iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 11 of 191

சசம்பரி ஆமணக்கஞ்செடி
சசாபம் சிறு நன்னாரிப்பூடு
சசி இந்திராணி சந்திரன் பச்சைக்கருப்பூரம் கடல் மழை
சசி கற்பூரம் முயற்கறை உடைய சந்திரன் இந்திராணி இந்துப்பு கடல் மழை
சசிகன்னம் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு
சசிகேந்திரம் சந்திரன் இலக்கினத்துக்கும் ஒன்று, நான்கு, ஏழு, பத்தாமிடங்களில் இருக்கை சந்திர மந்தோச்சத்துக்கும் அப்போதப்போ தமைந்த அதன் மத்திய நிலைக்குமுள்ள வேறுபாடு
சசிசேகரன் சந்திரனைத் தலையில் தரித்த சிவன்
சசிதரன் சந்திரனைத் தலையில் தரித்த சிவன்
சசிதேகம் சந்திரவட்டம்
சசிமணாளன் இந்திரன்
சசிமணாளன் சசியின் கணவனான இந்தரன்
சசியம் பயிர் தானியம் காய்கனி முதலிய விளைபொருள் மராமரம் இந்துப்பு கஞ்சாச் செடி நிலப் பனங்கிழங்கு
சசிவன் மந்திரி நண்பன்
சசிவல்லவன் சசியின் கணவனான இந்தரன்
சசுபம் அசோகமரம், நெட்டிலிங்கம்
சச்சடம் தாமரை
சச்சடி சந்தடி மக்கள் திரண்டு கூடுதல்
சச்சதுரம் சரி சதுரம்
சச்சந்தன் ஏமாங்கத நாட்டரசன்
சச்சனம் காவல்
சச்சம் உண்மை
சச்சம்பிரதாயம் நல்ல வரன்முறை
சச்சரவு சண்டை தகராறு வாதம் கலகம்
சச்சரி வாத்தியவகை
சச்சரை கலகம் பிளந்த துண்டு ஒரு வாத்திய வகை
சச்சற்புடம் எட்டு மாத்திரைகொண்ட தாள வகை
சச்சாரம் யானைக்கூடம்
சச்சிதம் அலங்கரித்துவைக்கை
சச்சிதாநந்தம் உண்மை அறிவு இன்பம் என்னும் முக்குணங்களுடைய பரம்பொருள்
சச்சிதானந்தன் சச்சிதானந்தம் உடையவன், கடவுள்
சச்சிதானந்தம் உண்மை, அறிவு, இன்பம் என்னும் பரம்பொருட்குரிய முக்குணங்கள்
சச்சிதானந்தை உண்மை, அறிவு, இன்பம் என்னும் முக்குணங்களையுடைய சக்தி வடிவம்
சச்சு மட்டமான புகையிலை சிறுமை பதர் சந்தடி தொந்தரவு பறவைமூக்கு கொஞ்சம் நீர்ச்சுண்டிச்செடி
சச்சை ஆராய்ச்சி பலமுறை ஓதுதல்
சச்சையன் உண்மைப் பொருளானவன்
சஞ்சடி சந்தடி மக்கள் திரண்டு கூடுதல்
சஞ்சத்தகர் சூளுரை தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார்
சஞ்சன் நான்முகன்
சஞ்சம் பூணூல் கச்சு
சஞ்சயனம் பால் தெளித்தலாகிய ஈமச்சடங்கு
சஞ்சயன் கௌரவர் புரோகிதன்
சஞ்சயம் கூட்டம் ஐயம்
சஞ்சரம் சஞ்சலம் விரைந்து அசைகை உடல் வழி
சஞ்சரி (கட்டுப்பாடு இல்லாமல் பரந்த இடத்தில்) சுற்றிவருதல்
சஞ்சரிகம் ஒரு வண்டுவகை
சஞ்சரித்தல் நடமாடுதல் வாழ்தல் திரிதல் நெறிதப்பி ஒழுகுதல்
சஞ்சலம் துயரம் கலக்கம்
சஞ்சலம் நிலையில்லாமை அசைவு விரைந்து அசைகை நடுக்கம் மனக்கவலை, துன்பம் நோய்
சஞ்சலம் நிம்மதி இழந்த நிலை
சஞ்சலரகிதன் மனக்கலக்கமற்றவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together