9,541 words starting with ச · page 105 of 191
Tamil Word
Tamil Meaning
சிவலிங்கம்
(சைவர்கள்) சிவனின் உருவமாகக் கருதி வழிபடும் லிங்கம்
சிவலை
சிவப்பு நிறமுள்ள ஆள்
சிவப்புநிறமுள்ளது
செந்நிற விலங்கு
சிவலோகச்சேவகன்
காந்தம்
சிவலோகம்
கைலாசம்
சிவலோகம்
(புராணத்தில்) சிவனின் இருப்பிடமாகக் கூறப்படும் மேலுலகம்
சிவல்
கவுதாரி
காடைவகை
செந்நிலம்
பகன்றைக்கொடி
சிவளிகை
தலையணி
சிவளிகைக்கச்சு
உடைமேல் கட்டும் கச்சு
சிவவல்லபம்
எருக்கு
ஒருவகை நாவல்
செவந்திச் செடி
சிவவிந்து
இதள், பாதரசம்
சிவவெற்பு
பழநி
சிவவேடம்
உருத்திராக்கம் முதலிய சிவசின்னம் தரித்த கோலம்
சிவா
கடுக்காய்
கீழாநெல்லி
ஆடுதின்னாப் பாளை
வன்னிமரம்
சிவாகமங்கள்
காமிகம்
யோகஜம்
சிந்த்யம்
காரணம்
அஜிதம்
தீப்தம்
சூஷ்மம்
ஸஹஸ்ரம்
அம்சுமான்
சுப்ர பேதம்
விஜயம்
நிச்வாசம்
ஸ்வாயம் புவம்
அனலம்
வீரம்
ரெளரவம்
மகுடம்
விமலம்
சந்ரக் ஞானம்
முகபிம்பம்
பிரோத் கீதம்
லலிதம்
சித்தம்
ஸந்தானம்
சர்வோக்தம்
பாரமேச்சுவரம்
கிரணம்
வாதுளம்
சிவாசாரியர்
ஆதிசைவர்களுடைய பட்டப்பெயர்
சிவாட்சம்
உருத்திராக்கமணி
சிவாதரம்
மரக்கொம்பு
சிவானுபூதி
சிவனோடு இரண்டறக் கலக்கும் அனுபவம்
சிவாயநம
சைவர்களால் போற்றப்படும் ஐந்தெழுத்து மந்திரம்
சிவாய்
அதிகப்படியான. (C.G.)
சிவாருகம்
ஆலமரம்
சிவார்ச்சனம்
சிவபூசை
சிவார்ச்சனை
சிவபூசை
சிவாலயம்
சிவன்கோயில்
சிவிகரம்
சாதிக்காய்
சிவிகை
பண்டைக் காலத்துப் போக்குவரத்துச் சாதனம். பாதுகாப்பாக மூடப்பட்ட இருக்கைகளுடன் அமைக்கப்படுவது. வசதிபடைத்தவர்களால் பயன்படுத்தப்படும் இச் சாதனத்தை பணியாட்களே தூக்கிச் செல்வர்
சிவிகை
பல்லக்கு
எருதுபூட்டிய வண்டிவகை
சிவிகையார்
பல்லக்குச் சுமக்கும் சாதியார்
சிவிங்கி
ஒரு விலங்குவகை
ஒரு பறவைவகை
சிறுத்தை
சிவிடு
சிறிது
முந்நூற்றறுபது நெல் பிடிக்கும் அளவு
சிவிட்கு
கோபம்
சிவிட்கெனல்
பொறுமையின்மைக் குறிப்பு
விரைவுக்குறிப்பு
சிவியார்
சிவிகை காவுதல்
சிவிரம்
படையெடுத்த அரசன் தங்குமிடம், பாசறை
சிவிறி
விசிறி
நீர்வீசும் கருவி
சிவிறுதல்
பரத்தல்
காண்க : விசிறுதல்
சிவுகம்
மோவாய்
சிவேதை
செடிவகை
நாணல்
சிவேரெனல்
செந்நிறக்குறிப்பு
சிவை
பார்வதி
காளி
நரி
வேர்
உலைமூக்கு
நெல்லிக்காய்
சிவைக்கியம்
சிவனும் உயிரும் ஒன்றாய் இருத்தல்
சிவோகம்பாவனை
சிவனே நான் என்று பாவித்தல்
சிவ்வல்
கடற்பாசி
சிவ்வெனல்
சிவத்தற்குறிப்பு
விரைவுக்குறிப்பு
இறுகற்குறிப்பு
சிஷ்ய கோடி
மாணவர் குழாம்
சிஷ்யகோடி
(மரபு வழிக் கல்வியில் ஒருவரிடம்) மாணவராய் இருப்பவர்கள்
சிஷ்யன்
(கல்வி, இசை முதலியவற்றில் சிறந்தவரிடம்) கற்றுக்கொள்பவன்
சிஷ்யை
சிஷ்யன் என்பதன் பெண்பால்
சீ
இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு
அலட்சியம். சீயேது மில்லாதென் செய்பணிகள் காண்டருளும் (திருவாச.10, 12)
திருமகள்
சீ
ஓர் உயிர்மெய்யெழுத்து(ச் + ஈ)
திருமகள்
சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி
சீழ்
சளி
இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.