9,541 words starting with ச · page 116 of 191
Tamil Word
Tamil Meaning
சுகப்படுதல்
நலமடைதல்
நோயின்றியிருத்தல்
நலமாயிருத்தல்
மனமிணங்குதல்
சுகப்பிரசவம்
வருத்தமின்றிக் குழந்தை பிறத்தல்
சுகப்பிரசவம்
சிக்கல் எதுவும் இல்லாமல் இயல்பாக நிகழும் பிரசவம்
சுகம்
நலம்
சுகம்
இன்பம்
நன்மை தருவது
நல்வாழ்வு
இணக்கம்
காண்க : சுகாசனம்
கிளி
முலைக்கண்
சுகம்பல்
புளிநறளைச்செடி
சுகரம்
எளிதில் செய்யக்கூடியது
சுகர்மம்
நற்செயல்
யோகம் இருபத்தேழனுள் ஒன்று
சுகவாகன்
கிளியை ஊர்தியாகவுடைய மன்மதன்
சுகவாசி
தொழிலின்றி இன்பமாக வாழ்வோன்
நிலைத்த குடியானவன்
சுகவாரி
இன்பக்கடல்
சுகவாழ்வு
நல்வாழ்க்கை
சுகவிருத்தி
நலம்
இன்பச்செய்தி
சுகாதாரம்
சுகவீனம்
நலக்குறைவு
சுகவீனம்
நலமின்மை
சுகவீனம்
உடல்நலக்குறைவு
சுகாசனம்
ஆசனம் ஒன்பதனுள் யோகி தன் விருப்பம்போல அமைத்துக்கொள்ளும் ஆசனம்
சுகாசுகம்
இன்பதுன்பம்
சுகாட்டம்
நாணல்
முடக்கொற்றான்
சுகாதாரம்
நல்வாழ்வு
சுகாதாரம்
(நோய் இல்லாமல் உடலை) ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற நிலை அல்லது வழி முறை
சுகாதிசயம்
நலம்
பேரின்பம்
சுகாதீதம்
மேற்பட்ட சுகம்
வீடுபேறு
சுகாந்தம்
வெண்காயம்
சுகாந்திக்கல்
செவ்வந்திக்கல்
சுகானுபவம்
இன்பநுகர்ச்சி
சுகி
இன்பம் நுகர்பவன்
செல்வன்
நோயிலான்
இனிப்புப் பணிகாரவகை
சுகி
(பெண்ணோடு) கூடி மகிழ்தல்
சுகிதம்
பால்
சுகித்தல்
நலமாயிருத்தல்
சிற்றின்பந்துய்த்தல்
சுகிப்பு
இன்ப அனுபவம்
சம்பிரமம்
சுகியன்
இன்பந்துய்ப்பவன்
ஓர் இனிப்புப் பண்டவகை
சுகிர்
உட்டுளை
சுகிர்தகுணம்
நல்ல பண்பு
நற்குணம்
சுகிர்தசாலி
பாக்கியமுள்ளவன்
சுகிர்தன்
நண்பன்
புண்ணியசாலி
சுகிர்தபலன்
நல்வினைப் பயன்
சுகிர்தபுண்ணியம்
நல்வினைப் பயன்
சுகிர்தம்
நற்செயல்
நன்மை
இன்பம்
நெய்
சுகிர்தல்
பஞ்சுகொட்டுதல்
மயிர்வகிர்தல்
கிழித்தல்
வடித்தல்
சுகிர்தவசனம்
நல்வாக்கு
சுகிர்த்து
நண்பன்
சுகிர்புரிதல்
யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல்
சுகுச்சை
அறுவகை வெறுப்புகளுள் ஒன்றாகிய அருவருப்பு
சுகுடம்
சேம்பு
சுகுணம்
நற்குணன்
சுகுமாரதை
மென்மை
காண்க : சுகுமாரநெய்
வல்லொற்று நீங்கிய சொற்களால் ஆக்கப்பெற்ற மென்மை நிரம்பிய செய்யுட்குணமாகிய ஓர் அணி
சுகுமாரநெய்
பெண்களுக்கு மலடுநீங்கக் கொடுக்கும் மருந்து நெய்
சுகுமாரன்
மெல்லிய உடலுள்ளவன்
நன்மகன்
சுகுமாரம்
மென்மை
காண்க : சுகுமாரநெய்
தானியவகை
கரும்புவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.