9,541 words starting with ச · page 113 of 191
Tamil Word
Tamil Meaning
சீற்றம்
கோபம்
கடுங்கோபம்
சீற்றம்
(பாம்பு, காளை முதலியவற்றின்) உக்கிரமாக வெளிப்படும் மூச்சு ஒலி
சீலக்கேடு
கெட்ட நடத்தை
சீலசம்பன்னன்
நற்குணன்
சீலத்துவம்
குணம்
சீலனம்
சாத்திரங்களைப் பலகால் பயிலுகை
சீலன்
நற்குணமுடையவன், ஒழுக்கமுள்ளவன்
சீலன்
(பெரும்பாலும் குணத்தைக் குறிப்பிட்டுக் கூறும் சொற்களுடன் இணைந்து) உயர்ந்த குணமுடையவன்
சீலம்
தன்மை
ஒழுக்கம்
நல்லுணர்வு
நல்லொழுக்கம்
யானையைப் பயிற்றும் நிலை
தண்டனை
சீந்தில்
சீலம்
உயர்ந்த பண்பு
சீலவான்
நற்குணமுடையவன், ஒழுக்கமுள்ளவன்
சீலவிருத்தன்
நற்குணம் முதலியவற்றால் உயர்ந்தவன்
சீலா
ஒரு கடல்மீன்வகை
படகின் இறைகூடை
நீர்வாழ் பறவை
சீலாசாரம்
ஒழுக்கவகை
சீலாந்தி
பூவரசுமரம்
சீலி
ஒழுக்கமுடையவன்(ள்)
சீலித்தல்
நல்லொழுக்கத்தில் நிறுத்தல்
பழகுதல்
சீலை
துணி
புடைவை
2 1/4 முழத் துணி
கோவணம்
சீலை
சேலை
சீலைகொடுத்தல்
கைம்பெண்ணுக்குப் புடைவைகொடுத்து அவளை மணம்புரிதல்
சீலைத்துணி
சிறு துண்டு
அலங்காரத் துணி
ஆடை
சீலைநாட்டுதல்
குட்டி பால்குடிக்காதிருக்கும் பொருட்டு ஆட்டின் மடியில் துணிகட்டுதல்
சீலைப் பேன்
ஆடைகளில் தொற்றும் பேன்
சீலைப்பாய்
கந்தைத் துணி
கிழிந்த பாய்
சீலைப்பிள்ளை
துணியாற் செய்யப்பட்ட ஒருவிதப் பொம்மை
சீலைப்பேன்
சீலையிற் பற்றும் பேன்
சீலைப்பேன்
(சாதாரணப் பேன்களைப் போல் அல்லாமல்) ஆடைகளில் முட்டைகளை இடும் ஒரு வகைப் பேன்
சீலைமண்
மருந்துச் சட்டியின் வாயை அடைக்கும் சீலையில் பூசும் மண்
சீழ்
புண்ணில் வடியும் நீர்
சீழ்க்கை
சீழ்
புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்
சீழ்கு
ஊகம்புல்
சீழ்குதல்
விம்முதல்
சீழ்க்காது
காதிலிருந்து சீழ்வடியும் நோய்வகை
சீழ்க்கை
சீழ்க்கையொலி
சீழ்க்கை
நாவின் நுனியை மடித்து ஊதும் ஓர் ஒலிவகை
சீழ்க்கைக்கூத்து
சீழ்க்கையெழுப்பி ஆடுங்கூத்து
சீழ்மரம்
மாமரம்
சீவகன்
சீவகசிந்தாமணிக் கதைத் தலைவன்
ஆசீவகன்
சீவகம்
இலந்தைப்பிசின்
ஏலம்
காண்க : திருநாமப்பாலை
வேங்கைமரம்
சீவகர்
புத்த சமயத்தார்
பௌத்தத் துறவியர்
பிச்சைக்காரர்
சீவகளை
உயிரின் தளிர்ப்பு
சீவகாருண்ணியம்
பிற உயிர்களின் மீது வைக்கும் இரக்கம்
சீவகாலம்
வாழ்நாள்
சீவகோடி
உயிர்த்தொகுதி
சீவசஞ்சீவி
சீந்திற்கொடி
சீவசாட்சி
பரப்பிரமம்
உயிர்கள் அனைத்திற்கும் சாட்சி
சீவசுத்தி
சச்சிதானந்த மயமாகிய பிரமத்தைச் சீவன் அவ்வொளியே கண்ணாகக் கண்டறிந்து அதில் சீவதற்போதம் அடங்கித் தனக்கு அதிட்டானமாகிய பிரமம் தானாய் நிற்கை
சீவசெந்து
உயிருள்ளவை
சீவடம்
இழைப்பு
சீவதசை
வாழ்நாள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.