9,541 words starting with ச · page 114 of 191
Tamil Word
Tamil Meaning
சீவதன்
நீண்ட ஆயுளுடையவன்
மருத்துவன்
சீவதம்
முகில்
ஆமை
மயில்
சீவதயாபரன்
உயிர்வகைமீது அன்புடைய இறைவன்
சீவதயை
உயிர்களிடத்து அருள்காட்டுகை
சீவதருமம்
பசு புண்ணியம்
சீவதாது
உயிர்நாடி
சீவதேகம்
உயிர் வாழும் உடல்
சீவத்துவம்
ஆன்மசத்தி
சீவந்தன்
உயிரோடிருப்பவன்
சீவந்தி
சீந்திற்கொடி
பாலைமரம்
கடுக்காய்
கொடிப்பாலை
வெட்பாலை
புல்லுருவி
சீவனகம்
சோறு
சீவனந்தேடுதல்
பிழைக்கும்வழி நாடுதல்
இரைதேடுதல்
சீவனம்
வாழ்வு
சீவனம்
உயிர்வாழ்தல்
நீர்
கஞ்சி
சீவனாம்சம்
மணவிலக்குப் பெற்ற பெண், கைம்பெண் முதலியோருடைய வாழ்க்கைக் கென்று கொடுக்கும் பொருள்
சீவனி
உயிர்தரும் மருந்து
செவ்வழி யாழ்த்திறவகை
காண்க : மந்தாரச்சிலை
வெட்பாலை
பாலைமரம்
ஆடுதின்னாப்பாளை
செவ்வள்ளிக்கொடி
சீவனீயம்
நீர்
சீவனோபாயம்
பிழைப்பிற்குரிய தொழில்
சீவன்
உயிர்
சீவன்
சீவாத்துமா
உயிரி
உயிர்
ஆற்றல்
வியாழன்
காந்தம்
வைடூரியம்
சீவன்முத்தர்
இம்மையில் முத்திநிலை அடைந்தவர்
சீவன்முத்தி
ஆன்மா இம்மையிலேயே முத்தியடைதல்
சீவம்
உயிர்
சீவன்
சீவரஆடை
காவியாடை
சீவரத்தார்
துவராடை தரித்த பௌத்தத் துறவியர்
சீவரத்தினம்
பாம்புக்கு உயிராதாரமாயுள்ளதும் வேண்டியதைக் கொடுக்கவல்லதுமான மணி
சீவரம்
பௌத்தத் துறவியர் அணியும் துவர் பிடித்த ஆடை
சீவரர்
(சீவரந்தரித்தோர்) பருத்த பிட்சுக்கள்
சீவரர்
துவாராடை தரித்த பௌத்தத் துறவியர்
சீவராசி
உயிர்த்தொகுதி
சீவரேகை
உள்ளங்கையிலுள்ள ஆயுட்கோடு
சீவரேக்கு
சிற்பத் தீர்மான வேலை
குந்தனத் தகடு
சீவர்
உயிருள்ளோர்
சீவற்சம்
திருமாலின் மார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி
சிறப்புக் காலங்களில் மங்கலக்குறியாக எடுத்துச் செல்லும் திருமகள் உருவம்
சீவல்
செதுக்கினவை
பாக்குச்சீவல்
மெலிவு
நெகிழ்ச்சியானது
மெலிந்தவர்
சீவல்
மெல்லியதாகச் சீவி எடுக்கப்பட்ட பாக்குத் துண்டு
சீவல்வெற்றிலை
வெற்றிலைபாக்கு
சீவாதாரம்
வாழ்வுக்கு ஆதாரமானது
உடல்
உலகம்
சீவாத்துமா
உயிர்
சிற்றுயிர்
சீவாந்தம்
வாழ்க்கை முடிவு
சீவான்மா
ஜீவாத்(து)மா
சீவான்மை
உயிர்
சிற்றுயிர்
சீவாளம்
வீணையின் சீர்
சீவாளி
(நாதஸ்வரம் போன்ற வாத்தியங்களில்) ஊதுவதற்குத் தேவையான இடைவெளி உடையதாகத் தக்கை, மட்டை முதலியவற்றால் செய்யப்பட்ட சிறு துண்டு
சீவி
உயிருடைய பொருள்
அழிஞ்சில்
சீவிகா
சாதிக்காய்
சீவிக்கட்டுதல்
தலைவாரி முடித்தல்
பாளையைச் சீவிக் கள்ளுக்கட்டுதல்
சீவிதம்
உயிர்வாழ்க்கை பிழைப்பதற்குரிய வழி
உயிர்வாழ்தற்குக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம்
சீவித்தல்
உயிர்வாழ்தல்
தொழிற்படுதல்
சீவினி
சஞ்சீவி
யாழின் ஓர் ஓசைவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.