iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 115 of 191

சீவிமுடித்தல் தலைமயிரைக் கோதிக்கட்டுதல்
சீவியம் உயிர்வாழ்க்கை பிழைப்பதற்குரிய வழி உயிர்வாழ்தற்குக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம்
சீவு முடி சீவு தலை வாரு செதுக்கு மரம் முதலியன இழை பாக்கு முதலியன சீவு
சீவு1 (கத்தி முதலியவற்றால்) மெல்லிய சுருளாக வெட்டி நீக்குதல்
சீவு2 (முடியை) சீப்பினால் இழுத்து ஒழுங்குபடுத்துதல்
சீவுதல் செதுக்குதல் தலைவாருதல் மரமிழைத்தல் பெருக்குதல் பல் முதலியவை துலக்குதல்
சீவுளி இழைப்புளிவகை: பலகைசுரண்டி என்னும் கருவி மெருகிடுங் கருவிவகை
சீவுளிக்கூடு பென்சிலை கூராக்குவதற்கு சிறுவர்கள் பயன்படுத்தும் பொறி சீவுளிக்கூடு (சீவுளி)
சீவை கூத்து
சீவையர் கூத்தியர்
சீவோற்பத்தி உயிர்த்தோற்றம்
சு Prefix of sanskrit words signifying goodness auspiciousness as சுகுணம் (opp.) to நன்மை, மங்கலம் முதலிய பொருள் பெற்று வடமொழிப்பெயர்கட்கு முன் வரும் சொல்
சு ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+உ) நன்மை சுகம், மங்கலம், சொந்தம் முதலியவற்றைக் காட்டும் வடமொழி இடைச்சொல் அதட்டும் ஓசை நாய் முதலியவற்றைத் துரத்தும் ஒலி
சுஃறு ஓர் ஒலிக்க்குறிப்பு
சுஃறெனல் ஓர் ஒலிக்க்குறிப்பு
சுகக்காரன் இன்பம் நுகர்பவன் செல்லமாக வளர்ந்தவன் வேசிக்கள்ளன்
சுகக்கேடு உடல்நலக் குறைவு
சுகங்காட்டுதல் இணங்கி மகிழ்வித்தல் உடல் நலக்குறி தோற்றுவித்தல்
சுகசன்னி பொருந்தாப் புணர்ச்சி அகாலப்புணர்ச்சி இவற்றால் உண்டாகும் சன்னிநோய்
சுகசரீரம் நோயற்ற உடல் மென்மையான உடல்
சுகசிம்பி பூனைக்காலிச்செடி
சுகசீவி இன்பமாக வாழ்பவன்
சுகஜீவனம் (தானே உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் பரம்பரைச் சொத்தைக் கொண்டு நடத்தும்) வசதியான வாழ்க்கை
சுகஜீவி சுகஜீவனம் நடத்துபவர்
சுகட்டான் முடக்கொற்றான் நாணற்புல்
சுகதன் புத்தன் அருகன்
சுகதன் அருகன் புத்தன்
சுகதம் உறுப்பிக்கும் உறுப்புக்குமுள்ள வேறுபாடு
சுகதாரு கடப்பமரம்
சுகதுக்கம் இன்பதுன்பம்
சுகத்திரம் வாகைமரம்
சுகந்தபரிமளம் நறுமணப்பண்டம் நறுமணம்
சுகந்தமா கத்தூரி விலங்கு கருப்பூரமரம்
சுகந்தமூலி வெட்டிவேர்
சுகந்தம் நறுமணம் நறுமணப்பொருள் வாழைமரம் கிழங்கு சந்தனம் கந்தகம் கொடிச்சம்பங்கி ஈரவெண்காயம் அரத்தைச்செடி
சுகந்தம் இனிய மணம்
சுகந்தவர்க்கமிடல் நறுமணப்பொருள்களால் பிணத்தைக் கெடாது வைத்தல்
சுகந்தவர்க்கம் நறுமணப்பண்டம்
சுகந்தவாழை பூவாழை
சுகந்தி செவ்வந்திக்கல், ஒரு மணிவகை
சுகந்திகம் ஒரு நெல்வகை வெண்டாமரை
சுகந்திக்கல் செவ்வந்திக்கல், ஒரு மணிவகை
சுகந்திரம் உரிமைப்பேறு
சுகன் கந்தருவன் வியாசர் மகனாகிய சுகர்
சுகபலம் எருக்கஞ்செடி
சுகபேதி மருந்தால் வயிற்றுவலி முதலியன இன்றி மலம் பேதியாகக் கழிகை
சுகபோகம் இன்ப அனுபவம்
சுகபோகம் புலன்சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சி
சுகபோசனம் உடல்நலத்துக்குரிய உணவு
சுகப்படு (பெரும்பாலும் எதிர்மறை வினையோடு) பயனுடையதாக அமைதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together