9,541 words starting with ச · page 112 of 191
Tamil Word
Tamil Meaning
சீர்கெடுதல்
ஒழுங்கு கெடுதல்
நிலைகெடுதல்
ஒழுக்கம் கெடுதல்
சீர்கேடி
மூதேவி
சீர்கேடு
ஒழுங்கீனம்
நிலைகுலைவு
அழகின்மை
சீர்கேடு
ஒழுங்கு குலைந்த நிலைமை
சீர்கோடிகம்
பாலைப்பண்ணின் திறங்களுள் ஒன்று
சீர்க்கம்
அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்பவகை
சீர்க்காரம்
எதிரொலி
சீர்சிறப்பு
மிகு செழிப்பு
சீதன வரிசை
சீர்செய்1
குறை நீக்கி நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்
சீர்செய்தல்
ஒழுங்குபடுத்தல், வரிசைப்படுத்தல்
திருமணம் முதலியவற்றில் பெண்ணுக்குச் சீர் கொடுத்தல்
சீர்ணபத்திரம்
வேம்பு
சீர்தட்டுதல்
அழுக்குடையோர் நெருங்குதலாலேனும் தொடுதலாலேனும் குழந்தைக்குநோய் மிகுகை
சீர்திருத்தம்
செம்மைப்பாடு
சீர்திருத்தம்
(சட்டம், சமுதாயம் முதலியவற்றில்) நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை
சீர்திருத்து
தரத்தை உயர்த்தும் வகையில் மாற்றம் செய்தல்/சீர்கேடுகளை அல்லது தவறுகளை நீக்குதல்
சீர்திருத்துதல்
செவ்வைப்படுத்துதல்
சீர்திருந்து
தவறு நீங்கி மாற்றம் ஏற்படுதல்
சீர்திருந்துதல்
செப்பமாதல்
சீர்தூக்கு
நன்மையையும் தீமையையும் அல்லது குறையையும் நிறையையும் எடைபோடுதல்
சீர்தூக்குதல்
ஆராய்தல்
ஒப்புநோக்குதல்
வரையறுத்தல்
சீர்தைத்தல்
அழுக்குடையோர் நெருங்குதலாலேனும் தொடுதலாலேனும் குழந்தைக்குநோய் மிகுகை
சீர்த்தல்
கோபித்தல்
சிறத்தல்
சமயம் வாய்த்தல்
ஓசை இலயம்பட நிற்றல்
சீர்த்தி
மிகுபுகழ்
சீர்த்துழாய்
துளசிச்செடி
சீர்பண்ணுதல்
ஆயத்தப்படுத்தல்
ஒழுங்குபடுத்தல்
சீர்பதி
கடவுள்
சீர்பாதம்
திருவடி
கோயிலில் கடவுளுக்குரிய ஊர்தியைத் தாங்கிச்செல்வோர்
சீர்ப்படுதல்
ஒழுங்குபடுதல்
குணப்படுதல்
செம்மைப்படுதல்
அளவிற்படுதல்
சீர்ப்படுத்துதல்
குணப்படுத்துதல்
சீர்ப்பாடு
மேம்பாடு
சீர்ப்பிழை
குற்றம்
தடை
சீர்ப்பு
சிறப்பு
சீர்மடக்கு
செய்யுளில் சீர் இடைமடக்கிவருதல்
சீர்மரம்
படமரம் என்னும் நெசவுக்கருவி
சீர்மை
சிறப்பு
புகழ்
கனம்
அளவிற்படுகை
வழவழப்பு
காண்க : சீமை
நன்னடை
சீர்வண்டு
நெய்வார் கருவியுள் ஒன்று
சீர்வரிசை
சீதனம்
சீறடி
சிறிய கால்
சீறல்
பெருங்கோபம்
பெருங்காயம்
சீறளவு
தலைகட்டாமல் அளக்கும் அளவு
சீறிய கற்பு
மறக்கற்பு
சீறியாழ்
சிறிய யாழ்
சீறில்
சிறுவீடு
சீறு
சீற்றம்
சீறுதல்
பாம்பு முதலியன சத்தத்துடன் வெகுளுதல்
குதிரை முதலியன மூச்செறிதல்
மூர்க்கமடைதல்
தீ முதலியன முழங்கி எரிதல்
கோபித்தல்
அழித்தல்
சீறுபாறெனல்
முரண்படுதற்குறிப்பு
சீறுமாறு
சரியாய் நடத்தாமை
தாறுமாறு
குழப்பம்
சீறூர்
சிறிய ஊர்
குறிஞ்சிநிலத்தூர்
சீறெலி
சுண்டெலி
சீற்காரம்
மூச்சை உள்வாங்குதலால் எழும் ஒலி
சீழ்க்கையடித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.