iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 110 of 191

சீமந்தம் முதல் கர்ப்பத்தின்போது பெண்ணுக்கு எட்டாவது மாதத்தில் கணவன் வீட்டில் செய்யப்படும் சடங்கு
சீமந்தரேகை பெண்களின் தலைமயிரை வகிர்வதால் உச்சியில் உண்டாகும் கோடு
சீமந்தினி பெண்
சீமம் எல்லை
சீமாட்டி செல்வமுள்ளவள்
சீமாட்டி செல்வமுடையவள் தலைவி
சீமாட்டி (செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவள்
சீமான் செல்வந்தன்
சீமான் செல்வன் குபேரன் சிவபிரான் தலைவன் திருமால் அருகன்
சீமான் (செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவர்
சீமாள் செல்வமுடையவள் தலைவி
சீமாவிவாதம் எல்லைகுறித்த வழக்கு
சீமுக அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு
சீமுகம் குரு, அரசன்போன்ற பெரியாரின் திருமுகம்
சீமுதகூடம் மலை
சீமூதன் இந்திரன் உழவன் சிவன்
சீமூதம் நீருண்ட மேகம் ஊக்கம் பெண் யானை
சீமூதவாகனன் மேகத்தை ஊர்தியாகக் கொண்ட இந்திரன்
சீமூதவாகி புகை ஆவி அரி தூபம்
சீமூதை திராட்சை
சீமை மேலை நாடு : அயல் நாடு
சீமை எல்லை நாடு மேலைநாடு அதிகப்பிரசங்கி
சீமை மேலை நாடு
சீமை ஓடு கூரை அமைக்கப் பயன்படும் வெளிர்ச் சிவப்பு நிறத்தில் உள்ள தட்டையான ஓடு
சீமைக்கள்ளி ஐந்து மணச்சரக்குள் ஒன்று சீமைக் கள்ளிமரம்
சீமைச் சரக்கு (மது, துணி முதலியவற்றைக் குறிக்கையில்) வெளிநாட்டுப் பொருள்
சீமைச்சரக்கு வெளிநாட்டுச் சரக்கு அரிதிற்கிடைக்கும் சரக்கு
சீமைச்சுண்ணாம்பு எழுதப் பயன்படும் சுண்ணாம்புக்கட்டி
சீமைநிலாவிரை சூரத்து நிலாவிரைச்செடி
சீமைப்பிரதானி நாட்டை ஆளும் அதிகாரி
சீமைமாதுளம்பழம் சீமைமாதுளை
சீமையல்லி சீமையல்லி மெக்ஸிகோ,அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் ஒருவகை மலரினமாகும் தமிழில் சீமை என்றால் எல்லை,அயல்நாடு,வெளியூர் எனப் பொருள்படும், அதே சமயம் அல்லி என்றால் தாமரை போல நிறைய இதழ்களைக் கொண்டப் பூவைக் குறிக்கும் எனவே சீமையல்லி என்றால் வெளியிடத்தில் இருக்கும் தாமரை போன்ற இதழ்களைக் கொண்ட மலர் எனப் பொருள்படும்
சீமையெண்ணெய் மண்ணெண்ணெய்
சீம்பால் பசுவின் ஈன்றணிமைப் பால்
சீம்பால் (பசு, எருமை, ஆடு ஆகியவை கன்று ஈன்றவுடன் சுரக்கும்) மஞ்சள் நிறமான பால்
சீயக்காய் சீக்காய்
சீயக்காய் சீயக்காய்மரம்
சீயக்காய் தலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற அரைத்துப் பயன்படுத்தும் தட்டையான காய்
சீயன் திருமால் செல்வன் மூன்றாம் பாட்டன் ஒரு நாடு மட்டக்கெம்பு
சீயம் சிங்கம் சிம்மராசி எருக்கம்பால் ஒரு நாடு
சீயர் வைணவத் துறவி பெரியோர்
சீயான் மூன்றாம் பாட்டன் ஒரு பூரான்வகை
சீயாள் மூன்றாம் பாட்டி
சீயெனல் வெறுப்புக்குறிப்பு
சீய்த்தல் பெருக்குதல் கிளறுதல் வெட்டுதல் போக்குதல் உரைசுதல்
சீரகச்சம்பா ஒரு செந்நெல்வகை, சம்பா நெல்வகை
சீரகத்தாமன் வணிகன் சீரகமாலை அணிந்த குபேரன்
சீரகத்தாரோன் வணிகன் சீரகமாலை அணிந்த குபேரன்
சீரகம் செடிவகை ஒரு நிறையளவு பன்றி
சீரகம் (சமையலில் பயன்படுத்தும்) ஒரு வகைக் குத்துச் செடியின் பழுப்பு நிறச் சிறு விதை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together