9,541 words starting with ச · page 103 of 191
Tamil Word
Tamil Meaning
சிவ
சிவப்பு நிறம் அடைதல்
சிவ சக்திகள்
வாமை
சேட்டை
ரெளத்திரி
காளி
கலவிகரணி
பலவிகரணி
பலப்பிரமதனி
சர்வ பூதமனி
மனோன்மணி
சிவ தத்தவம்
சுத்த வித்தை
ஈசுவரம்
சாதாக்கியம்
விந்து
நாதம்
சிவகணமுதல்
சிவகணத்தின் தலைவராகிய நந்திதேவர்
சிவகணம்
சிவச்சேவைப் பரிவாரம்
சிவகணம்
(புராணத்தில்) சிவபெருமானின் பரிவாரம்
சிவகதி
வீடு, முத்தி
சிவகதிக்கிறை
சிவகதிக்குத் தலைவனான அருகன்
சிவகம்
சாதிக்காய்
நாய்ச்சீரகம்
சிவகரந்தை
ஒரு பூண்டுவகை
சிவகாமி
சிதம்பரத்து அம்பிகை
சிவக்குறி
சிவலிங்கம்
சிவங்கரன்
மங்களத்தைச் செய்பவனாகிய சிவபெருமான்
சிவங்கரி
மங்களத்தைச் செய்பவளாகிய பார்வதி
சிவசக்தி
சிவனிற் பிரியாத சக்தி
சிவசத்தி
ஐந்துவகைச் சத்தி
துரிசு
சிவசன்
சிவனிடம் பிறந்தவனாகிய சுக்கிரன்
சிவசமயம்
சைவமதம்
சிவசாதனம்
உருத்திராக்கம், திருநீறு முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள்
உருத்திராக்கம்
சிவசாதாக்கியம்
அருட்சக்தியால் தியான மூர்த்தியாய் நின்ற சிவம்
சிவசித்தர்
சைவ சமயத்திற்குரிய பரமுத்தியை அடைந்தவர்
சிவசித்தர்
சைவ சமயத்திற் கூறிய பரமுத்தியை அடைந்தவர்
சிவசின்னம்
உருத்திராக்கம், திருநீறு முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள்
உருத்திராக்கம்
சிவசிவ
ஓர் இரக்கக்குறிப்பு. சிவ சிவ மற்றென் செய்வாய் (அருட்பா
நெஞ்சறி.401)
சிவசிவ
ஓர் இரக்கக்குறிப்பு
சிவச்சி
சாதிக்காய்
சிவஞானம்
தெய்வ அறிவு
பதி உணர்வு
சிவஞானம்
இறையுணர்வு, தெய்வ அறிவு
சிவஞானி
சிவஞானம் பெற்றோன்
சிவண
உவமைச்சொல்
சிவணுதல்
நட்புக்கொள்ளுதல்
பொருந்துதல்
அளவளாவுதல்
அணுகுதல்
ஒத்தல்
பெறுதல்
சிவதடி
வெள்ளரி
சிவதரம்
அதிக மங்களமானது
சிவதலம்
சிவபிரான் கோயில்கொண்ட இடம்
சிவதா
அபயக்கூற்று. (பெரியபு. ஏறி.16)
சிவதாரம்
தேவதாரு என்னும் மரவகை
சிவதுளசி
திருநீற்றுப்பச்சை
சிவதூதி
துர்க்கை
சிவதை
கொடிவகை
சிவத்ததாசி
செடிவகை
செம்பருத்தி
செம்பரத்தை
சிவத்தம்
செம்முருங்கைமரம்
சிவத்தல்
சிவக்குதல்
கோபித்தல்
சினக்குறிப்பு
சிவத்துருமம்
வில்வமரம்
சிவநாபம்
ஒருவகை இலிங்கம்
சிவநிசி
சிவராத்திரி
சிவந்தசோறு
தீயந்துபோன சோறு
சிவந்தவேசை
செமபரத்தைச்செடி
சிவந்தி
பாலைவகை
பூச்செடிவகை
கடுக்காய்வகை
சிவந்திரம்
கைம்மாறு
வேலையில் இருப்பவர்க்கு அம் முறையில் கொடுக்கும் சுதந்தரம்
சிவனடிசேர்
(சைவர்களிடையே மங்கல வழக்காக) இறத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.