iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 109 of 191

சீத்தைக்கண் புளிச்சைக்கண்
சீத்தைக்காடு அடர்ந்த காடு
சீந்தல் மழைத்தூறல் மூக்குச்சளி சீந்துதல்
சீந்தில் ஒரு படர்கொடி
சீந்து விரும்பு
சீந்து (ஒருவரை) பொருட்படுத்துதல்
சீந்துதல் கோபித்தல் சீறுதல் சிந்துதல் மதித்தல் மூக்குச் சிந்துதல் தீண்டுதல்
சீனக்காரம் படிக்காரம்
சீனக்குடை கடுதாசிக் குடை
சீனச்சூடன் கருப்பூரவகை
சீனப்பட்டை ஒரு கொடிவகை
சீனப்பா பறங்கிக்கிழங்கு காண்க : பெருங்கிழங்கு
சீனம் ஒரு நாடு ஒரு மொழி சீனத்துச் சரக்கு படிக்காரம்
சீனாக்கற்கண்டு ஒரு வகைக் கற்கண்டு
சீனாப்பெட்டி பெட்டிவாணம்
சீனி சருக்கரை
சீனி சருக்கரை, சீனிச்சருக்கரை, சீனத்துப்பொருள் மரவகை சாத்துக்குடி சேணம் மரநங்கூரம்
சீனி கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் தூள்தூளான வெண்ணிறப் படிகம்
சீனிக்கிழங்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சீனிக்கிழங்கு சருக்கரைவள்ளிக் கிழங்கு
சீனிக்கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சீனிவெடி சுண்டுவிரல் நீளத்தில் அமைந்திருக்கும் சிறிய பட்டாசு வகை
சீனை வன்னிமரம்
சீபண்டாரம் கோயிற்கருவூலம் கோயிற்சொத்து
சீபதி அருகன் கடவுள் திருமால்
சீபதி திருமகள் கணவனான திருமால் அருகன்
சீபலம் வில்வம்
சீபலி கோயிலில் இடும் அன்னபலி கோயில்பலி பூசைக்காக எழுந்தருளப்பண்ணும் தெய்வத் திருமேனி நாள்விழா
சீபாதம் திருவடி கோயிலில் கடவுளுக்குரிய ஊர்தியைத் தாங்கிச் செல்வோர்
சீப்பங்கோரை ஒரு கோரைப்புல்வகை
சீப்பால் பசுவின் ஈன்றணிமைப் பால்
சீப்பிடுதல் மயிர்சீவுதல்
சீப்பு மயிர்வாருஞ் சீப்பு வாழைக்குலைச் சீப்பு கதவின் தாள் கோரைவகை மதகிலுள்ள அடைபலகை கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தே வீழவிடும் மரம் விலா எலும்பு தோட்சீப்பு நெய்யுங் கருவியின் ஓர் உறுப்பு பாளம் காற்று முதலியவற்றால் அடித்துவரப்படுவது
சீப்பு1 (தலை வாருவதற்குப் பயன்படும்) நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பகுதிகள் கொண்ட சாதனம்
சீப்பு2 வாழைக்குலையிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய வகையில் பழங்களை அடுத்தடுத்துக் கொண்டிருக்கும் ஓர் அடுக்கு அல்லது ஒரு தொகுதி
சீப்புக்கோரை பயிரோடு முளைக்குங் களைவகை கோரைவகை
சீப்புநூல் பட்டைநூல்
சீப்புப்பணிகாரம் அப்பவருக்கவகை
சீப்புப்போடுதல் அடைபலகையால் மதகையடைத்தல்
சீப்போம்பு கப்பல் முகப்புக்கட்டை
சீமங்கலி நாவிதன்
சீமணல் நாகமணல்
சீமதி அழகுள்ளவள். சீமதியான வேட்டுவிச்சி (பு.வெ.1 15 உரை)
சீமதி அழகுள்ளவன்
சீமத்து செல்வம்
சீமந்த மூத்த
சீமந்தகலியாணம் முதற் கருப்பத்தில் ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் கருக்கொண்ட பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு
சீமந்தபுத்திரன் சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பிள்ளை
சீமந்தபுத்திரி சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பெண்
சீமந்தம் முதற் கருப்பத்தில் ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் கருக்கொண்ட பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together