9,541 words starting with ச · page 106 of 191
Tamil Word
Tamil Meaning
சீ
வெறுப்பு, கோபம், அருவருப்பு முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்
சீ-என்று போ
(அளவுக்கதிகமாக) வெறுத்துப்போதல்
சீகத்தம்
அழகிய கை
சீகம்
தமரத்தைமரம்
சீகம்புல்
ஊகம்புல்
சீகரம்
நீர்த்துளி
ஆலங்கட்டி
மழை
அலை
செல்வச் செழுமை
கவரி
ஒருவகைக் கோயில்
சீகரி
நீர்த்திவலை
சீகா
ஐந்து உலோகம்
சீகாமரம்
மருத யாழ்த்திறங்களுள் ஒன்று
சீகாரம்
ஒரு பண்வகை
சீகாரியம்
கோயில், மடம் முதலியவற்றின் மேல்விசாரணை
மங்கலச் செயல்
சீகு
ஊகம்புல்
சீக்கட்டுதல்
சீழ்பிடித்தல்
சீக்கல்
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை
கல்வகை
சீக்காச்சா
நாய்ப்புடல்கொடி
சீக்காய்
பழுக்காத பனங்காய்
காண்க : சீழ்க்கை
சீயக்காய்
சீக்காளி
நோயாளி
சீக்கிரபுத்தி
அவசரபுத்தி
சீக்கிரப்படுதல்
விரைவுபடுதல்
எளிதிற் சினங்கொள்ளுதல்
சீக்கிரம்
சுருக்கா
விரைவில்
சீக்கிரம்
விரைவு
நோய் முதலியவற்றின் வீறு
உறைப்பு
கோபம்
குதிரை பூட்டிய பெட்டி வண்டி
அம்பு
சீக்கிரம்/-ஆக
(ஒன்று நிகழ்வதைக்குறித்து வருகையில்) வேகமாக
சீக்கிரான்
உசிலமரம்
சீக்கிரி
உசிலமரம்
சீக்கிரியன்
உசிலமரம்
சீக்கிரியான்
உசிலமரம்
சீக்கு
நோய்
சீக்குரு
முருங்கைமரம்
சீக்கூட்டுதல்
சீழ்பிடித்தல்
சீக்கை
கோழை
சீங்கண்ணி
முதலைவகை
சீங்குழல்
குழல்வகை
சீசகம்
ஈயம்
பைத்தியம்
சீசம்
ஈயம்
பைத்தியம்
சீசா
கண்ணாடிக்குப்பி
சீசா
(கண்ணாடி) புட்டி
சீசி
See சீச்சீ
சீசியிவையுஞ் சிலவோ (திருவாச. 7,2)
சீசீ
See சீச்சீ
சீச்சீ
இகழ்ச்சிக் குறிப்பு. (பிங்.)
சீடன்
மாணாக்கன்
சீடப்பிள்ளை
(பிரியத்தைக் காட்டும் வகையில்) சிஷ்யன்
சீடு
நெசவில் பயன்படும் நூற்கண்டு
சீடை
உருண்டை வடிவான பலகாரவகை
நருங்கல்
ஒருமீன்வகை
சீடை
பச்சரிசி மாவுடன் தேங்காய், எள் முதலியவை சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்
சீட்டாடு
(பணம் வைத்தோ வைக்காமலோ) சீட்டு விளையாடுதல்
சீட்டாடுதல்
சீட்டு விளையாடுதல்
சீட்டாட்டம்
32 சீட்டுகளுடன் இருவர் விளையாடும்
சீட்டாட்டம்
சீட்டுகளை ஒருவருக்கு இத்தனை என்று பிரித்துக் கொடுத்து விளையாடும் விளையாட்டு
சீட்டாள்
கடிதம் கொண்டுசெல்பவனான வேலைக்காரன்
சீட்டி
அச்சடித்த துணி
சீழ்க்கை
ஊதுகுழல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.