iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 102 of 191

சில்லரி சிலம்பின் பருக்கைக்கல்
சில்லர் வேடர் சுவர்க்கோழி, கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை
சில்லறை சில்லறைச் சரக்கு, சிதறியவை மீதி சில்வானம் தொல்லை ஒரு காதணி வகை சிதறின தொகை சிறு தொகையாக மாற்றும் பணம் இழிந்தது
சில்லறைக்கடை சிறிதளவாக வாணிகஞ்செய்யுங் கடை பணமாற்றுங் கடை
சில்லறைக்கணக்கு விவரம் விளங்காத சிறு தொகைகள் சில்லறைக்குறிப்புகள்
சில்லறைக்காசு சில்லறையாயுள்ள தொகை கையூட்டு
சில்லறைக்குடி குறைவாகப் பயிரிட்டு வாழும் குடிகள்
சில்லறைப்புத்தி கயமைத்தனம் விபச்சாரம்
சில்லறையாள்கள் முதன்மையல்லாதவர் தொந்தரவு செய்யும் கீழோர்
சில்லாடை தென்னை, பனை இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்துநிற்கும் வலைத்தகடுபோன்ற பகுதி மூடன் இழை நெருக்கமில்லாத் துணிவகை
சில்லாட்டு சில்லறை சிறுசெயல்
சில்லான் சிறு ஓணான் குருவிவகை ஒரு விளையாட்டு கறையான்
சில்லி சுவர்க்கோழி ஓட்டை வட்டம் தேருருளை சிறுகீரை துண்டு
சில்லிகை சுவர்க்கோழி நல்லாடைவகை சூரியகிரகணம்
சில்லிக்காது சிறு தொளையுள்ள காது
சில்லிக்கோல் சிறு கம்பு
சில்லிடு (உடல் முதலியவை வெப்பம் இழந்து) குளிர்தல்
சில்லிடுதல் குளிர்ந்துபோதல் ஒலித்தல் நடுங்குதல் சினத்தால் முகம் சிவத்தல்
சில்லிமூக்கு இரத்தம் வடியும் மூக்கு மூக்கு நுனி
சில்லியகப்பை சல்லடைக் கண்போன்ற சில்லிகளையுடைய அகப்பை
சில்லியடை சல்லடைவகை
சில்லிரத்தம் பொசியும் இரத்தம்
சில்லிவாயன் பயனின்றி ஓயாது பேசுபவன்
சில்லு துண்டு வட்டமாயுள்ள விளையாட்டுக் கருவி ஓடு நொண்டி விளையாட்டு சக்கரம்
சில்லு1 (கண்ணாடி முதலியவற்றின்) உடைந்த துண்டு(தேங்காய் முதலியவற்றின்) சிறு துண்டுகீற்று
சில்லு2 (வண்டி முதலியவற்றின்) சக்கரம்
சில்லுக் கருப்பட்டி சிறு வில்லை அளவில் இருக்கும் ஒரு வகைக் கருப்பட்டி
சில்லுக்கருப்பட்டி ஒருவகைப் பனைவெல்லம்
சில்லுணா சிற்றுண்டி
சில்லுண்டி இழிந்தது இழிந்தவன் சிறு குழந்தைகள்
சில்லுண்டி சிறு அளவிலானது
சில்லுமூக்கு உடை (பெரும்பாலும் சிறுவர்களுக்கு) மூக்கினுள் இருக்கும் மெல்லிய இரத்தக் குழாய் அறுபடுதல்
சில்லூறு சுவர்க்கோழி
சில்லெனல் குளிர்ந்து இருத்தல் புலன்களுக்கு இன்பமூட்டுங் குறிப்பு முகமலர்ச்சிக் குறிப்பு ஒலிக்குறிப்பு
சில்லை இழிவு பழிச்சொல் முரட்டுத்தனம் பிரண்டை நீர்ப்பறவை சுவர்க்கோழி கிலுகிலுப்பை சிவல்வகை
சில்வண்டு சுவர்க்கோழி
சில்வண்டு (பொதுவாக மழைக் காலத்து இரவுகளில்) ரீங்காரமிடக் கூடிய சற்றுப் பெரிய தலையுடைய கருநீல வண்டு
சில்வானஞ்சேர்த்தல் வீட்டுப் பொருள்களை மறைவாக விற்றுப் பணம் சேர்த்தல்
சில்வானம் செலவுக்குக் கொடுத்ததை மிகுத்து வைக்கும் பணம் சிறுதூறல்
சில்வாய் கடைவாய்
சிளுசிளுத்தல் இரைச்சற்குறிப்பு பதனழிவு
சிளுசிளெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சிளுபுளெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சிளைத்தல் சோர்தல்
சிள்ளீடு சுவர்க்கோழி
சிள்ளுப்புள்ளெனல் சினக்குறிப்பு
சிள்ளெனல் விரைவுக்குறிப்பு ஆரவாரக் குறிப்பு
சிள்வண்டு சுவர்க்கோழி
சிள்வீடு சுவர்க்கோழி
சிழகுதல் விம்முதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together