iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 108 of 191

சீதனவாட்சி சீதனவுரிமை
சீதனவுறுதி சீதனம் எழுதப்பட்ட ஓலை
சீதன் சந்திரன்
சீதபானு குளிர்ந்த கதிரையுடைய சந்திரன்
சீதபித்தசுரம் மலைக்காய்ச்சல்
சீதபேதி பேதிவகை வயிற்றுளைச்சல் நோய்
சீதபேதி இரத்தமும் சளியும் கலந்து மலம் அடிக்கடி வெளியேறும் ஒரு நோய்
சீதப்பற்று சீதவழும்புநோய்
சீதப்பிரபம் கருப்பூரம்
சீதமண்டலம் சந்திரன்
சீதமண்டலி பாம்புவகை
சீதமயூகம் கருப்பூரம்
சீதமேகரோகம் நீரிழிவுநோய்வகை
சீதம் குளிர்ச்சி, நீர் மேகம் சோம்பு சந்தனம் கள் கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய சீதநாடு சீதமலம் அகில்மரம் ஒரு நரகம் காண்க : பெருநறுவிலி பற்பாடகம் பிறவிப்பாடாணவகை
சீதரன் அரி திருமால்
சீதளகம் ஆம்பல்வகை
சீதளங்காய் ஒருவகை மாதுளைமரம்
சீதளங்கொள்ளுதல் நீர்க்கொள்ளுதல்
சீதளம் குளிர்ச்சி ஈரம் சந்தனம் தாமரை துருசு எலுமிச்சைவகை காண்க : கொடிமாதுளை, சிற்றகத்திச்செடி பச்சைக் கருப்பூரம் கோடகசாலைப்பூண்டு
சீதளாதேவி மாரியம்மன்
சீதளி ஒரு பூடுவகை
சீதளை கொடிமாதுளை கொம்மட்டி மாதுளை மாரியம்மன்
சீதவலயம் நிலவுலகின் குளிர்மண்டலப் பகுதி
சீதவழும்பு சீதவழும்புநோய்
சீதவாதம் குளிர்முடக்கு
சீதவாரம் மல்லிகைச்செடி உத்தாமணிக் கொடி
சீதாங்கனை சீதை
சீதாங்கம் ஒருவகைச் சன்னி பிறவிப்பாடாண வகை
சீதாபதி சீதையின் கணவனான இராமன்
சீதாரி செம்புளிச்சை சாம்பிராணி நகரம்
சீதாளம் கூந்தற்பனைவகை
சீதாளி கூந்தற்பனைவகை
சீதி குளிர் பாவம் முற்றத் துறுத்தல்
சீது மது ஈயம்
சீதுகந்தம் மகிழமரம்
சீதேவி திருமகள் மகளிர் தலைக்கோலவுறுப்பு: செங்கழுநீர்
சீதேவி அதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதும் பெண் தெய்வம்
சீதேவியார் செங்கழுநீர் ஒரு பூண்டுவகை
சீதை உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி உழுபடைச்சால் காண்க : பொன்னாங்காணி நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
சீதோதகம் குளிர்ந்த நீர்
சீதோஷ்ணம் தட்பவெப்பம்
சீத்தடித்தல் காற்று வாரிவீசுதல்
சீத்தல் கீறிக் கிளறுதல் துடைத்தல் போக்குதல் பெருக்கித் தள்ளுதல் கூர்மையாகச் சீவுதல் தூயதாக்கல்
சீத்தா ஒரு பழமரவகை
சீத்தாப்பழம் சிறுசிறு புடைப்புகளைக் கொண்ட மேல் தோலையும் வெண்ணிற உட்பகுதியில் கறுப்பு நிற விதைகளையும் உடைய ஒரு வகைப் பழம்
சீத்தி இளப்பம் தாழ்வு
சீத்துப்பூத்தெனல் மூச்சுத் திணறுதல் குறிப்பு பாம்பு சீறற்குறிப்பு முறுமுறுத்தற்குறிப்பு
சீத்துவம் திறன் வளம் தூய்மை சத்து
சீத்தை குணமின்மை கைவிடப்பட்டவன் கீழ் மகன் பதனழிவு சீட்டுச்சீலை
சீத்தை சீட்டி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together