9,541 words starting with ச · page 117 of 191
Tamil Word
Tamil Meaning
சுகோததி
இன்பக்கடல்
சுகோதயள்
சுகத்திற்கு இருப்பிடமானவள்
சுகோதரம்
ஒரு மருந்துச்சரக்கு, பெரிய இலவங்கப்பட்டை மரம்
சிறுமரவகை
சுக்கங்காய்
மிதக்கங்காய்
சுக்கங்கீரை
புளிக்கீரைவகை
சுக்கஞ்செட்டி
கடுஞ்செட்டுள்ளவன், கஞ்சன்
சுக்கடித்தம்
அழுத்தமான புடைவை
சுக்கம்
சிறுகொம்மட்டி
சுக்கம்வைத்தல்
களவாய்க் கைப்பற்றுதல்
சுக்கல்
சிறு துண்டு
கண்ணில் பூ விழும் நோய் வகை
சுக்கல்
(உடைந்த) சிறு துண்டு
சுக்கல்சுக்கலாக
சுக்குநூறாக
சுக்கா ரொட்டி
தணலில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டி
சுக்கா வறுவல்
மசாலா தடவி வறுத்த இறைச்சித் துண்டு
சுக்காஞ்செட்டி
கடுஞ்செட்டுள்ளவன், கஞ்சன்
சுக்கான்
கப்பலைத் திருப்புங் கருவி
சுண்ணாம்புக்கல்
தும்மட்டிக்கொடி
சுக்கான்
(படகு, கப்பல் போன்றவற்றில் அவற்றை) தேவையான திசையில் திருப்புவதற்காக அமைந்திருக்கும் கருவி
சுக்கான்கல்
சுண்ணாம்புக்கல்
ஒருவகைக் கட்டிமண்
சுட்ட செங்கல்
சுக்கான்கீரை
புளிக்கீரைவகை
சுக்கான்சுண்ணாம்பு
சுக்கான்கல்லை நீற்றியெடுத்த சுண்ணாம்பு
சுக்கான்திருப்புதல்
கப்பலை நடத்துதல்
பிறனைத் தன்வயப்படுத்துதல்
சுக்கியானம்
பரஞானம்
மெய்யறிவு
சுக்கிரதசை
சுக்கிரனுக்குரிய இருபது ஆண்டு ஆட்சிக்காலம்
யோககாலம்
சுக்கிரதசை
ஒருவருடைய ராசியில் அவருக்கு நல்ல பலனைத் தரக் கூடிய சுக்கிரன் ஆட்சிசெய்யும் இருபதாண்டு காலம்
சுக்கிரன்
வெள்ளிக்கோள்
அசுரகுரு
தீ
கண்ணோயுள் ஒன்று
சுக்கிரன்
வெள்ளி என்னும் கிரகம்
சுக்கிரம்
ஆனிமாதம்
கண்ணோய்வகை
கழுநீர்
கள்
நீர்
சுக்கிரவாரம்
வெள்ளிக்கிழமை
சுக்கிராக்கினை
மிகக் கடுமையான கட்டளை
சுக்கிரீவனது ஆணை
சுக்கிரிகை
புளியாரை
சுக்கில
அறுபதாண்டுக் கணக்கில் மூன்றாம் ஆண்டு
சுக்கிலத்தம்பம்
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றான விந்தைக் கட்டும் வித்தை
சுக்கிலத்தியானம்
தன்னைப் பரமான்மாவாகப் பாவித்தல்
சுக்கிலபக்கம்
வளர்பிறைக் காலம், அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி பௌர்ணமி முடிய உள்ள காலம்
சுக்கிலபட்சம்
வளர்பிறைக் காலம், அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி பௌர்ணமி முடிய உள்ள காலம்
சுக்கிலபுட்டா
செடிவகை
மஞ்சளிலிருந்து செய்யும் மகளிர் செம்பொடி
குரங்கு மஞசள் நாறி
செஞ்சாந்து
நெற்றியிலிடும் குங்குமப் பொடி
குங்குமப்பூ
சுக்கிலமண்டலம்
வெள்ளைவிழி
விழியின் மேல்தோல்
சுக்கிலம்
வெண்மை
விந்து
காண்க : சுக்கிலபட்சம்
பாலைமரம்
பழமுண்ணிப்பாலை
சுக்கிலம்
விந்து
சுக்கிலை
பராசத்தி பேதம்
சுக்கு
உலர்ந்த இஞ்சி
சிறுதுண்டு
பயனற்றது
சுக்கு
உலர்ந்த இஞ்சி
சுக்கு நூறாக
சிறு சிறு துண்டுகளாக
சுக்குச்சுக்காய்
பல துண்டுகளாக
சுக்குதல்
செய்தல்
புணர்தல்
உலர்தல்
சுக்குநாறிப்புல்
சுன்னாறிப் புல்
சுக்குநூறாகு
சிறுசிறு துண்டுகளாதல்
சுக்குமம்
சிற்றேலம்
சுக்குமாத்தடி
வைராகிகள் கொள்ளுங் கைக் கழி
சிறு தெய்வங்களின் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம்
மந்திரக்கோல்
சுக்குமாந்தடி
வைராகிகள் கொள்ளுங் கைக் கழி
சிறு தெய்வங்களின் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம்
மந்திரக்கோல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.