 196, உரை.) சிறு துண்டு. கண்ணாடிச்சில் ஓட்டுச்சீலை கடற்சில்
சில் சில சிறுமை நுண்மை சிறு துண்டு ஓட்டுச்சீலை வட்டமானது உருளை தலையணி கடற்சில் ஆரவாரம் மூடி மூக்குக்கண்ணாடி
சில்-என்று/-என்ற குளிர்ச்சியாக/குளிர்ச்சியான
சில்காற்று தென்றல்
சில்குதல் சிலவாதல்
சில்சொல் மென்மொழி
சில்பதவுணவு உணவில் சிறிதளவே சேர்க்கப்படும் பொருளாகிய உப்பு
சில்பலி சிறு பலி
சில்மிஷம் குறும்பு
சில்லங்கெடுதல் சிதறுண்ணுதல்
சில்லத்து சிறு சட்டை
சில்லம் தேற்றாமரம் எட்டி சிறு துண்டு
சில்லம்பாய் கிழிந்த பாய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together