9,541 words starting with ச · page 104 of 191
Tamil Word
Tamil Meaning
சிவனார்கிழங்கு
கலப்பைக்கிழங்கு
சிவனார்பாகல்
கோவைக்கொடி
ஐவிரலிக்கொடி
சிவனார்வேம்பு
ஒரு செடிவகை
சிவனி
கழுதை
சிவனே-என்று
எதிலும் தலையிடாமல்
சிவன்
மும்மூர்த்திகளுள் ஒருவரான அழிக்கும் கடவுள்
சிவனடியார்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்
சிவன்
(இந்து மதத்தில்) அழித்தல் தொழிலுக்கு உரிய இறைவன்
சிவபண்டாரி
சிவாலயக் கருவூலக்காரன்
சிவபதம்
சிவனடியார்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தான் ஆள் உலகிருத்தல், தன்பால் இருத்தல், தான் ஆம் பதம் பெறல், தான் ஆகுதல் என்னும் நால்வகைச்சிவபதவி
சிவபதம் அடை
சிவனடிசேர்தல்
சிவபாத்தியன்
சிவனடியான்
சிவபீசம்
இதள், பாதரசம்
சிவபுரம்
சிவலோகம்
சிவபுராணங்கள்
சைவ புராணம்
இலிங்க புராணம்
கந்த புராணம்
கூர்ம புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
பெளஷக புராணம்
மச்ச புராணம்
மார்க்கண்டேய புராணம்
பிரமாண்ட புராணம்
சிவபூசை
சிவவழிபாடு
சிவபெருமான்
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள்
சிவபோகம்
சிவானந்தம்
சிவப்பணு
பிராணவாயுவை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறம் கொண்ட உயிர் அணு
சிவப்பன்
செந்நிறமுள்ளவன்
சிவப்பழம்
சிவபக்தியில் திளைத்து உடம்பெங்கும் விபூதிப் பட்டையோடு இருக்கும் தோற்றம்
சிவப்பி
செந்நிறமுள்ளவள்
செந்தெங்கு
சிவப்பிராமணர்
சிவாலயங்களில் பூசை புரியும் அதிகாரிகளாகிய குருக்கள்
சிவப்பிரியம்
உருத்திராக்கம்
சிவப்பிரியை
சிவபிரானிடம் அன்புடையாளாகிய பார்வதிதேவி
சிவப்பு
செந்நிறம்
சிவப்புக்கல்
சீட்டு முதலிய விளையாட்டுகளில் வென்ற கட்சிக்கு இடும் குறியீடு
கோபம்
கறுப்பு
சிவப்பு
இரத்தம், குங்குமம் முதலியவற்றைப் போன்ற நிறம்
சிவப்பு அட்டை
(கால்பந்தாட்டத்தில்) ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட ஆட்டக்காரரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றும் பொருட்டுக் காண்பிக்கப்படும் சிவப்பு நிற அட்டை
சிவப்பு சந்தனம்
செங்குங்குமம்
சந்தன வெங்கை
சிவப்பு மிளகாய்
வற்றல் மிளகாய்
சிவப்பு விளக்கு
ஆபத்தை அறிவிக்கும் அல்லது (சாலைப் போக்குவரத்தில்) நிற்க வேண்டும் என்பதை அறிவிக்கும் சிவப்பு நிற விளக்கு
சிவப்பு விளக்குப் பகுதி
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ள பகுதி
சிவப்புக்கந்தி
கோழித்தலைக் கந்தகம்
சிவப்புக்கம்பள வரவேற்பு
(பிறநாட்டுத் தலைவர் போன்ற முக்கிய விருந்தினருக்கு) சிறந்த வரவேற்பு
சிவப்புக்கல்
ஈரற்கல்
ஒரு மணிவகை
சிவப்புக்கல்
ரத்தினம்
சிவப்புச்சிலை
கெம்பு
சிவப்பூர்தல்
சிவந்தநிறமடைதல்
சிவப்பேறு
சிவமாம் தன்மையை அடைகை
சிவப்போணான்
சீத்தியோணான. (W.)
சிவமது
சிறுபுள்ளடிப்பூடு
சிவமயம்
சிவமாந்தன்மை
மங்கலமொழி
சிவமரம்
வெண்கடப்பமரம்
சவுக்குமரம்
சிவமல்லி
வெள்ளைமந்தாரை
ஒரு பூமரம்
காட்டாத்தி மரம்
புடைவைவகை
சிவம்
மங்களம்
உயர்வு
களிப்பு
நன்மை
குறுணி
முத்தி
கடவுளின் அருவுரு நிலை
சிவத்துவம்
சிவம்
தூய அறிவுருவாக இருக்கும் இறைவன்
சிவயோகி
சிவயோகத்தால் முத்தியடைந்தோர்
காண்க : வசம்பு
சிவரசம்
மூன்றுநாள் ஊறிய கஞ்சி
பாதரசம்
சிவராத்திரி
சிவனடியார்கள் நாள் முழுதும் பட்டினியிருந்து இரவெல்லாம் கண்விழித்துச் சிவனைப் பலகாலம் அருச்சித்து மாசி மாதத்துக் கிருட்டின சதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம்
சிவராத்திரி
(மாசி மாதத்தில்) விரதமிருந்தும் விழித்திருந்தும் சிவனை வழிபடும் இரவு
சிவலிங்கம்
சிவப்பூசை திருவுரு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.