iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 111 of 191

சீரகர் மரப்பட்டை தரித்த பௌத்தர்
சீரணம் செரிமானம்
சீரணம் உண்டது செரிக்கை பழுது
சீரணி காடு ஓமச்செடி கூடத்தின் வேறுபாடு பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி ஒரு பணிகாரம்
சீரணித்தல் உண்டது செரிக்கை பழுது
சீரணை பழக்கம்
சீரந்தாதி பாட்டில் ஓரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு தொடுத்து வருவது
சீரமை (கட்டடம், சாலை முதலியவற்றை) செப்பனிடுதல்
சீரமோடா விழுதிச்செடி நார்ச்சீலை காட்டெருமைப்பால்
சீரம் பால் மரவுரி கலப்பை இலாமிச்சை சீரகம்
சீரழி1 (உயர்ந்த நிலை கெட்டு) மோசமான நிலையை அடைதல்
சீரழி2 மோசமான நிலையை அடையச்செய்தல்
சீரழிதல் சீர்குலைதல்
சீரழிவு (தரத்தில்) மோசம்(தகுதியில்) தாழ்வு
சீரா தலைச்சீரா பலாசு கவசம் சிற்றுண்டி வகை
சீராகம் ஒரு பண்வகை
சீராகு இயல்பான நிலைக்குத் திரும்புதல்
சீராக்கு (ஒரு நெறியில் இருக்குமாறு) ஒழுங்குபடுத்துதல்
சீராடு (பெண் தாய் வீட்டில் வேண்டியவற்றை) அனுபவித்து மகிழ்தல்
சீராட்டு செல்லம் பாராட்டுகை சிறு சண்டை
சீராட்டு (வேண்டியவை அனைத்தும் செய்து) போற்றிப் பாராட்டுதல்
சீராட்டுதல் செல்லம் பாராட்டுதல் கொண்டாடுதல்
சீராளன் சிறப்புப்பெற்றவன் சிறுத்தொண்ட நாயனார் மகன்
சீரி புளியமரம் முக்காடு
சீரிகை சுவர்க்கோழி
சீரிடம் வாய்த்த இடம் தலை வாகைமரம்
சீரிணன் கற்றோன்
சீரித்தல் சிறப்புறுதல்
சீரிப்பு பழக்கம்
சீரிய சிறப்பான. சீரிய சிங்காதனத் திருந்து (திவ்.திருப்பா.23)
சீரியது சிறந்தது
சீரியார் குணஞ் செயல்களால் சிறந்தவர் அறிஞர் புலவர் செல்வர் நல்லோர் உயந்தோர்
சீரிவிருட்சம் புளியமரம்
சீருகை சுவர்க்கோழி
சீருடை (பள்ளி மாணவர், ராணுவத்தினர் முதலியோர் அல்லது தொழிற்சாலை முதலியவற்றில் பணி செய்வோர்) குறிப்பிட்ட நிறத்தில் குறிப்பிட்ட பாணியில் (ஒரேமாதிரியாக) அணியும் உடை
சீருணம் செம்பு
சீருணி செம்பு
சீருளியம் செம்பு
சீருள் ஈயம் செம்பு வெள்ளீயம் செல்வம்
சீரெடுத்தல் திருமணம் முதலியவற்றில் வரிசை கொடுத்தல்
சீரை மரவுரி சீலை கந்தை துலாத்தட்டு
சீர் செல்வம் அழகு நன்மை பெருமை தலைமை மதிப்பு புகழ் இயல்பு நேர்மை செம்பொருள் சமம் துலாம் அளவு கனம் துலாராசி கதவுதண்டு தண்டாயுதம் தாளம் பாட்டு செய்யுளின் ஓருறுப்பு வாத்தியவோசை ஓசை சீர்சிறப்பு காலிலணியும் தண்டை தளர்வு
சீர் மரபினர் (ஆங்கிலேயர்களால்) வகைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்து பின்னர் நீக்கப்பட்டுப் பின்தங்கிய இனத்தவராக அறிவிக்கப்பட்டவர்
சீர்1 (பல்வேறு காலங்களில் அல்லது நிலைகளில் தொடரும்போது) மாறுபாடு இல்லாதது(ஒரே) அளவு
சீர்2 திருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகளுக்குக் கொடுக்கும் பொருள்
சீர்3 அசைகள் ஒன்று சேர்ந்த செய்யுளின் உறுப்பு
சீர்குலை1 (சகஜமான நிலை) மோசமாகப் பாதிக்கப்படுதல்
சீர்குலை2 ஒழுங்கை அல்லது இணக்கத்தைக் கெடுத்தல்
சீர்குலைத்தல் ஒழுங்கு கெடுதல் நிலைகெடுதல் ஒழுக்கம் கெடுதல்
சீர்கெடு தன்மை மாறுதல் அல்லது கெடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together