9,541 words starting with ச · page 118 of 191
Tamil Word
Tamil Meaning
சுக்கை
நட்சத்திரம்
பூமாலை
கப்பற் சுங்கம்
காண்க : முசுமுசுக்கை
சுங்கக்காரன்
சுங்கம் வசூல் செய்பவன்
சுங்கச் சாற்றுரை
ஆயச் சாற்றுரை
சுங்கச்சாவடி
ஆயத்துறை
சுங்கச்சாவடி
வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்கவும் அவை ஏற்றிச்செல்லும் சரக்குகளுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதைப் பரிசோதிக்கவும் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் சாவடி
சுங்கடி
(இடையிடையே முடிச்சிட்டுச் சாயத்தில் நனைப்பதால்) பின்புல நிறத்திலிருந்து வேறுபட்டுத் திட்டுத்திட்டாகச் சாயம் தெரியும் நூல் புடவை
சுங்கத் தீர்வை
ஆயத் தீர்வை
சுங்கன்
சுக்கிரன்
ஒரு மீன்வகை
சுங்கம்
ஆயம்
சுங்கம்
ஆயம்
கீழறுக்கை
திருட்டு
காண்க : ஆடுதின்னாப்பாளை
சுங்கம்பிடித்தல்
கடும்பற்றுள்ளத்தால் பொருள் சேர்த்தல்
இடைலாப மெடுத்தல்
சுங்கவரி
ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அரசு விதிக்கும் வரி
சுங்கவிறை
ஆயம்
சுங்கான்
கப்பல் திருப்பும் கருவி
புகை குடிக்கும் குழாய்
சுங்கான்
புகையிலையை அடைத்துவைப்பதற்கு ஒரு முனையில் சிறிய கிண்ணம் போன்ற குழிவைக் கொண்ட புகைப்பதற்கான சிறு குழாய்
சுங்கி
ஆலமரம்
வன்னிமரம்
சுங்கு
ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை
ஆடையின் கொய்சகம்
சடைக்குச்சு
சுங்குத்தான்குழல்
பறவை முதலியவற்றை வீழ்த்தும் உண்டை யெறிகுழல்
சுசனன்
நல்லவன்
சுசனம்
காற்று
உறவினர்
சுசாதிபேதம்
சுயசாதியில் பல இனங்களுக்குள் மாறுபாடு
சுசி
சுத்தம்
வெண்மை
நெருப்பு
சந்திரன்
முதுவேனில்
கேடைக்காலம்
சுக்கிரம்
ஆடிமாதம்
சுசிகரம்
காமக்கவலை
பாதரசம்
இணக்கம்
கொடிவேலி
சுசிகம்
புளியாரைக்கீரை
சுசிகரம்
தூய்மை
மேன்மை
சுசிதம்
மிக வெண்மையான பால்
சுசியம்
சுழியன்
சுசிரம்
நெருப்பு
உட்டுளை
ஊதுகுழல்
சுசீலன்
நல்லொழுக்கமுள்ளவன்
சுசீலம்
இனிய பண்பு
சுசீலை
நல்லொழுக்கமுடையவள்
புகைநிறப் பசு
சுசுகம்
முலைக்கண்
சுசுந்தரி
மூஞ்சூறு
சுசுமை
கற்புடையவள்
சுக்கிரன்
மனைவி
சுசுருசை
பணிவிடை
சுசுலம்
சிறுபண்டம்
விழல்
சுசூகம்
முலைக்கண்
சுச்சு
இஞ்சி
சுக்கு
சுண்டிச்செடி
பறவை மூக்கு
சுஞ்சுமாரம்
காலணி
முதலை
கழுத்தெலும்பு
சுஞ்ஞானம்
பரஞானம்
மெய்யறிவு
சுடச்சுட
(உணவுப் பொருள்களைக் குறிக்கையில்) (அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு) மிகுந்த சூட்டுடன்
சுடரவன்
ஒளியுடைய சூரியன்
சுடரோன்
ஒளியுடைய சூரியன்
சுடர்
சூரியன்
சந்திரன்
அக்கினி
சுடர்
ஒளி
சூரியன்
வெயில்
சந்திரன்
கோள்
ஆண்டு
தளிர்
விளக்கு
சுடர்
தீப்பொறி
சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி
சுடர்1
ஒளிவிடுதல்
சுடர்2
(விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றின் திரியில் எரியும்) தளிர் வடிவ நெருப்பு
சுடர்க்கடை
மின்மினி
மயில்
சுடர்க்கொடி
ஆரத்திக் கருப்பூரம்
சுடர்ச்சக்கரம்
துருவச்சக்கரம்
சுடர்தல்
ஒளிவிடுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.